Welcome to Life Horoscope, a comprehensive and interactive Indian youtube channel for Astrology Services. We have nearly 4M unique visitors per month across all digital platforms. In Life Horoscope, you can have information about what is horoscope, how it is important and impacts our daily life. We explain about the insights of your horoscope, planetary positions in birth chart. This channel gives you complete and comprehensive solution on Horoscope Services, Marriage Matching, Numerology, Vastu consultation,Gemology, Remedies and Solutions, etc.
Sir neenga sonnadhu correct enaku ragu desa and sevvai bodhi nadakudhu naan already unga kitta horoscope book pani detailed scope vachiruken idhu dasa bodhi problem ah sir
Suppose dhanusu rasi/pooraatam nechathiram ponnu .......thulam rasi/chithirai nechathiram .. payan love panni kalyam panna nenacha...... parikaram panni kalyanam panna lama
அதனாலே தான் உங்க videos ah தொடர்ந்து பார்க்கிறேன்.. I'm ur subscriber sir. நீங்க சொன்னது 100 க்கு 100 உண்மை! நான் மேஷ ராசி, மிதுன லக்னம், housewife.. வீட்ல hubby கூட டென்ஷன், already ulcer problem இருக்கு. இதனால இப்போ 5 days ah same abdomen digestive issues aala சிரமப்படுறேன். Getting better I hope so. All becoz of stress at home with life partner. I'm watching for both ராசி and லக்னம் sir, லக்னம் la சொல்றது ஒத்துபோகுது.. 😮
Thulam rasi swathi natchathiram ellam year rum romba kastama than iruku eppo intha kastam eppo oru nalla mudivukku vara poguthunu theriyala anna atha solunga anna
Sir facing only failures my rasi mithunam lagnam meenam My husband meenam rasi and kanni lagnam. He is not getting good job and facing problems in selling property which is in my husband's name. Is there any good releaf we have more credits.
Sir romba kastama irruku 12 vayadhu mahanum en kanavarum ippodhu ennai vittu Pirindhu ullanar nanum en mahalum thaniya irrukom enn aseivadhu ena theriyala
9:21 வணக்கம் அண்ணா 🙏 நான் உத்திராடம் மகர ராசி சிம்மம் லக்னம் என்று நல்ல நேரம் வரும் என்று தெரியாமல் இருக்கிறது இன்னும் திருமணம் ஆகவில்லை கடவுள் நம்பிக்கை இருக்கிறது நல்லது செய்வார் என்று நம்புகிறேன் 🙏🙏🙏ராகு திசை செப்டம்பரில் முடியுது நான் அரசு பள்ளி ஆசிரியர் பத்து வருடங்கள் ஆகுது எனக்கு பொறுமையை கடவுள் நிறைய கொடுத்து இருக்கிறார் 🙏🙏🙏
என்ன சார் சொல்றீங்க என் மருமகன் பேரன் இருவரும் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் என் மருமகன் அமெரிக்காவில் இருக்கிறார் திடீரென்று வேலை போய்விட்டது மூன்று மாதங்களாய் அடுத்த வேலை கிடைக்கவில்லை😢
By brith la irundhey sani dhasa, 7.5 sani, unhealthy. Ninaivu therinja nal la irundhu nimmadhiey illa. Epo da savu varumnu waiting. I do pray with god in my childhood day " sikiram sethudanumnu". Ipo varaikum adhey than. Savu kuda vara matendhu