Тёмный
Pattikattu Payapulla
Pattikattu Payapulla
Pattikattu Payapulla
Подписаться
All information, tips and tricks related to farming are available here
Комментарии
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 6 дней назад
சிறப்பான நேர்காணல்.. இந்த விவசாயி போல தெளிவாக கொய்யா நடவு..உரமிடுதல் போன்ற விபரங்களை யாரும் சொல்ல வில்லை.. எந்தெந்த நோய்கள் தாக்கும்..செடி சாகாமல் வளர்க்க செய்யவேண்டிய முறைகள் சொன்னது அருமை
@user-mc2fl4je8j
@user-mc2fl4je8j 9 дней назад
மஞ்சள் வைரஸ்க்கு விதை குறைபாடு Jaani Rathika விதைக்கு மஞ்சள் செடி வராது
@samychannel2674
@samychannel2674 11 дней назад
Super sir
@vasanthakumarmoorthy1527
@vasanthakumarmoorthy1527 15 дней назад
Very informative. Pl let me know the address and telephone number to buy saplings
@Sabikrishiofficial
@Sabikrishiofficial 23 дня назад
Suprt ❤
@sanmugamsanmugam6784
@sanmugamsanmugam6784 Месяц назад
Intha selavu athikam
@kaviyaparamasivam7015
@kaviyaparamasivam7015 Месяц назад
Which location???
@dineshdaniel3268
@dineshdaniel3268 Месяц назад
Great questions great answers❤
@paramasivamkarupazhagi7945
@paramasivamkarupazhagi7945 Месяц назад
உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி அய்யா என்னுடைய தோட்டத்தில் தைவான் பிங் சுமார் ஒரு 420 கன்றூகல் நட்டு உள்ளேன்
@anandharajs7588
@anandharajs7588 Месяц назад
ஆட்டு புழுக்க எப்படி கிளீன் பண்றது
@eyarkaiaasef6318
@eyarkaiaasef6318 Месяц назад
தம்பி இந்த பார்முலாவை ஒருவிடியோவ போடவும்செட்டிங்கைககாட்டளையே....
@NareshKumar-nr6br
@NareshKumar-nr6br Месяц назад
கடந்த வாரம் இதே கருவேப்பிலை தான் நானும் திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு சந்தையில் கொண்டு கொடுத்தேன் ஒரு கிலோ 6 ரூபாய் விலைக்கு தான் போனது 100 கிலோ கொண்டு கொடுத்தேன் கையில் கிடைத்தது 500 ரூபாய் இதில் வெட்டு கூலி 350 வேறு கொடுக்கவேண்டும் மீதி 150ருபாய் இதுதான் இன்றைய விவசாயிகளின் நிலைமை விவசாயம் செய்வது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு இந்த காலத்தில் விவசாயம் செய்து ஒரு குடும்பம் வாழமுடியாது
@MrRsk10
@MrRsk10 Месяц назад
Fake
@Cloudnine1234-di8oe
@Cloudnine1234-di8oe 2 месяца назад
Super Again Nala Start panunga
@PattikattuPasanga
@PattikattuPasanga 2 месяца назад
Thank you
@blossomstudy7782
@blossomstudy7782 2 месяца назад
நீண்ட நாட்களுக்கு பிறகு காணொளி தொடர்ந்து பதிவிடுங்கள்
@PattikattuPasanga
@PattikattuPasanga 2 месяца назад
நன்றி ஐயா, தொடர்ந்து வீடியோக்கள் போடுவோம்
@gksstone6613
@gksstone6613 2 месяца назад
இவர்கள் பொய் சொல்கிறார்கள் கருவேப்பிலை செடிகள் விற்க முயற்சி செய்கிறார்கள் வருஷத்தில் நாலு தடவை அறுவடை செய்யலாம் அதில் ஒரு தடவை மட்டுமே விலை கிடைக்கும் மற்ற நேரங்களில் யாரும் வாங்க மாட்டார்கள் பனி காலங்களில் ஏக்கருக்கு 100 கிலோ வந்த பெரிய லாபம் ஆனால் வராது குளிருக்கு செடியை கருகி போய் குச்சியாக நிற்கும் மற்ற நேரங்களில் ஏக்கருக்கு 1000 கிலோ வந்தாலும் விலை கிடைக்காது மீண்டும் சொல்கிறேன் சமையலுக்கு கறிவேப்பிலை ஒன்றும் அத்தியாவசிய பொருள் இல்லை 1000 பேர் சாப்பிடக்கூடிய பிரியாணிக்கு ₹10 கறிவேப்பிலை போதும் எனவே இவர்கள் சொல்வதைக் கேட்டால் நாம் நாசமா தான் போகணும்
@user-df5dj9fv3g
@user-df5dj9fv3g 2 месяца назад
அண்ணா சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள். தென்னை மரம் பராமரிப்பு உரம் பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா.
@PattikattuPasanga
@PattikattuPasanga 2 месяца назад
கண்டிப்பா தம்பி தென்னை மரம் வீடியோ தெளிவாக வரும் தம்பி... நன்றி
@kkgkavikurinji2252
@kkgkavikurinji2252 2 месяца назад
சூப்பர் சார்.. விவசாயி என்றால் இவரை மாதிரி இருக்க வேண்டும். எவ்வளவு தெளிவான, எளிமையான விளக்கம். வாழ்த்துக்கள் சார் 🙏
@archanapriyadharsan1970
@archanapriyadharsan1970 2 месяца назад
16*16 best for lemon
@muthukumar8949
@muthukumar8949 3 месяца назад
கேழ்வரகு ஆடு சாப்பிடுமா?
@UmaMuthu-sm2kt
@UmaMuthu-sm2kt 3 месяца назад
Hi bro
@pandianmpandian04
@pandianmpandian04 4 месяца назад
Your mobile no pls
@Manoj-sy9ky
@Manoj-sy9ky 4 месяца назад
👍
@kumarr2712
@kumarr2712 4 месяца назад
.2எக்கர்மக்காச்சோளம்போட்டுள்ளேன்35நாள்ஆகிறது2உரம்போட்டுள்ளேன்ஒருச்சாண்உயரம்தான்உள்ளதுவருமா? 0:00 0:00 0:00
@kumarr2712
@kumarr2712 4 месяца назад
2ஏக்கர்மக்காச்சோளம்போட்டுள்ளேன்35நாள்ஆகிறதுஒருசாண்வளர்ச்சிதான்உள்ளது2உரம்போட்டுஉள்ளேன்வருமா?
@poomurugan416
@poomurugan416 5 месяцев назад
BRO ITHU ENNA RAGAM MADURALI
@yuvarajmogana3063
@yuvarajmogana3063 5 месяцев назад
ஐயா வணக்கம் ஐயா நாங்க திருத்தணியில் இருந்து பேசுகிறேன் எனக்கு வந்து மீன் தீவனம் தயார் பண்றது எப்படின்னு மீன் நல்லா வளரும் அதையும் கொஞ்சம் சொல்லுங்க
@guruprashanthv5918
@guruprashanthv5918 6 месяцев назад
Fertilizer selavu evvalavu aagum? vendakkai sedi ku for 25 cent sollunga bro
@Thirumurugan1234-ni6zu
@Thirumurugan1234-ni6zu 6 месяцев назад
Anne Ayya mobile numper pls
@amarnathk5426
@amarnathk5426 7 месяцев назад
Contact Mobil number? Fish farmer
@ramsarandev3502
@ramsarandev3502 7 месяцев назад
Komaali
@user-op4vi9qb6b
@user-op4vi9qb6b 7 месяцев назад
Vivasayam anupavam eruntha sollu
@LoveMyIndia9
@LoveMyIndia9 7 месяцев назад
It is Baramasi variety?
@ramonfernandez8983
@ramonfernandez8983 7 месяцев назад
Excelente guayaba de la variedad Tailandesa
@loganathans7783
@loganathans7783 8 месяцев назад
Good information
@cloudytravelerblr
@cloudytravelerblr 8 месяцев назад
How to contact them
@Raja-qn5wi
@Raja-qn5wi 9 месяцев назад
எந்த ஊர் என்னவிலைசார்
@Village36Farm
@Village36Farm 9 месяцев назад
Sir, can I get some sample plants in courier
@kalaiyarasivtwintech6226
@kalaiyarasivtwintech6226 9 месяцев назад
Arumai!!
@kumarramaiah4178
@kumarramaiah4178 9 месяцев назад
Super speach, congratulations
@ezhilking534
@ezhilking534 10 месяцев назад
I want plants pa guide me
@joellinson3508
@joellinson3508 10 месяцев назад
சூப்பர் வாழ்த்துக்கள் ஜி
@manirk2262
@manirk2262 10 месяцев назад
@user-bi7tk8gh3b
@user-bi7tk8gh3b 10 месяцев назад
Super. Gauva. Fruit 🍈🍈🍈🍈
@ElumalaiSanmugam
@ElumalaiSanmugam 11 месяцев назад
Hai
@rajeshpatharia6037
@rajeshpatharia6037 11 месяцев назад
Beautiful
@thirunarayanaswamykuppuswa7834
@thirunarayanaswamykuppuswa7834 11 месяцев назад
🎉
@user-go4kg4oi4n
@user-go4kg4oi4n 11 месяцев назад
🎉❤
@vijayakumark4683
@vijayakumark4683 11 месяцев назад
@SureshKumar-eq7kc
@SureshKumar-eq7kc 11 месяцев назад
தெரியாத விஷயத்தை தெரிந்து கொண்டு மிக்க நன்றி