Hi friends, I am a wife and mother of 2 girls. I am living in Qatar. We are a telugu speaking tamil family from Kovilpatti.In my RU-vid channel I am uploading weight loss, Qatar life style,money saving ideas,gold saving tips, vlogs, tips, weight and recipes.Please watch this and give me your support .
நான் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளின் தாய். நாங்கள் தெலுங்கு பேசும் தமிழ் குடும்பம்.எனது யூடுப் சேனலில் எனக்கு தெரிந்த வெயிட்லோஸ், கத்தார் லைப்ஸ்டைல்,சேவிங்ஸ், கோல்ட் சேவிங்ஸ் டிப்ஸ், விளோக்ஸ், டிப்ஸ் ஆகியவற்றை பதிவு செய்கிறேன். இதை பார்த்து எனக்கு உங்களது ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Not like that, we r spending 80%money here, house rent, expenses, school fees, etc etc. In that we buy gold and savings. There is one proverb இக்கரைக்கு அக்கரைப் பச்சை. Wherever we r if we don't have saving quality we can't do anything 😊
Good informative vedio wrlcome Few years arond ..2001.i I brought 4 bangles ..2 years back i exchanged in Ciobatore They the qua lity was very poor Ichecked with 2 more shop Same they told Hare krishna We have to Go through sile tly Of course the course willtake the action one day or another in there furegeneration For whom they saved money for
When we accept that nothing comes free in this world then everything will be okay. There is bound to be difference between on-line and shop purchase....
ஆரம்பிக்கலாம் அக்கா நான் 93 kg இருக்கேன் நானும் உங்க கூட சேர்ந்து வெயிட் லாஸ் பண்ண போறேன் டாக்டர்கிட்ட போய் உடம்ப செக்் பண்ணிட்டேன் நான் பேலியோல ஒன் டயட் மீல் பண்ண போறேன் அக்கா😊
தங்கம் வெள்ளி வாங்குவது முட்டாள் தனம் . முதலில் தங்கம் வெள்ளி யின் அவசியம் என்ன. எத்தனை நாள் அதை உபயோகிக்கிறீரீகள் . நீங்கள் வாங்கும் போது கவனியுங்கள் அவர்கள் பேசுவது எல்லாம் பெண்களிடம் உங்களுக்கு இது நல்லா இருக்கு . விலை தீர்மானம் ஆகும் போது கொஞ்சம் இருங்க. மேனைஜரிடம் காட்டி நம்ம கஸ்டமர் விலை கம்மி பன்ற சொல்றேன் உடனே அவர் ஒரு 10 /கம்மி பன்னுவார் நீங்க சந்தோஷமாக ஏமாறுவீர்கள். தண்ணி தெளிக்காமலே மொட்டை அடிக்கப டுவீர் கள் . இதேதான் உங்க சீட்டு கம்பெனியூம் பெண்கள் முகஸ்துதிக்கு மயங்கும் வரை நகை கடை துணிகடை க்கு ஆதாயம் சிந்திப்பீர் திருந்து வீர் .
முட்டாள் தனம் இல்ல, இது ஒரு சேமிப்பு. ஒரு அவசர தேவைக்கு வேற எந்த சேமிப்பும் உடனே எடுக்க முடியாது ஆனால் நகை உடனே பணமாக மாற்ற முடியும். அது ஒரு தைரியம் அவ்ளோதான் மத்தபடி எல்லா பெண்களும் நகை போடுறது இல்ல, sales person பேச்சுக்கு மயங்கி வாங்குற அளவுக்கு நகை விலை மலிவு இல்ல மற்றும் எந்த பெண்ணும் முட்டாள் இல்ல.
ஒரு பெண் அடிப்படையில். Dr in physics and chemistry ஆக இருக்கலாம் நகை கடையில் பள்ளி செல்லாத பணிப்பெண்ணின் பேச்சுக்கு பலி கடா உதாரணம். 8 கிராம் தங்கத்தில் 1 கிராம் செம்பு சேர்க்கப்படுகிறது விற்க்கும் போது. அடக்கம். 8 கி தங்கத்தின் விலை. சுமார் 48,000/- அதாவது கிராம். 6000/- 7 கிராம் தங்கம். 42000/- செம்பு கிலோ. சுமார். 300 /- கிராம். 300÷1000= 33 34 பைசா 42000+ 00/35. 42000/35. க்கு. 48000/=00 கொடுக்கிறீர்கள் சுருங்க சொன்னால். நீங்க 35 பைசா பொருளுக்கு ரூபாய் 6000/- தங்கத்தின் விலை கொடுக்கிறீர்கள் .ஏமாற்ற செய் கூலி இல்லை இந்த 6000/- ஒரு பவுனுக்கு நீங்க 2 பவுன் சங்கிலி வாங்கினா 12,000/= இப்படியே போகும் பின் ஏன் ஜுஸ் ப்ளாஸ்டிக் பை கொடுக்கமாட்டான் அடுத்து சென்டிமென்டல் டச்சு. நீங்க வாங்கறது துலுக்கலன் பாவாடை கடை யாக இரூக்கலாம் ஆனால் கல்லாவில் திருப்பதி பெருமாள் நீங்க வாங்கின நகையை அவரிடம் காண்பித்து அதிலிருந்து குங்குமத்தை உங்க நகையில் தடவி கொடுக்கும் மோடி மஸ்தான் பரிதாபமான விஷயம். இந்த அலங்கோலத்திற்கு படித்த பெண்களும் அடிமை .
Prices making charges may be high But Kirtilal Kalidas is reliable The sheen remains the same even after decades Some jewellers even refuse to exchange their own jewellery saying it is not theirs
Coimbatore branch had the unique privelege of making a Diamond studded Crown for Lord Venketeswara Thirupati With a lotus in the middle crown was designed by the owners and offered My jewels had never once needed a polish
Dear, women can bring 40g, girl children too ( residents only means they need to stay in that country 1year). 10 pouns we can carry bcoz having 2 kids they will allow. Only thing we shouldn't carry in luggage or hand luggage. We need to wear it.