அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் இதற்கு முன் வீடியோ வில் பேரித்தம் பழத்தில் ஓதி ஊதிய பிறகு அன்றே சாப்பிடனும் வெளியூரில் உள்ளவங்களுக்கு ஓதி வச்சுஇருக்கு ஒரு மாதம் கழித்து சாப்பிடலாமா அஸ்ஸலாமு அலைக்கும்
நீங்கள் சொல்வது சாி எங்க அப்பா வைத்திருந்த இந்திய புத்தகமான கிமிசாத் எனும் புத்தகத்தில் இருக்கிறது அதில் சுபஹுக்கு முன் 100 தரம் சுபஹுக்கு பிறகு 100தரம் என்று சொல்லி இருக்கு மாசா அல்லாஹ் எங்க அப்பா ஓதி அவா் ஒரு செல்வந்தா் கொடைவள்ளலாக இருந்தததை கண்டேன்
Pachai neram pabu illa ma veara color pambhu kanavila vanthu na sollura thalam keakuthu enaku adhi pannithu nadhakuthu nu kanavila pathavan enna artham