மேலே முதல் வரிசையில்தாண் உங்கள் குல தெய்வம் படம் இருக்க வேண்டும் நீங்கள் வைத்திருப்பது தவறு முதல் வேலையாக குல தெய்வத்தின் படத்தை மேல் வரிசையில் நடு இடத்தில் மாட்டுங்கள் குல தெய்வம்தாண் முதலில் மற்ற தெய்வங்கல் எல்லாம் அதண் பிறகுதாண் திருப்பதி வெங்கடாஜலபதியாக இருந்தாலும்