Praise the Lord... Congratulations on your beautiful singing voice! You have a great range, and you really know how to hit those high notes ....God bless all of you 🙏
கர்த்தர் இந்தப் பாடலையும் இந்த வார்த்தையையும் எனக்காகவே உங்களைக் கொண்டு தந்திருக்கிறார். ஆம் நிச்சியமாய் கர்த்தராலே எல்லாம் ஆகும். நான் விசுவாசிக்கிறேன். கர்த்தர் நிச்சியம் எனக்கு தயை செய்வார். நான் இப்போது போய்க் கொண்டிருக்கும் சூழ்நிலை என் தேவன் அறிந்திருக்கிறார். நிச்சயம் அற்புதம் செய்வார். உங்கக்கும் மிகவும் நன்றி.