▶️நமது யூடீப் சேனலில் தமிழ்நாடு அரசுப் பணிக்கான போட்டித்தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்களுக்குப் பயன்படும் விதமாக தமிழ்ப்பாடக் குறிப்புகள், வினாவிடைகள் அடங்கிய வீடியோ பதிகள் இடம்பெறும்.
✒️💯Welcome to our RU-vid channel dedicated to providing you with the latest and most relevant information about competitive exams for Tamil Nadu government jobs. Our team of experts works tirelessly to curate a wide range of questions and answers from tamil subject.
Our channel aims to help job seekers like you to prepare for and crack the most challenging exams in the state, such as #TNPSC, #TNTET, #TRB, #TNUSRB, #UGC NET, SET and many more.
💐So, if you're serious about landing your dream job in the Tamil Nadu government sector, hit the subscribe button and join our community of successful candidates today!
For TNPSC / TNTET / PG_TRB / UGC-NET / SET EXAM Students #tnpscgroup4 #tntet #pgtrbtamil #ugcnetexamupdate #tamil #competitive _exam
Hi sir unga video ippo new ah watch panitu iruka... Pgtrb ku prepare panitu iruka sir job pogaratha vittutu ippo ena decision edukrathu nu theriyala.... Pls suggest job again poitu prepare panalama Or give advice sir...
@@vanisri9721No sis na pdikratha vidala but all are demotivate me and ask to go for private school.... Apdi na school pona padika time irukuma theriyala sametime romba avamana paduthranga... Veetla iruken nu...
@@devip5651 கண்டிப்பாக அப்படி தான் பேசுவாங்க. ஏன் என்றால் நம்ப நல்ல இருந்துடா அவங்களுக்கு வயிறு எறியும். இப்போலாம் நம்ப நண்பர்கள் முன் பின் தெரியாத அந்நியர்கள் கூட நமக்கு நல்லது நெனைப்பாங்க. இந்த உறவுகாங்க தான் எப்ப டா நம்ப கீழ விடுவோம் பாத்து சிரிக்கலாம் னு பக்கத்துலயே நிப்பாங்க. கவலை வேண்டாம் சகோ. நீங்க முயற்சி பண்ணுங்க கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். உங்கள பத்தி பேசுனவங்க முகத்துல கறிய பூசுங்க. நீங்க என்ன பண்ணணும் அப்படி நீங்க முடிவு பண்ணுங்க அடுத்தவன் சொல்றத கேட்காதிங்க. நம்பிக்கையோடு படிங்க கடவுள் அருளால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். அவமானங்கள் தான் நமக்கு ஒரு வெறிய கொடுக்கும். அந்த வெறியோட படிங்க கண்டிப்பாக வெற்றி பெறுவீங்க. 🌹