Hi friends. Welcome to Trending Samayal Cooking is my hobby. I love cooking. home making, I am uploading easy recipes, beginners, new married couples, for easy cooking my recipes feature uploading beauty and health tips Come on friends tasty and easy recipe preparation to my channel
We are hope to enjoy our channel
Please comment and share to our channel. Trending samayal
Thank you for your loving & Thank you for watching
மேடம், ஊறுகாய் பாட்டில் இதை விட ஈஸியாக சுத்தம் செய்ய, ஒரு டிஷ்யூ பேப்பரை ஊறுகாய் பாட்டிலில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு பாத்திரம் தேய்க்கும் லிக்விட் கொஞ்சம் விட்டு பாட்டிலை மூடி நன்கு குலுக்கினால் போதும். நன்றாக சுத்தமாகி விடும்.
காய் கறிகளை இப்படி வெட்டி எடுத்து ஃபிரிடஜ்ஜில் வைத்தால் அதில் உள்ள சத்துக்கள் எல்லாம் போய் வெறும் சக்கையைத்தான் சாப்பிடுவோம். எனவே காய்களை வெட்டி வைக்காமல் அப்படியே வைப்பதுதான் உகந்தது.
Hi sister ella tips tlromba superb karivepilai kuda 5 ila 6 green chilli potu vacha karivepilai kaanju pogama color maarama irukum idha neega use pani pathutu next video la share panuga sister