Enna memory card action 4 ku use panuriga.. because enaku endha mari memory card potalum format not supported varuthu....neega use panura memory card oda Amazon link kedikumaa
ஐயா காட்பாடி டு சித்தூர் சாலையில் உள்ள வண்டரந்தாங்கல் முதல் பள்ளிகொண்டா ஹைதர் புறம் வழியாக சிக்ஷா கேந்திரா பள்ளி அருகே வெட்டுவானம் வரை ஒரு புதியதாக புறவழிச்சாலை அமைத்து மேற்படிச்சாலை தொடர்ச்சியாக சாத்தமதுரை வரை ஒரு புதியதாக புறவழிச் சாலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது அதைப்பற்றி விரிவாக தாங்கள் சேனலில் ஒளிபரப்ப வேண்டும்