Тёмный
தாளாண்மை வழி(THALAMAIVAZHi)
தாளாண்மை வழி(THALAMAIVAZHi)
தாளாண்மை வழி(THALAMAIVAZHi)
Подписаться
தாளாண்மை வழியின் நோக்கம்.
பணிகள் ஒருங்கிணைந்த பண்ணை, ஆடு , மாடு. கோழி வாத்து,மீன் ,வான்கோழி .
பன்றி,போன்ற விலங்குகளும் பறவை,விவசாயம் சார்ந்த இயற்கை வேளாண்மையும்,
இடுபொருள்களும், சுயசார்பு தொழில் ஊக்கப்படுத்தலும். கிராமிய அனைத்து தொழில் மேம்படுத்துதல், போன்றவைகளை நேயர்களுக்கு
அறிமுகம் செய்தலும், செய்முறைகளையும் பயிற்சிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மக்களுக்கு கொண்டு செல்லுதல் ஆகியவைகளை
பதிவு செய்து , வெளியிடுதல்,
பதிய விடுதல்.
#சப்ஸ்கிரைப்# லைக் #ஷேர் #கமெண்ட்

(#Subscribe # Like # Share # comments)
@Thalamaivazhi 3720#தாளாண்மைவழி
Discipline means to continue to do it diligently. What ever work you do, you should do it ethusiasm.
Agriculture in poverty line organics farming, Horticulture livestock, birds, village interests and development of industries people's interested, natural lifestyles with environment technology education and training, training and cresting Awareness for the same
@ thalamaiavazhi3720
Комментарии
@sivam...
@sivam... 3 дня назад
ஐயா இந்த விதை கிடைக்குமா ஐயா
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 2 дня назад
எங்கள் பகுதியில் நாத்தாக கிடைக்கிறது. நமது "தாளாண்மைவழி"யில் TVR நர்சரியில் கிடைக்கிறது. பதிவு செய்து போட்டு இருக்கிறேன். இவர்களும் விதைகளை சென்னை தி.நகர் மாம்பலம் ரயில் நிலையம் அருகில்உள்ள விதைகள் விற்கும் கடையில் வாங்குதாக தெரிவித்தார் கள்.
@sivakasipattasu282
@sivakasipattasu282 5 дней назад
வீண் பதிவு பணத்துக்காக போட பட்ட பதிவு
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 5 дней назад
அது அவர் செய்து பார்த்து பயன் அடைந்தவர் திரு. இளங்கோவன். அவர்கள் கும்பகோணம். இது பொது தளம். தவறாக பதிவு செய்ய கூடாது. யார்? பணம் தந்தது. எவரிடமும் பணம் வாங்கி பதிவு போடும் பழக்கம் இல்லை. உங்கள் வழி அதுவா இருக்கலாம்.
@gandhigandhi4739
@gandhigandhi4739 12 дней назад
ருத்திரன் பேசும் தமிழ் அழகாக உள்ளது.. வாழ்த்துக்கள்
@pasumaisaral8547
@pasumaisaral8547 13 дней назад
அருமை 🎉
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 13 дней назад
Thanks sir
@pasumaisaral8547
@pasumaisaral8547 13 дней назад
🎉 சிறப்பு
@pasumaisaral8547
@pasumaisaral8547 13 дней назад
Very Nice 🎉
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 13 дней назад
Thanks sir
@gokulakrishnanl3954
@gokulakrishnanl3954 15 дней назад
Thanks
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 14 дней назад
நன்றி வணக்கம்
@Pandiyanvillageinfo7
@Pandiyanvillageinfo7 16 дней назад
இது போன்ற பச்சை மிளகாய் ரகத்தை பயத்திற்கு விட முடியாது பெரும்பாலும் நாட்டு காய் மட்டுமே சிறந்தது
@priyajana8833
@priyajana8833 17 дней назад
வாழை தோட்டத்திற்கு பயன்படுத்தலாமா?
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 17 дней назад
பயன்படுத்தலாம். விவசாய நிலத்தில் விளைந்த விளைபொருளில் வந்தவை தான் புண்ணாக்கு. நிலத்திற்கு வளம் சேர்க்கும்.
@pasumaisaral8547
@pasumaisaral8547 19 дней назад
❤🎉 சிறப்பு
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 16 дней назад
நன்றி வணக்கம்.
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 16 дней назад
நன்றி வணக்கம்
@BorewellPointSurvey
@BorewellPointSurvey 21 день назад
youtube.com/@borewellpointsurvey?si=fdQc_h2wXngs7k9E
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 22 дня назад
நன்றி வணக்கம்🎉
@pasumaisaral8547
@pasumaisaral8547 22 дня назад
சிறப்பு 🎉
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 22 дня назад
நன்றி வணக்கம்
@deepthideepthi7953
@deepthideepthi7953 Месяц назад
மிக்க நன்றி அப்பா
@gvally3082
@gvally3082 Месяц назад
அருமை.... வீடியோவில் இன்னும் கொஞ்சம் volume இருந்தால் நன்றாக இருக்கும் 👍
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 Месяц назад
நன்றி வணக்கம்.
@jayasubu
@jayasubu Месяц назад
முழு வீடியோ எப்ப வரும்
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 Месяц назад
நன்றி வணக்கம்
@sridharvenkatavarathan5973
@sridharvenkatavarathan5973 Месяц назад
தொண்டுக்கு இருவருக்கும் வாழ்த்துகள்
@chinnumurugan177
@chinnumurugan177 Месяц назад
களிமண்ணிற்கு உகந்த பப்பாளி இரகம் எது
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 Месяц назад
நாட்டு ரகத்தை நட்டு பார்க்கவும். நீர்தேங்ககூடாது. வீரியரகம் செம்மண்ணில் நன்றாக வளரும். மண் பரிசோதனை செய்து பார்க்கவும்.
@SheikBabu-q2s
@SheikBabu-q2s Месяц назад
ஜயா எந்த ஊர்
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 Месяц назад
தொண்டை மா நல்லூர். பவுஞ்சூர்.
@MohanS-l4w
@MohanS-l4w Месяц назад
Location sir
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 Месяц назад
தொண்டைமாநல்லூர். பவுஞ்சூர். செய்யூர் வட்டம். செங்கல்பட்டு மாவட்டம்.
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 Месяц назад
தொண்டைமாநல்லூர், பவுஞ்சூர். செய்யூர்வட்டம். செங்கல்பட்டுமாவட்டம்.
@VelayuthamV-qd2lq
@VelayuthamV-qd2lq Месяц назад
🎉🎉🎉 super velayutham
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 Месяц назад
நன்றி வணக்கம்
@sivakumar-bs9ot
@sivakumar-bs9ot Месяц назад
Super sir
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 Месяц назад
நன்றி வணக்கம்.
@KrishnanSuki
@KrishnanSuki Месяц назад
பயிரை காட்டுங்கப்பா👎
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 Месяц назад
வணக்கம். வீடியோவை முழுமையாக பார்க்கவும். அவர் விதை முதல் காய் விற்பனை வரை கூறியிருகிறார் அவர் ஊடு பயிராக வேர் கடலையுடன்.செடிகளையும் காட்டிய காட்சி களும் உள்ளன.
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 месяца назад
Very nice 💯
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 2 месяца назад
நன்றி வணக்கம்
@Vibewithpinky27
@Vibewithpinky27 2 месяца назад
Bgm than athigama sound ah irukkuthu.avar pesurathu vilangave illa
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 2 месяца назад
சரி திருத்தமுயலுகிறேன். நன்றி வணக்கம்.
@koodalingamvanaraj2016
@koodalingamvanaraj2016 2 месяца назад
எங்க கிடைக்கும் போன் நம்பர் சொல்லுங்க
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 2 месяца назад
மண்ணாஏகாம்பரம். 90959 74287.
@gs4240
@gs4240 3 месяца назад
அருமையான தங்கள் பணி தொடர இறைவன் அருள் புரிவானாக. ..
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 3 месяца назад
நன்றி வணக்கம்.
@gs4240
@gs4240 3 месяца назад
அருமையான தங்கள் பணி தொடர இறைவன் அருள் புரிவானாக. ..
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 3 месяца назад
நன்றி வணக்கம்.
@anandhanmani224
@anandhanmani224 3 месяца назад
நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் அய்யா🙏
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 3 месяца назад
நன்றி வணக்கம்.
@radixmedia
@radixmedia 3 месяца назад
`உங்கள் சமுதாயப் பணி அளப்பரியது வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் ஐயா
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 3 месяца назад
நன்றி வணக்கம்.
@apouAppu
@apouAppu 3 месяца назад
Me phone send me sir
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 3 месяца назад
Which no need sir.
@pasumaisaral8547
@pasumaisaral8547 4 месяца назад
சூப்பர்
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 4 месяца назад
நன்றி வணக்கம்.
@gvally3082
@gvally3082 4 месяца назад
பல தரப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து நேர்காணலின் மூலம் இயற்கை விவசாயிகளுக்கு உதவவும், ஊக்குவிக்கவும் தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நன்றியும், வாழ்த்துக்களும் 💐💐💐
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 4 месяца назад
நன்றி வணக்கம்.
@pasumaisaral8547
@pasumaisaral8547 4 месяца назад
சிறப்பு மிக சிறப்பு
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 4 месяца назад
நன்றி வணக்கம்.
@santhanampn4280
@santhanampn4280 4 месяца назад
Hai sir, 20 numbers available
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 4 месяца назад
நன்றி வணக்கம்.
@சரவணன்-த4ள
@சரவணன்-த4ள 5 месяцев назад
நன்றி ஐயா🎉❤
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 5 месяцев назад
நன்றி வணக்கம்
@pasumaisaral8547
@pasumaisaral8547 5 месяцев назад
❤ சிறப்பு
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 5 месяцев назад
நன்றி வணக்கம்.
@kayalkayal2848
@kayalkayal2848 6 месяцев назад
🤞
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 5 месяцев назад
நன்றி வணக்கம்
@prasannakr653
@prasannakr653 6 месяцев назад
Very good job sir
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 6 месяцев назад
நன்றி வணக்கம்.
@sivavelu6857
@sivavelu6857 6 месяцев назад
How can I contact sir for training? Please share sir contact details
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 6 месяцев назад
அரியனூர் செயச்சந்திரன். 94448 94181அவர்களிடம் தொடர்பு கொள்ளவும்.
@manjulasenthil1083
@manjulasenthil1083 6 месяцев назад
அருமையான பதிவு ஐயா
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 6 месяцев назад
வணக்கம்,நன்றி, அய்யா.
@rajeshk5771
@rajeshk5771 6 месяцев назад
Kalimannila velaiyuma sir
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 6 месяцев назад
விளையும்.
@rajeshk5771
@rajeshk5771 6 месяцев назад
@@thalamaivazhi3720 enna rangam podalam
@rajasekarmohan5981
@rajasekarmohan5981 6 месяцев назад
கோவக்காய் பதியம் கிடைக்குமா கிடை
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 6 месяцев назад
திண்டிவனம்,ஓங்கூர் பகுதி விவசாயிகளிடம் கிடைக்கும். நேரில் சென்று பார்த்து வாங்கலாம்.
@ramasamy3600
@ramasamy3600 6 месяцев назад
புண்ணாக்கு அளவு எவ்வளவு
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 6 месяцев назад
திரு. இளங்கோவன் அவர்களிடம் பேசவும். 74188 36113/86106 69301
@ramanhutcha6769
@ramanhutcha6769 6 месяцев назад
புண்ணாக்கு எங்கு கிடைக்கும்
@SaravanaKumar-sq6vs
@SaravanaKumar-sq6vs 6 месяцев назад
Murugan temple poo used pannalama
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 7 месяцев назад
சக்திவேல் 63853 94623 திருக்கோயிலூர்.
@pasumaisaral8547
@pasumaisaral8547 7 месяцев назад
சூப்பர்
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 7 месяцев назад
நன்றி வணக்கம்.
@saranvanansivayanama8193
@saranvanansivayanama8193 8 месяцев назад
சிவாயநம
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 8 месяцев назад
நன்றி வணக்கம்.
@pasumaisaral8547
@pasumaisaral8547 8 месяцев назад
எடிட்டிங் வேற லெவல் !சூப்பர் வாழ்த்துக்கள்.
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 8 месяцев назад
நன்றி வணக்கம்.