advertising, photography and film productions... more than 23 years experience in advertising, graphic design, art, photography,tv-commercial, movie posters, filmmaking, film production
தமிழ் சினிமா உலகில் இயக்குனர் ராஜு சந்திராவுக்கு நிச்சயம் இது ஒரு அடையாளமாக இருக்கும். இயக்குனர் ராஜு சந்திராவின் மனதில் தோன்றும் காட்சிகளை ஒளிப்பதிவாளர் ராஜு சந்திரா திரையில் வரைந்து பார்வையாளர்களுக்கு அற்புதமாக காட்சியளிக்கிறார் என்பது டீசரில் தெளிவாக தெரிகிறது.. வாழ்த்துகள் ராஜு...👍👍👍