Welcome to our channel! We are a group of passionate students who share a love for filmmaking. Despite limited resources, we strive to produce compelling stories and visually stunning films, all on a zero budget. Join us on our journey as we learn and grow as filmmakers, pushing the boundaries of what's possible with our passion and drive.
என் பெயர் சதிஷ் , நா யாரிடம் சொல்லுவது என்று தெரியவில்லை, அதுதான் உங்களிடம் சொல்கிறேன், இந்த கதையில் வருவது என் கதை போலவே உள்ளது, நான் சந்தோசமாக தான் சென்னைக்கு வேலைக்கு வந்தேன் ,3 மாதங்கள் நன்றாக போனது, ஒரு பெண்ணை பார்த்தேன் காதலித்தேன் , அவளும் என்னை காதலித்தால் , அவளுடன் இருந்த நாட்களை கடவுள் தான் அமைத்து கொடுத்தது போல் , எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்தது ,முதல் காதல் ,பிடித்த வேலை ,பிடித்த பைக் , மகிழ்ச்சியான வாழ்க்கை , திடீரென்று ஒருத்தன் வந்தான் ,என்னிடம் இருந்து 22 k பணத்தை ஏமாற்றி சென்றான் , ரொம்ப கஷ்டமாக இருந்தது ,என் காதலி தான் என்னை அதில் இருந்து கொண்டு வந்து பார்த்துக்கொண்டாள், அதன் பின் எனக்கு பிடித்தன பைக் பழுதாகி , அதை சரிசெய்வதுகுள் என் சிரிப்பை துலைத்து விட்டேன் , அப்போது அவள் என்னுடன் இருந்து ஆறுதல்கூறி ,சரிசெய்யும் வரை என்னுடன் போராடினால் ,அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக , மொபைல், வேலை என எல்லாம் போனது ,எனக்கு ஏன் இப்படி நடக்குதுனு கூட தெரில ,திடீரென்று என் காதலி வீட்டில் மாட்டிக்கொண்டால் ,அவளிடம் பேசி 3 மாதங்கள் ஆகிவிட்டது ,வேலையும் இல்லாமல் ,அவளும் இல்லாமல் ,பைதியம் போல் வேலை தேடி அழைக்கிறேன் , என் குடும்பத்திற்காக , நான் எப்போது சிரிப்பேன் என்று கத்துகொண்டுள்ளேன்.😢
Good making but end la amma amount credit speak scene ah imagination la vachittu accident scence ah 500 rs note road la erukura pola eduka pogum pothu accident make panni last la amount credit sms phone la zoom panni apparam amma call varum pothu phone switch off screen katti erukalam too batter ah erunthi erukum ..appo tha karaisal content correct ah erunthi erukum ..😢it's poitout myself bro
Acting And The Story Are Beautifully Expressed In Difficult Situation, Hunger And Longing. But Why Most Painful Ending🙏 The Short Film Story Melting Heart! The Character Performance So Worth And Emotional❤ Story, Screenplay, Acting, Cinematography, Editing, Music And Team Work All Are So Best👏
Acting And The Story Are Beautifully Expressed In Difficult Situation, Hunger And Longing. But Why Most Painful Ending🙏 The Short Film Story Melting Heart! The Character Performance So Worth And Emotional❤ Story, Screenplay, Acting, Cinematography, Editing, Music And Team Work All Are So Best👏
indha short film pathutu negative ah iruku nu ellarum solringa ..actually real life alaga eduthu solli irukanga. middle class life la vaalravangaluku than idhoda vedhanai purium. china china visiyam asapatu vaanga mudiyama pogum. edho oru visiyam kidaika podhunu happy ya irukum bodhu than innoru problem varum. ipadi problems oda valradhu than middle class life.. money apadingura oru visiyam illa ma irudha ennavo ellarum may be nalla irupangalo ennavo …😵💫😵💫 money illadha life yosichu paathale semaiya iruku la. indha short film really amazing. No Money apadinu oru short film edunga bro..kandipa nalla irukum…🤓
Y u made him to die u could have turned the story into very good ending. Whatever the line said by an stranger in the bus stop is highlighted well done team