Na recent ah kelvipatathu ennana vamanar piranthathu bihar la bali chakaravathy piranthu irunthathu narmada nadhi karai la unmailaye purana padi vamana avatharam moonradi man ketu vanthathu ellam nadanthathu narmada nadhi karai Gujarat la so kerala kum ithukum sambantham ila aana kerala manilam ernakulam thrikakara shethra munivargal vamana avathara nigazhva parkanum nu perumal kita ketka avangaluku imagination la perumal vamana avathara katchi koduthar athu than ipo vamana shethram, thrikakara ernakulam la irukuratha oru video pathivula oru aachaaryar solla kelvi paten ma idhula neenga ulagalantha perumalaiyum vachirukalam nu thonuchu anyway happy Onam ma
முழுக்க முழுக்க வண்ண மலர்களால் அந்தக் கோலத்தின் அழகு கண்ணைப் பறிக்கிறது. மிகவும் சிறப்பாக மகாபலிச் சக்கரவர்த்தியை வரவேற்கப் பார்த்துப் பார்த்து கேரளக் கலாச்சாரத்தின் அம்சங்களையெல்லாம் வைத்து அலங்கரித்து ப்ரம்மாதப்படுத்திவிட்டீர்கள். வீட்டுக்கு வந்து உங்கள் பெண்ணாக இன்று தன் சகோதரனான பெருமாளின் விழாவை அழகாக அம்மாவின் அலங்காரங்களுடன் கொண்டாடியதில் பட்டுப் பாப்பாவின் முகத்தில் அவ்வளவு ஆனந்தம்❤ நவராத்திரிப் பரபரப்புகளுக்கு மத்தியில் இவ்வளவு சிறப்பான இந்தப் பூஜையை செய்த உங்களது ஷ்ரத்தை மிகவும் மெச்சத் தக்கது. கண்ணுக்கும் மனதுக்கும் செவிக்கும் நிறைவான பூஜை அனுபவம்
Excellent Onam Celebration 🎉 Poo kolam & Mahabali Chakravarthy Super 🙏🏻 Vishnu Sahasranaamam Sirapu... Chellam Meenakshi is Very Beautiful 😍 Especially Her Smile is Attractive 🙏🏻❤️