அனைவருக்கும் வணக்கம் . என் பெயர் சியாமளா ராஜசேகர் . என் RU-vid Channel " SR Amma Kitchen " க்கு வருகை தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இதில் விதவிதமாய் சமையல் செய்முறைகளும் , குறிப்புகளும் எளிய முறையில் புதிதாக சமையல் கற்பவர்களுக்கு ஏற்ற வண்ணம் வீடியோவாக பதிவிட்டிருக்கிறேன். சமையலைத் தவிர பயனுள்ள குறிப்புகளையும் பதிவு செய்துள்ளேன். இன்னும் எனக்குத் தெரிந்த அளவில் பல்வேறு விஷயங்களையும் பதிவு செய்துள்ளேன். பாருங்கள். பிடித்திருந்தால் Like, Comment,Share பண்ணுங்க ! Subscribe செய்து உங்கள் மேலான ஆதரவைத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி . வணக்கம்.
ஆம் சகோதரி. காண்பித்திருக்கலாம். இந்த பேக் கருப்புக்கு அடுத்த dark brown colour தரும். அடர் கருப்பு நிறம் வராது. அவுரி ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அதற்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.
You r correct. Mudi naraippathai thadukka mudiyarhu. But properrs maintain panna white hair black haira mathalam. Regulara seiyanam. Azhaga virumbuna konjam kashtapadathaan seiyanum. Otherwise dye use pannama naturala vidalam. Muthumaikku narai azhaguthaan. Ila narai ullavarkal padathane ninaippanga? Ippadi pottal thappillai. No side effects. Chemical hair dye use panna thaan problem. Thank you ma for your comment. If you have some other ideas pls share it with us. Thank you once again ma 😍