Thi Cinemas Tamil Channel in RU-vid . We are committed to Give you an Unbiased, Straightforward and a balanced knowledge about Cinema programme with credibility.
We can assure you that we will bring the best of the world in Tamil Cinema ..... " Be with Us to know the real Truth " come to us for very day updates
A Complete Portal For Instant Tamil Cinema Events Updates & FDFS Celebrations .
For Queries and Advertising :- thicinemas@gmail.com
வடக்கில் உங்களை மாதிரி RU-vid சானல் வைத்து இருக்கும் துருவ்ரத்தே மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு கொடுக்குறான் ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் ஊடூப் காரன் எல்லாம் தியேட்டர் வாசலில் மக்களை சினிமா மோகத்த்தில் வைத்து இருக்கான் போ போய் வீடு வீடா தெரு தெருவாக வீதி வீதியா ஊர் ஊராக அரசியல் கருத்து கேளு மின் கண்டனம் பற்றி கேளு சொத்து வரி பற்றி கேளு கஞ்சா போதை பழக்கத்தை பற்றி கேளு அதை எல்லாம் விட்டுபுட்டு உனக்கு எவன் படம் புடிக்கும் எவ பிடிக்கும்னு மானம் கெட்டவனுங்களா
இவ்வளவு அழகான தமிழ் பேச்சு !!! ஒரு மலையாள நடிகை சுத்ததமிழில் 15 நிமிடங்கள் இடைவிடாது பேசி அசத்துகிறார்!! பேச்சில் அனைத்து நவரசங்களையும் கொண்டு வந்தார்!! படத்தின் புதுமுக டைரக்டரை இவ்வளவு நகைச்சுவையாக பேசி (கலாய்கமுடியுமோ) இருப்பது சரிதான்!!! படத்தின் பெயர் என்னவோ "J BABY" அதாவது ஜுனியர் பேபி வயதாக வயதாக முதுமையில் குழந்தையாகவே மாறிவிடுவார்கள்!!! நடவடிக்கை,செயல்கள் அனைத்துமே குழந்தை தனமாகவே இருக்கும் அதனால் தான் படத்திற்கு இப்படி ஒரு அழகான பெயரை டைரக்டர் வைத்திருக்கிறார் போலும்!!! ஊர்வசியின் நடிப்பு ஒவ்வொரு பிரேமிலும் (காட்சி)பிரமிக்க வைக்கிறது அனைத்து நடிகர்களும் அருமையான நடிப்பை கொடுத்துள்ளனர் உணர்ச்சி பூர்வமான நடிப்பை ஊர்வசி வெளிப்படுத்தி உள்ளார் நல்வாழ்த்துக்கள்
God has made a new script for Vijay sethupathi life.....idhuvae oru movie or web series yedukkalam with good screenplay.....not now....but after a decade may be...when Vijay sethupathi is known to entire India and world also !! Stay grounded forever real maharaja of makkal nenjangal (hearts of people) !! Hope we can see your 75th film and 100th film in our lives !!
ஏன் இப்படி பண்றீங்க கவுண்டமணி ஐயா நடிச்சு முடிச்சிட்டார் ஓய்வெடுக்க வேண்டிய வயசு எத்தனையோ இளைஞர்கள் சினிமா கம்பெனியை தேடி அலைஞ்சுட்டு இருக்காங்க அவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே இந்த படம் எல்லாம் ஓட போகுதா மனசாட்சியை தொட்டு சொல்லுங்க