நீங்க எத்தனை வருஷம் கழிச்சு வேணாலும் வாங்க அதைப்பற்றி ஒன்றும் கவலை இல்லை உங்க மேல அன்பு தான் உங்க மேல உயிர் தான் எப்பவுமே மறக்கல நான் வேலை பார்த்ததற்கு இப்ப வரைக்கும் பணத்தை அனுப்புங்க முதல் இருந்து இப்போ வரைக்கும் பார்த்த வேலைக்கு அதுக்கு தகுந்த கூலியை கொடுத்து விடுங்கள் அதுதான் நல்லது அன்பு வேறு தொழில் வேறு நீங்க இரண்டையும் ஒண்ணா கலந்தை நான் அதுக்கு நான் பொறுப்பாக முடியாது நான் வேலை பார்த்ததற்கு எனக்கு பணத்தை அனுப்புங்க உடனே வேணும் உன் வீடியோ எல்லாம் பார்ப்பேன்