Тёмный
Sirkali TV
Sirkali TV
Sirkali TV
Подписаться
Help Sirkali tv team to produce more videos on different subjects...
ru-vid.com/show-UCtE9GNqYvuezMQJgrrQoiAgjoin

நண்பர்களுக்கு வணக்கம்,

தகவல் தொழில்நுட்பத்தை அடித்தளமாகக் கொண்டு இந்த சேனலை நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை மாற்று நாகை மாவட்ட இயற்கை விவசாய நண்பர்கள் இனைந்து SIRKALI TV என்னும் பெயரில் RU-vidபில் தொடங்கி உள்ளோம்..

இதில் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் உதவிடும் வகையில் விடீயோக்களை தொகுத்து வழங்குகிறது சீர்காழி டிவி. தமிழர் மரபு வழி விவசாயம்,இயற்கை விவசாய நிகழ்ச்சிகள் ,இயற்கை வாழ்வியல்,தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்,தமிழர் மரபு வழி மருத்துவம்,சந்தை விலை நிலவரம்,சிறந்த பயிர் சாகுபடி முறைகள்,இயற்கை உரம் தயரிப்பு,மாடிதோட்டம், ஆடு,மாடு,முயல்,கோழி,காடை,வான்கோழி,புற வளர்ப்பு நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு,வேளாண் செய்திகள்,வானிலை முன்னறிவிப்பு, சேமிப்பு கிடங்கு வசதிகள் விடீயோக்களை தினமும் காணலாம்..

நன்றி மேலும் எங்களை ஊக்கபடுத்த subscribe செய்யுங்கள்..
Комментарии
@jains...41
@jains...41 4 часа назад
One of the inspiring content in RU-vid
@tamizhanaturalfoods
@tamizhanaturalfoods 5 часов назад
இந்த காலத்தில் சமைக்காமல் சாப்பிட்டால் சாவு தான் வரும் எல்லாம் கெமிக்கல் மிளகாய் உப்பு புளி சேர்க்காமல் சமைத்து சாப்பிடவும்
@valarmathi3223
@valarmathi3223 8 часов назад
எங்க கிடைக்கும்
@kkumaresan4139
@kkumaresan4139 9 часов назад
Sar. Karisalsngkanni. Vidhai. Vendum
@dhayaldhas8606
@dhayaldhas8606 11 часов назад
I have one plant in my home for more than 5 years continously giving atleast 1/2 kg per week.
@RkKumar-j8g
@RkKumar-j8g 13 часов назад
Pres.ples
@BalajiBala-y9z
@BalajiBala-y9z День назад
porumai arumaiyana bathil en pondra ezhaigalin unmaiyana maruthuvar
@sureshkumarnatarajan597
@sureshkumarnatarajan597 День назад
His name??
@iknowmedia6
@iknowmedia6 День назад
Ayya Gnanaprakasam phone number kidaikuma?
@AsheyaBegam
@AsheyaBegam День назад
உங்கநம்பர்வேண்டும்
@AsheyaBegam
@AsheyaBegam День назад
தம்பிஎணக்குஎல்லாவினதகளிலும்ஒன்றுதருவீங்களாப்ளீஸ்
@karunanidhiarul4852
@karunanidhiarul4852 День назад
விதை பகிர்வு கூட்டத்தில் எவ்வாறு பங்கேற்றது அக்கா
@Tamilselvan-nx1mz
@Tamilselvan-nx1mz День назад
வில்வ மரத்தை வீட்டை ஒட்டி வைக்கலாமா ? கட்டிடத்தை பாதிக்குமா?
@rajendrannadar8008
@rajendrannadar8008 2 дня назад
சாதம் அல்ல சோறு
@duvanali9707
@duvanali9707 3 дня назад
Phone number
@Selvaganapathy-vm3kx
@Selvaganapathy-vm3kx 3 дня назад
❤❤❤❤❤
@Selvaganapathy-vm3kx
@Selvaganapathy-vm3kx 3 дня назад
Super sir❤❤❤❤
@anugpappu5175
@anugpappu5175 3 дня назад
thandu keeraiya athu! entha yr 2nd time cbe'la agri festival maari erruku
@Mahalakshmi-e9s
@Mahalakshmi-e9s 3 дня назад
Tq sister useful information
@Mahalakshmi-e9s
@Mahalakshmi-e9s 3 дня назад
Tq sister unga speech super and super motivation tq
@MariSathya-ov4vl
@MariSathya-ov4vl 3 дня назад
Rompa nandri ayya thelivana vilakkam vaazhga valamudan
@rajamuthusamy1107
@rajamuthusamy1107 3 дня назад
கட்டடங்களும் கட்டடம் சார்ந்த நிலங்களில் வாழ்பவர்கள்
@poonkodi623
@poonkodi623 3 дня назад
Thanks 👍 sivaya namah
@SreeLakshmiKrishnaRaman
@SreeLakshmiKrishnaRaman 4 дня назад
Super 👌
@velkumar3099
@velkumar3099 4 дня назад
இந்தச் செடி எங்கே கிடைக்கும் என்பதையும் கூறியிருக்கலாமே.
@kannan-nv1mo
@kannan-nv1mo 4 дня назад
விலை 100g.52Rs
@sujasuja2352
@sujasuja2352 4 дня назад
Worst experience from your side! Just ordered before few days yet now no responce, no answer for my msg, frnd s didn’t paid online,
@kannan-nv1mo
@kannan-nv1mo 5 дней назад
குங்குலிய வெண்ணை நாட்டு மருந்து கடை மற்றும் சித்த ஆயுர்வேதிக் மெடிக்கலில் கிடைக்கும்
@SureshKumar-xp9nf
@SureshKumar-xp9nf 5 дней назад
பல நாள் நான் .....தேடி கொண்டு இருந்த வீடியோ😊😊😊
@Al-arafah180
@Al-arafah180 5 дней назад
ஐயா களிமண்ணில் சந்தன மரம் வளருமா
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 5 дней назад
👌👍
@asmin2004
@asmin2004 5 дней назад
சிறப்பு அய்யா ❤
@anbanavazhkai2519
@anbanavazhkai2519 5 дней назад
அரிசியை உடைத்து பயன்படுத்தலாம்(பட்டை தீட்ட வேண்டாம்)
@manideepana
@manideepana 6 дней назад
Very nice
@manideepana
@manideepana 6 дней назад
Very nice
@manideepana
@manideepana 6 дней назад
Pls price
@elangovane8534
@elangovane8534 6 дней назад
நீங்க சொல்றது அனைத்தும் உண்மையானது
@elangovane8534
@elangovane8534 6 дней назад
தம்பி சும்மா தமாஷ் தலை இருப்பதால் வலி வருது முண்டங்களுக்கு வலி வருவதில்லை
@eswaramoorthi170
@eswaramoorthi170 6 дней назад
🙏🙏😋😋👌👌
@GouthamGoutham-gu7yq
@GouthamGoutham-gu7yq 6 дней назад
உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் அக்கா 🎉
@ganeshnaidu9592
@ganeshnaidu9592 6 дней назад
I want some seed please send me mam 🙏
@SyedHassan-w6o
@SyedHassan-w6o 6 дней назад
வாழ்த்துக்கள்
@umamaheswari2460
@umamaheswari2460 6 дней назад
Valthukal sister
@maharajanrajan7912
@maharajanrajan7912 6 дней назад
நான் சிவனடியார்
@maharajanrajan7912
@maharajanrajan7912 6 дней назад
அய்யா எனக்கு கிடைக்குமா. நான் சிவ மகாராஜன். கோவை
@manoharsagunthalla9215
@manoharsagunthalla9215 6 дней назад
If you put video on how to make the scooper that would be more useful
@sudhavenkatesh652
@sudhavenkatesh652 7 дней назад
My dream low budjet veedu but worthable ah erukkanum 😍 good explanation superb👍
@suryaprakash-pv4zh
@suryaprakash-pv4zh 7 дней назад
மார்க்கர்‌ கயிறு பிடித்து நடுவதில் நேர் வர மாட்டேங்குது ‌ஒரு சில‌ எக்யூப்மண்ட் யூஸ் பண்ணனும்னு சொல்லிட்டு அது என்னனே சொல்லவில்லை. இது ஏமாற்று வேலை. ரகசியம் காப்பதால் தான் இயற்கை விவசாயம் பரவலாக்கம் ஆவது இல்லை. கோனோ‌ வீடர் பற்றி எல்லாருக்கும் தெரியும். நேரா நடுவது எப்படி என்பதை கூறாமல் மறைத்து பேசுவதால் இந்த வீடியோ பதிவு பிரயோஜனம் அற்றது.
@rajeshsusaimanickam1235
@rajeshsusaimanickam1235 7 дней назад
Good 👍