உங்களுடைய வர்ணனை நன்றாக உள்ளது. எங்கள் குடும்பத்தில் ( கத்தோலிக்க விசுவாசத்தில் ஒன்றித்த)ஒருவர் இயல்பான மொழியில் பேசுவது போல இருந்தது...ஜப்பானில் கத்தோலிக்க விசுவாசம் எவ்வளவு வளர்ந்துள்ளது என்பதை அடுத்த வீடியோவில் காட்டுங்கள். புனித சவேரியார் ஜப்பானில் காலூன்றி இருந்து இருந்தால் பிரமாண்டமாக இருந்து இருக்கும்.கடவுள் அதற்குள் அவரை எடுத்து கொண்டார்...