என் அண்ணனும் நானும் பேசி பதினைந்து வருஷம் ஆகிவிட்டது அதற்கு பின் என் பெரிய அக்கா வீட்டுக்காரர் இறந்து விட்டார் அந்த சமயத்தில் என்உறவுக்கரர்இப்பவவுதுபேசுங்கள் என்று என் படங்களும் பேசுங்க அம்மா என்றார்கள் என் அண்ணி வரவில்லை என்வீட்டுக்காரர் வந்திருக்கிறார்என்உறவுக்காரர் என் அண்ணனை அழைத்து வந்து என்பக்கத்தில் உட்கார வைத்தார்கள் நான் அழுகா என் அண்ணன் அழுகா என் அண்ணன் என்கண்ணீரை தன் இருகைகளைக் கொண்டு துடைத்துவிட்டர்இப்போதுஏதாவதுவிழாக்களில்பார்த்தால்நலம்விசாரிப்பேன்என்அண்ணன்நலமாகிஇருக்கிறாயாஎன்றுஎன்னிடம்கேட்கமாட்டார்காரணம்கூடெஎன்அண்ணிஇருப்பதால்பயந்துகொண்டுபேசமாட்டேன்கிரார்என்னசெய்வதுபர்வீன்சல்தானா
மிகப்பெரிய மகாபாரதத்தை வில்லிப்புத்தூரார் புலவர் நாலாயிரம் பாடலில் எழுதினார்.ராமாயணம் சுருக்கமான காப்பியத்தை பத்தாயிரம் பாடலில் கற்பனை விரிவு செய்து குலோத்துங்க சோழன் பொற்குவைக்காக எழுதிய புலவர் கம்பர்.
முதலாழ்வார்கள் மூவர் திருமழிசை ஆழ்வார் இந்நால்வரும் பல்லவர் காலம் காலத்தால் தேவார திருவாசக காலத்திற்கு முற்பட்டவர்கள்.மீதி எட்டு ஆழ்வார்கள் பிற்காலத்தவர்.
சங்கொலியை அடிப்படையாகக் கொண்டு சங்கீதம் என்ற சொல் பிறந்தது.நரம்புக்கருவிகளை கீறி எழுந்த இசையை கீறம் கீரம் என்றாகி கீதம் என்ற சொல் வந்தது.கீதம் பின்னர் கீதை பகவத்கீதை எனப்பெயரிட்டு அழைத்தார்கள்.கொச்சைத் தமிழில் கீதா என்றால் இருக்கிறதா என்ற சொல்லின் சுருக்கம்.
Bharadhi Bhaskar madam is God's gift for all tamil people, her inspiration speech gives more motivation. The message is truly useful for all young generations. Madam's knowledge is unlimited especially when she speaks about Tamil culture. I wish to get an opportunity to meet madam once in my lifetime. Thank you madam for your wonderful speech.