Тёмный
Save Soil - Cauvery Calling
Save Soil - Cauvery Calling
Save Soil - Cauvery Calling
Подписаться
ஆரோக்கியமான வாழ்விற்கு தாய் மண் காக்கும் விவசாயமே தீர்வு
Комментарии
@tamilmagan007
@tamilmagan007 2 часа назад
என்னிடம் அரிய வகையான வெள்ளை கத்திரிக்காய் 10கிலோ இருக்கிறது..தேவையான வர்கள் மிகக் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம் ☺️
@chandran6006
@chandran6006 3 часа назад
Kerala vandhu vanguren
@chandran6006
@chandran6006 3 часа назад
Chehi enakku venum sollunga sister
@arvindhans3449
@arvindhans3449 5 часов назад
அருமை அய்யா அற்புதம் மிக்க நல்ல முயற்சி கேட்பதற்கு மிகவும் பிரம்மிப்பாக உள்ளது
@vk081064
@vk081064 9 часов назад
Sri Raman is a scientist no doubt but could not understand many words in his speech especially the organic pesticides formulas. Could anyone explain please. Thanks
@rameshg3607
@rameshg3607 9 часов назад
தக்காளி ராமன் இவரை நேரில் சந்திக்கணும் நாமக்கல்லில் எங்க உள்ளார்????
@k.thamaraikannan9660
@k.thamaraikannan9660 9 часов назад
ஆமாம் ஜாதின்னாலே வருமானம்தான்
@Vasu-s8e
@Vasu-s8e 10 часов назад
round shape is not a valarai Kirai that is grotance plant
@Vasu-s8e
@Vasu-s8e 10 часов назад
Good I like it Nature nagriculture
@kmuralik9865
@kmuralik9865 10 часов назад
அரசாணிக்காய் எங்கு கிடைக்கும்? அதன் படம் இருந்தால் போடவும்
@manickampaulraj2382
@manickampaulraj2382 11 часов назад
ஒரு கிலோ என்ன ₹5 யா. OMG
@vilaschatuchatu2384
@vilaschatuchatu2384 17 часов назад
Can dialysis patient take this
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 18 часов назад
இவரது முறையை விவசாயம் செய்யும் சில விவசாயிகளை சந்தித்தபோது நல்ல விளைச்சலும் வருமானமும் எடுத்து வருகின்றனர். குறைந்த பரப்பளவில் ( 25 சென்ட் அளவில்) விவசாயிகள் இவரது முறையை பரிசோதனை செய்து பார்க்கலாம்
@ntertain4405
@ntertain4405 15 часов назад
நமஸ்காரம் ,அவர்கள் என்னென்ன இடுபொருட்கள் கொடுத்தார்கள் என்று விவரங்களை கேட்டீர்களா..அதில் இராசயன உரங்கள் சேர்க்கப்படவில்லை என்று உறுதியாக தெரியுமா?
@panneraec
@panneraec 5 часов назад
It's all chemical only
@KowsiBala-v4x
@KowsiBala-v4x 20 часов назад
naanum actober 6 confirm 👍 vara 🎉seeds festival
@sathishkayal6137
@sathishkayal6137 День назад
🎉😮🎉
@MallikaMurugesan-ln4ze
@MallikaMurugesan-ln4ze День назад
🎉s
@iamtheelijah4365
@iamtheelijah4365 День назад
இனிமேல் விவசாயம் பண்றவங்கதான் பணக்காரராக இருப்பாங்க
@revathiponnuchamy196
@revathiponnuchamy196 День назад
🎉
@anbazhagib6972
@anbazhagib6972 День назад
நமஸ்காரம் ஐயா உங்களின் தன்னடக்கமான பேச்சு விவசாயிகளை பெருமிதம் கொள்ளச் செய்கிறது நன்றி காவேரி கூக்குரல் டீம்🙏🌳
@sankar.k5348
@sankar.k5348 День назад
அலைச்சல் திரிச்சல் தான் அதிகமாக இருக்கும். விதைகள் வாங்கும் விலைக்கு கூட திரும்ப வருமானம் எடுக்க இயலாது. வேலைகள் தான் அதிகமாக இருக்கும். ஒரு கத்தை கீரை பறிப்பதற்கு பறிப்பு கூலி விதைகள் விதைப்பு கூலி இடுபொருள் அனைத்தும் சேர்ந்து 50 ரூபாய்க்கு செலவு மட்டுமே ஆகும்.வேறு வகையான வழியில் வருமானம் வராமல் இதை மட்டும் நம்பி விவசாயம் செய்து பிழைக்க முடியாது
@sankar.k5348
@sankar.k5348 День назад
வெளிமாநிலங்களில் இருந்து குறைவான விலைக்கு வாகனங்கள் மூலம் கொண்டு வந்து கொடுத்துவிடுவார்கள்.வேலை ஆட்கள் கூலிதான் அதிகமாக இருக்கும். வெளிநாட்டு பணம் வங்கிகளில் சேமிப்பு வட்டி மூலம் வந்து கொண்டு இருக்கிறது. அதில் ஒரு சிறிய பகுதியை எடுத்து வயலில் பரிசோதனை முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் என்று கூற வேண்டும். காய்கறிகள் அழுகக்கூடிய பயிர்கள் . ஒரு நாள் விலை கிடைக்கும் பல நாட்கள் விலை கிடைக்காது.
@blueboykarthi
@blueboykarthi День назад
எங்கள் பகுதியில் களிமண் சார்ந்த மண் பகுதியாக உள்ளது இதில் எவ்வாறு மிளகு மற்றும் ஜாதிக்காய் பயிரிடுவது
@ahamedtamilnadu
@ahamedtamilnadu День назад
❤அருமை மகிழ்ச்சி❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐
@rkblocks8769
@rkblocks8769 День назад
Super
@vinodharaghu7805
@vinodharaghu7805 2 дня назад
ஜய்யா நீங்கள் சொன்ன மாதிரியே காய்கறி வைத்தியம் எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்துவிட்டேன். நன்றி
@vinodharaghu7805
@vinodharaghu7805 2 дня назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@AlexAlex-dz8wk
@AlexAlex-dz8wk 2 дня назад
விவசாயம் வாழ்க வளர்க
@jayasreetarikereviswanathan
@jayasreetarikereviswanathan 2 дня назад
Pl upload about where to get chakravarthy keerai n it's seeds
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 2 дня назад
தொடர்புக்கு, திரு. குமார் திருவள்ளூர் 7373095548 #Guavafarm #NaturalFarming #Vivasayam
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 2 дня назад
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஸ்ரீலஷ்மி மஹாலில் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற "சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே" என்ற கருத்தரங்கத்தில் 5000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்... ஒரு அரசாங்கம் செய்யக்கூடிய பணியை ஈஷா காவேரி கூக்குரல் செய்கின்றது. இதற்காக என் சார்பிலும் முதலமைச்சர் சார்பிலும் நன்றியை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று விழாவில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்.MP. சுவாமிநாதன் அவர்கள் பதிவிட்டிருந்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் முன்னோடி விவசாயிகளும் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் கேரள மாநில வேளாண் பல்கலைக்கழகம் அங்கீகரித்த சிறந்த ஜாதிக்காய் வகைகளை பராமரிக்கும் விவசாயிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.. சமவெளியில் ஏற்கனவே ஜாதிக்காய் விவசாயம் செய்யும் முன்னோடிகள் வழங்கிய அனுபவ உரை புதிதாக வந்திருந்த விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தது. விஞ்ஞானிகள் சமவெளியில் மர வாசனை பயிர்களை சாத்தியப்படுத்துவதற்கான தெளிவான திட்ட விளக்கத்தை அளித்தனர். மேலும் மரவாசனை பயிர்களின் உலகளாவிய தேவையையும் உள்நாட்டு தேவையையும் அதனை விற்பனை செய்யும் வழிமுறைகளையும் இந்திய நறுமணப் பயிர்கள் வாரியத்தின் வல்லுநர்கள் விளக்கினார்கள். சமவெளியில் மிளகை எப்படி சாத்தியப்படுத்தினோமோ அதே போல் மரவாசனை பயிர்களையும் சாத்தியப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு குறைந்த விலையில் வழங்கப்பட்ட ஜாதிக்காய் லவங்கப்பட்டை கிராம்பு அவகோடா ஆகிய நாற்றுகளை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர் காவேரி கூக்குரல் 80009 80009 #naturalfarming #agrofest #isha #cauverycalling
@ashwakashif2392
@ashwakashif2392 2 дня назад
Arumai vaazhthukkal sago 💐💐

பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதைத் திருவிழா 🥬சிறிய இடம்,பெரிய லாபம் வருடம் முழுவதும் கீரை சாகுபடி... 🍐🥒 கொட்டிக் கொடுக்கும் வருமானம் கொடி காய்கறி சாகுபடி... 🥕🍅பக்கா வருமானம் தரும் பல காய்கறி சாகுபடி... 🍆🐛காய்கறியில் பூச்சிகள், நோய்கள் எளிய தீர்வுகள்... 🍉🍐 காய்கறிகள், பழங்கள், கீரைகள் மற்றும் விதைகள் உற்பத்தி உணவு காடு... 🥒 நோய்க்குத் தீர்வு தரும் காய்கறி வைத்தியம்... 🫘பல மாநில நாட்டு காய்கறி விதைகளின் கண்காட்சி & விற்பனை... 🧔‍♂ மேலும் பல முன்னோடி விவசாயிகள், வல்லுனர்களின் அனுபவப் பகிர்வு... 🗓6 அக்டோபர் 2024 (ஞாயிறு) 9am - 5pm 📍 பத்மவாணி கல்லூரி, சேலம். ✉முன்பதிவு அவசியம் பயிற்சி கட்டணம் ₹200 பயிற்சியில் கலந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவும் forms.gle/hgk7nX4x1LctAqJ59 அல்லது 📲8300093777 இந்த எண்களை அழைத்து பயிற்சிக்கான உங்கள் வருகையை உறுதி செய்யவும். இந்த பயிற்சிக்கான வாட்ஸ் ஆப் குழு லிங்க் chat.whatsapp.com/HjN85i5c5YH... #Vegetablefarm #naturalfarming #iyarkaivivasayam
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 2 дня назад
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஸ்ரீலஷ்மி மஹாலில் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற "சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே" என்ற கருத்தரங்கத்தில் 5000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்... ஒரு அரசாங்கம் செய்யக்கூடிய பணியை ஈஷா காவேரி கூக்குரல் செய்கின்றது. இதற்காக என் சார்பிலும் முதலமைச்சர் சார்பிலும் நன்றியை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று விழாவில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்.MP. சுவாமிநாதன் அவர்கள் பதிவிட்டிருந்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் முன்னோடி விவசாயிகளும் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் கேரள மாநில வேளாண் பல்கலைக்கழகம் அங்கீகரித்த சிறந்த ஜாதிக்காய் வகைகளை பராமரிக்கும் விவசாயிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.. சமவெளியில் ஏற்கனவே ஜாதிக்காய் விவசாயம் செய்யும் முன்னோடிகள் வழங்கிய அனுபவ உரை புதிதாக வந்திருந்த விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தது. விஞ்ஞானிகள் சமவெளியில் மர வாசனை பயிர்களை சாத்தியப்படுத்துவதற்கான தெளிவான திட்ட விளக்கத்தை அளித்தனர். மேலும் மரவாசனை பயிர்களின் உலகளாவிய தேவையையும் உள்நாட்டு தேவையையும் அதனை விற்பனை செய்யும் வழிமுறைகளையும் இந்திய நறுமணப் பயிர்கள் வாரியத்தின் வல்லுநர்கள் விளக்கினார்கள். சமவெளியில் மிளகை எப்படி சாத்தியப்படுத்தினோமோ அதே போல் மரவாசனை பயிர்களையும் சாத்தியப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு குறைந்த விலையில் வழங்கப்பட்ட ஜாதிக்காய் லவங்கப்பட்டை கிராம்பு அவகோடா ஆகிய நாற்றுகளை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர் காவேரி கூக்குரல் 80009 80009 #naturalfarming #agrofest #isha #cauverycalling
@kannanv7514
@kannanv7514 2 дня назад
Sir very good.. please give me your contact number pls
@g.velayutham575
@g.velayutham575 2 дня назад
அருமை
@midhunkaanthas2763
@midhunkaanthas2763 2 дня назад
Good❤
@raviv3999
@raviv3999 2 дня назад
😢😢
@poonguzhalibalachandar9629
@poonguzhalibalachandar9629 2 дня назад
Sir pcod ku enna kai sollunga
@lathasaravanan1825
@lathasaravanan1825 2 дня назад
Thanks.thanks.thanks
@khankhanamjath555khan9
@khankhanamjath555khan9 2 дня назад
இவர் பேசுவது விவசாயம் பற்றி. இவர் பேசுவதில் பல கருத்தை புரிந்துக்கொண்டேன். விவசாயம் தான் மேன்மையானது. விவசாயத்தை பாதுகாப்போம். நாம் தமிழர் ஆட்சி வந்தால் நன்றாக இருக்கும். விவசாயத்தை தான் மேன்மையான கொள்கையாக கொண்டுள்ள ஒரு அரசியல் கட்சி. நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளிப்போம்.
@Yuga-w4r
@Yuga-w4r 2 дня назад
👏🏼👏🏼
@eternalwayministry820
@eternalwayministry820 2 дня назад
Super. True. God. Bless. you
@sukanyaasaitambi1608
@sukanyaasaitambi1608 3 дня назад
Super🎉🎉🎉🎉🎉🎉🎉
@messiahd58.
@messiahd58. 3 дня назад
Contact number please
@MahandranGandhi
@MahandranGandhi 3 дня назад
ஐயா வணக்கம் எக்டோபிக் தைராய்டு அதற்கு காய்கறி விளக்கம் தாருங்கள்.🙏
@AmbikaRavi-h4b
@AmbikaRavi-h4b 3 дня назад
❤❤❤❤❤
@shakeeladavid6869
@shakeeladavid6869 3 дня назад
Thank you sir
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 3 дня назад
#cauverycalling #agriculture #sandalwood #sandalwood #sandhanam #agriculture #farming #cauverycalling 15-10-2023 அன்று பல்லடத்தில் நடந்த ஈஷா காவேரி கூக்குரல் நடத்திய "கோடிகளை கொடுக்கும் சந்தனம் சாமான்யர்களுக்கும் சாத்தியமே !!" என்ற கருத்தரங்கத்தில் விவசாயி திரு ரமேஷ் பாலுடகி அவர்களின் அனுபவ பகிர்வு மற்றும் வழிகாட்டல்... விவசாயிகள் ₹3 க்கு மரக்கன்றுகள் வாங்க உங்கள் மாவட்டத்தில் உள்ள #ஈஷா_நர்சரி பற்றி அறிய மற்றும் மர விவசாயம் செய்ய நேரடி இலவச ஆலோசனைக்கு அழைக்கவும்.. #8000980009 Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest RU-vid Tamil videos: / @savesoil-cauverycalling Like us on the Facebook page: / cauverykookuralmannkappom Save Soil - Cauvery Calling
@maakshema4221
@maakshema4221 3 дня назад
Great to know