Hi I'M Electric Traffic. Your RU-vid Audio System Partner. My founder was Mr. TAMILPRIYAN and your video Anchor. I have DIY Projects, PCB Circuits, Wood Woofer Projects, Making Sub-woofer Projects etc.
So follow me I'll show these that at all.
Thanks for your time to read it. 😃 --------------------------------------------------
@@speed2x964 ஏமாற்றுவதாக இருந்தால் நிச்சயம் விலை சொல்ல முடியாது இல்லை என்றால் அதற்கென்று ஒரு உற்பத்தி மற்றும் வியாபாரம் சேர்ந்த மொத்த செலவு இருக்கும் அதை சொல்ல முடியும் அதை சொல்ல முடியாது என்றால் வீடியோவை மட்டும் பார்த்துவிட்டு வாங்க முடியாது வைரத்தையும் விற்றாலும் அதற்கென்று ஒரு விலை இருக்கும் அதை சொல்லத்தான் வேண்டும்
நீங்கள் செல்வது சரிதான். விலை சொல்வதில் எங்களுக்கும் எந்த தயக்கமும் இல்லை. மேலும் விலை சொல்வதேனால் எங்களுக்கும் வாடிக்கையாளர்கள் அதிகம் வர வாய்ப்பும் உண்டு. இருந்தாலும் எங்களால் விலை சொல்ல முடியவில்லை என்பதே இங்கு பிரச்னை. மூலபொருட்களின் விலை நிலையாக இல்லாத காரணத்தால் இந்த நிலை ஏற்படுகிறது. விரைவில் உங்கள் 1ஆடியோ சிஸ்டம் ஸ்தாபணம் இதற்கு ஒரு தீர்வு தரும் என உறுதியளிக்கிறது. நன்றி. Subscribe செய்யுங்கள்.
@@1AudioSystem_official ithu enna puthusa irukku, 28-0-28 5ams transformer na oru 28v 2.5 ams than varum total 56v kku serthu than 5ams varum nu na pathuruke but intha kanukku puthusa irukku anne.