Hi bro, looking for good protein meal videos, found yours. Neat and clear explanation. My concern is unable to consume chicken on daily basis. Is there any alternative for chicken?
Bro na pressure cooker la beef 2-3 whistle vitu cook pandra na 350g cook pannen athula avlo calorie varuma coz na verum washed beef 350g+half onion+1tsp chilli pow+1tsp mutton masala+1 tbsp ginger garlic paste 2 cup of water oil kooda sekrathila na So ithula kooda 1200 calories varuma enna??
இந்த மாதிரி வீடியோ தமிழ்ல யாராவது பதிவிட்டுறுக்கிறார்களா என தேடிதேடி பார்த்தேன் சூப்பர் அருமை 🎉 பச்சைபயறை வேகவைத்தால் மட்டும் எவ்வளவு கிராம் புரோட்டீன் உள்ளது மாஸ்டர் இதே போல வேர்கடலையை வேகவைத்தால் எவ்வளவு கிராம் புரோட்டீன் உள்ளது மாஸ்டர் இதேபோல கருப்பு கொண்டைகடலையில் எவ்வளவு கிராம் புரோட்டீன் உள்ளது மாஸ்டர் இதேபோல சோய பீன்ஸை வேகவைத்தால் எவ்வளவு கிராம் புரோட்டீன் உள்ளது மாஸ்டர் மேற்கூறிய பச்சைபயறு,வேர்கடலை,கொண்டைகடலை,சோயாபீன்ஸ் ஆகியவற்றிற்கு combination food white cooked rice etukalaama sollunga master