சந்தியாவந்தனம் திறந்தவெளியில் சூர்ய பகவானைப் பார்த்துண்டு தான் பண்ணணும்! தோட்டத்திலோ, மொட்டை மாடியிலோ, சாளரத்திலோ (balcony) தான் செய்ய வேண்டும்! மழைகாலத்தில் வீட்டுக்குள்ளேயே செய்தால் மன்னிக்கலாம்! மாத்யாஹ்னிகத்தில், சூரியனை பலமுறை பார்க்க வேண்டும்! ஹிந்து தர்மத்தில் சூர்யன் தலையானது! சூர்யோதயமும், சூர்ய அஸ்தமனமும் தான் முக்கியம். சூர்யோதயத்திற்கு முன்போ, சூர்ய அஸ்தமனத்திற்குப் பின்போ சூர்ய வழிபாடு செய்யவே முடியாது. இது அடிப்படை!
Yamaya dharma rajaya , mrtyuve cha anthakaya cha Vaivasvathaya kalaya sarva bhoota kshayaya cha Audhumbharaya dhagnaya neelaya parameshtine Vrukodharaya chithraya chithra gupthaya vai nama Chithra gupthaya vai nama om nama ithi