இதை உருவாக்கிய உண்மையான விஞ்ஞானிக்கு எனது வாழ்த்துக்கள் மேலும் இதில் மனிதன் பின்தொடர்ந்து செல்லாமல் ரிமோட் மூலம் இயங்கும் வகையில் சற்று தரம் உயர்த்தி பயன்படுத்த வாய்ப்பு உள்ளதா என பாருங்கள்
அருமை நண்பா இதைப் போன்ற ஒரு மிஷின் செஞ்சு கொடுக்க முடியுமா அப்படின்னா எவ்வளவு செலவாகும் சொன்னீங்கன்னா நான் உங்ககிட்ட ஒரு மெஷினுக்கு ஆர்டர் கொடுக்கிறேன் வாழ்க வளமுட❤ன்❤❤❤🎉🎉🎉🎉🎉