Тёмный
Alasteen Rock
Alasteen Rock
Alasteen Rock
Подписаться
அனைத்துத் தமிழ் உறவுகளுக்கும் அன்பு வணக்கம்🙏🏾

எனது யூரியூப் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றிகலந்த நல்வரவு உரித்தாகுக.

எனது பக்கத்தில் எமது பிரதேசங்களின் தனித்துவமான அழகையும் நீங்கள் வாழ்ந்த வாழ்ந்துகொண்டு இருக்கும் கிராமங்களையும் நகரங்களையும் காட்சி வடிவில் உங்கள் முன் கொண்டுவரவும் அந்தந்த இடங்களில் நிலவும் தற்போதைய நிலவரம் மற்றும் பிரச்சினைகள் சம்மந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் என்னால் ஆன முயற்சியில் பல சிரமங்களை எதிர்கொண்டு காணொளி மூலம் பதிவுசெய்கின்றேன். இது மட்டுமல்லாமல் எமது பிரதேசங்களின் உணவுகள், வெளிநாடு கலாச்சாரம், மற்றும் நவீன தகவல் தொழில்நுட்ப கருவிகள் போன்ற பல காணொளிகள் உள்ளன. தயவுசெய்து உங்கள் ஆதரவை தொடர்ந்து தந்து எனது காணொளிகளை உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
அன்புடன்
அலஸ்டீன் றொக்
Alasteen Rock
"வாழ்க தமிழ்"
நன்றி🙏💖
❤️💛
Комментарии
@Good-po6pm
@Good-po6pm 4 часа назад
அலெஸ் உடம்பு குறைந்து. நடை தொழிற்பட்டுள்ளது
@flashthevarma4741
@flashthevarma4741 7 часов назад
நாங்களும் அடுத்த murai நானும் nadaka வரேன் bro
@balachandiran2281
@balachandiran2281 9 часов назад
You are bad luck guy why you are going to join with this guy💩
@AlasteenRock
@AlasteenRock 8 часов назад
@@balachandiran2281 I just want to get experience only.. otherwise I don't stay until they finish This walk.. are you understand?
@vsivas1
@vsivas1 13 часов назад
10000 அடிகள் நடப்பது பெரிய வேலை இல்லைத் தம்பி. பயிற்சியும் முயற்சியும் தேவை. வாழ்த்துக்கள் அலெக்ஸ்.
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
அது சரி .. நன்றி
@Ravanan646
@Ravanan646 13 часов назад
2000கலோரி burn பண்ணி 3000கலோரி சாப்பிட்டால் நடக்க முடியாது
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
ஓம் .. நன்றி
@thamvijay6081
@thamvijay6081 15 часов назад
என்னதான் சொன்னாலும் சங்கரின் சாப்பாட்டில் நல்ல கணகணப்பாக நின்றதை கண்டேன்❤ இன்னும் அட்டை கடிக்கவில்லையோ???😂
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
🤣🤣
@balachandiran2281
@balachandiran2281 9 часов назад
You are very stupid don’t go with this good guys
@helmutpaul8757
@helmutpaul8757 20 часов назад
👍🏻🇩🇪
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
😇
@MylanSellathurai
@MylanSellathurai День назад
Tamil bro 👍
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
😇
@ArunasalamKanesh
@ArunasalamKanesh День назад
Alasteen udampu kuraum ennum koncha nale thana centhu nadavungko panpalavum thamile brosukku uruthuajavum erukkum udampum kuraum
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
நன்றி
@Reese-t9s
@Reese-t9s День назад
a good example
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
😇
@VeluAmirthalingam
@VeluAmirthalingam День назад
Be safe
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
Thanks
@ManoDiya_Vlogs
@ManoDiya_Vlogs День назад
Take care of your LEGS 🫶🏻 உங்கள் பயணம் தொடர வாழ்த்துகிரோம் 💕 We are missing our country while watching your Journey ☹️ Love from Canada 🇨🇦
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
மிக்க நன்றி
@thamvijay6081
@thamvijay6081 День назад
நீங்கள் நன்றாக உள்ளீர் கள் என்று சங்கரின் விருந்தில் கண்டேன்❤
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
🤣 om om
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg День назад
Tamil bro ve video poda sollunga
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
Ok
@RiswanRiswantt
@RiswanRiswantt День назад
❤ستسادرسوشدرككبزقكرزيمءدصمصمم جم صا
@JanakiRavin
@JanakiRavin День назад
அனைவருக்கும் ஆரோக்கியம் முக்கியம்
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
நன்றி
@thamvijay6081
@thamvijay6081 День назад
எங்கே தொப்பி அது தான் எலாமல் இருக்கின்றது❤
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
Om
@satheas26
@satheas26 День назад
👍
@pushparani
@pushparani 23 часа назад
😊 வாழ்த்துக்கள்
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
😇
@shanthini5699
@shanthini5699 День назад
🚶🚶🚶🚶🚶🚶👌👌👌
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
😇
@Ravanan646
@Ravanan646 День назад
உங்கள் நடை பயணம் இப்படியே உடல் ஆரோக்கியத்தை நோக்கி பயணிக்க வாழ்த்துக்கள் ❤
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
நன்றி
@Kirishanth13
@Kirishanth13 День назад
❤❤❤
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
😇
@shanthini5699
@shanthini5699 День назад
Nice place 👌👌👌
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
Thanks
@shanthini5699
@shanthini5699 День назад
I like this place 👌👍
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
Thanks
@thineshthinesh3789
@thineshthinesh3789 2 дня назад
Super ❤
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
Thanks
@TTKMThamizha
@TTKMThamizha 2 дня назад
Bro enakkum oru vaippu thaangalan please
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
Sure
@srisellathurai1117
@srisellathurai1117 2 дня назад
வலது பக்கமாக நடக்கவும்
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
Ok
@linisivarajah4004
@linisivarajah4004 2 дня назад
Beautiful everywhere very nice people also very nice thank you guys ❤
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
Thanks
@bobbyponniah3176
@bobbyponniah3176 2 дня назад
👍👍👍👍👍👍👍👍
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
😇
@chandranjayandran6574
@chandranjayandran6574 2 дня назад
Keep going bro 💪💪💪💪
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
Thanks
@RajambikaiNagulaeswaran-rj3lf
@RajambikaiNagulaeswaran-rj3lf 2 дня назад
எல்லா மக்களும் உதவி செய்கிறார்கள் நல்லமனிதர்கள்.
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
நன்றி
@rajinis1671
@rajinis1671 2 дня назад
சூப்பர் சகோதரன் 👌❤️
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
நன்றி
@andrewsundaram3996
@andrewsundaram3996 2 дня назад
Wonderful video bro.
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
Thanks
@andrewsundaram3996
@andrewsundaram3996 2 дня назад
Wonderful Knuckles mountain. Thanks Scneller for showing amazing places I haven't been.
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
Thanks
@ThayaDaisy
@ThayaDaisy 2 дня назад
Good Luck Bro.....God Bless...
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
Thanks
@MylanSellathurai
@MylanSellathurai 2 дня назад
Super 🙏🙏🙏🇩🇪
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
Thanks
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 2 дня назад
மனிதநேயம் உள்ள மக்கள்
@AlasteenRock
@AlasteenRock 10 часов назад
நன்றி
@Thaya.U
@Thaya.U 2 дня назад
Great boys ❤❤❤❤❤
@ceyloncdbikelover1505
@ceyloncdbikelover1505 2 дня назад
All the best bro to your journey i will also soon start In sinhala language ❤
@helmutpaul8757
@helmutpaul8757 2 дня назад
👍🏻🇩🇪
@arulsiva6863
@arulsiva6863 2 дня назад
Those little potatoes are used as seed potatoes to cultivate new potato cultivation.
@Ravanan646
@Ravanan646 2 дня назад
எல்லோரும் தயவு செய்து Stretches Before Walking. உங்களுக்கு தெரியாவிட்டால் you tube இல் சென்று பாருங்கள்
@vaishniumasangar6613
@vaishniumasangar6613 2 дня назад
Good bless you
@ara3388
@ara3388 2 дня назад
❤தம்பிகளா தமிழன் உலகம் முழுவதும் உள்ள n❤
@thamvijay6081
@thamvijay6081 2 дня назад
Im2nd❤
@r.a.aruneash5213
@r.a.aruneash5213 2 дня назад
I'm the 1st viewer, liked and commented
@thineshthinesh3789
@thineshthinesh3789 3 дня назад
Super ❤❤❤
@dingdong313
@dingdong313 3 дня назад
இலங்கையில் மட்டுமல்ல. யூடியூப் வந்ததன் பின்னர் உலகில் பல்வேறு நாடுகளில் பலர் நடைப் பயணங்களில் ஈடுபடுகின்றனர். அதற்கும் முன்பு ஐரோப்பியர் உலகம் முழுதும் நடைப்பயணங்கள் மேற்கொண்டு சாதித்தும் உள்ளனர். இந்நிலையில் இலங்கை முழுதும் நடப்பதாகக் கூறி இலங்கையின் கரையோரமாக நடந்தோர் எண்ணற்றோர் உள்ளனர். அந்த வகையில் பேருவளையைச் சேர்ந்த show me the view யூடியூபரும் உள்ளடங்குவார் என்றாலும் அன்மையில் மிகவும் பிரபலம் அடைந்தவர் என்பதால் அவர் ஒரு பேசு பொருளாகியுள்ளார். ஆனால் Tamil Bros நோக்கம் கரையோரமாக இலங்கையை சுற்றி வருவதல்ல (அதனை அவர் ஏற்கெனவே ஈருளியில் சென்று செய்துவிட்டார் அத்துடன் அந்த இடங்களிலெல்லாம் மரநடுகையும் செய்துவந்துவிட்டார்.) எனவே தமிழ்ப்ரோவின் இம்முறை இலக்கு இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களையும் மதநல்லிணக்க நடைபயணத்தை மேற்கொள்வதாகும். எனவே இரண்டும் ஒன்றல்ல. இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களையும் (மலையகம் உற்பட) வெற்றிகரமாக நடைப்பயணம் செய்து முடித்தால் "இலங்கையின் 25 மாவடங்களையும் முதலில் நடைப்பயணம் செய்தவர்" எனும் சாதனை தமிழ்ப்ரோவை மட்டுமே சேரும். ஏனெனில் இதற்கு முன்னர் 25 மாவட்டங்களையும் நடைப்பயணத்தில் செய்தோர் எவருமிலர்.
@mahendraperampalam7133
@mahendraperampalam7133 3 дня назад
Courage Boys ❤
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 3 дня назад
THANKS FOR SHARING.FROM CANADA
@Lonatanarents-dj9bg
@Lonatanarents-dj9bg 3 дня назад
. Congratulations ❤❤❤❤😂😂😂