கர்த்தருடைய ஆசிர்வாதம் பாதுகாப்பு சமாதானம் தேவ அன்பு தேடல் தேவ பிரசன்னம் என்றென்றும் உங்களுடனும் இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள் ஜெபங்கள் மூலம் கர்த்தருடைய ஆசிர்வாதம் இருப்பதாக ஆமென்
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். 1 தீமோத்தேயு 6-6 உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை 1 தீமோத்தேயு 6-7