Welcome to Cinema Calendar, your ultimate destination for captivating storytelling and diverse narratives! 🎬✨
At Cinema Calendar, we are passionate about bringing to life a wide array of stories through our extensive collection of over 100 short films and more than 5 engaging web series. Our channel is a mosaic of genres, emotions, and cultures, designed to entertain, inspire, and provoke thought among our viewers.
நல்ல குறும்படம், ஆனால் மகள் இந்த விபச்சார வேலையைச் செய்வதை நியாயப்படுத்த முடியாது... இந்த உலகில் நல்ல சம்பளத்துடன் எத்தனையோ கண்ணியமான வேலைகள் உள்ளன,சரியான தகுதியான கல்வி இல்லையென்றாலும்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு சமூக சித்திரம்.பேசும் கொச்சைத் தமிழ் மேலும் மெருகூட்டுகிறது. நாட்டில் நடக்கும் சம்பவத்தை படிம்பிடித்து காட்டிய விதம் அற்புதம். அதிகாரத்தை வைத்து ஒரு ஏழையின்கனவை சிதைத்தாலும் அவளுடைய லட்சியம் ஒருபோதும் மாறாது. வாழ்த்துக்கள்.🎉