Тёмный
4k Old Classic Movie & Song
4k Old Classic Movie & Song
4k Old Classic Movie & Song
Подписаться
Good Luck Video the official youtube channel of 4k Old Classic Movie & Song brings you to entertain more tamil songs , old song , hit songs etc....
Комментарии
@venkateshmysore1137
@venkateshmysore1137 9 минут назад
Superb Music.
@sarasperikavin5555
@sarasperikavin5555 51 минуту назад
என்ன ஒரு வா்ணனை? செம....
@natchander4488
@natchander4488 Час назад
Muruga saranam ! Kkandha saranam ! Shanmuga saranam !
@natchander4488
@natchander4488 Час назад
Life is not a bed of Roses Happy events ! Sad occasions! Prevail in everybodys life ! So also Songs ! Happy Songs...Sad Songs ! You agree !?? Friends !! NATRAJ CHANDER !
@punithawinshanth918
@punithawinshanth918 8 часов назад
Intha paadal kettaley noorandu vazhntha mathiri irukkuuthuuuu ❤
@SudiRaj-19523
@SudiRaj-19523 8 часов назад
👌👌👌👏👏👏✌️🙋
@mohan1771
@mohan1771 9 часов назад
Just watched G.O.A.T today... Surprised to see Mohan done a villian role fabulously 😊 Welcome back Mohan sir to Tamil industry 👍🏻
@pramekumar1173
@pramekumar1173 9 часов назад
என்ன ஒரு இனிமையான பாடல்...... சோகத்திலும் ஒரு சுகம். ❤❤❤❤❤
@pramekumar1173
@pramekumar1173 9 часов назад
நம் நண்பர்கள் யாரையும் காணவில்லையே .......கலை பூர்ணிமா சரோ மேம் .......❤❤❤❤❤
@kalaselvi77
@kalaselvi77 53 минуты назад
எனக்கு சோகப் பாடல்கள் பிடிக்காது பிரேம். ஸோ ஐ யாம் எஸ்கேப்.❣️❣️❣️
@pramekumar1173
@pramekumar1173 9 часов назад
இளைய ராஜா & பால முரளி ஐயா காம்பினெஷனில் வந்த அருமையான பாடல் . நல்ல இனிமையான பாடல் வழங்கியதற்கு நன்றி.🙏🙏🙏🙏❤❤❤❤❤
@saibala_actor
@saibala_actor 9 часов назад
எனக்கணவழுக்கான பாடல் 🦋
@RamzanRainudeen
@RamzanRainudeen 10 часов назад
Nirmala Angela Swakeen Where are you dear?
@user-ih1kh7qg5x
@user-ih1kh7qg5x 11 часов назад
எல்லாம் முடிந்து வாழும் கலிகாலம் 🙏,, இங்கு தர்மம்/ நீதி / நேர்மை இல்லாத காலம்!! பணம் எனும் பசியில் அடங்காத பொருள் மீது தான் உலகம்! 🙏🙏
@honestraj9846
@honestraj9846 12 часов назад
Arumaiyana song
@SivaSakthivel-rz8ms
@SivaSakthivel-rz8ms 12 часов назад
Good 👍 Movie
@nraman5424
@nraman5424 13 часов назад
Evergreen motivational song
@VincentJayapaul
@VincentJayapaul 13 часов назад
Actress Rajasi lochana,k.v.mahadeven,, Daisy the, child actor,. made history in this song.
@estharuma7441
@estharuma7441 13 часов назад
Alagu pulla
@sambavichannel9715
@sambavichannel9715 14 часов назад
One of my favorite song🎵🎵🎵🎵🎵
@user-kq2yz2nq8c
@user-kq2yz2nq8c 15 часов назад
என் உயிர் சிவாஜி ஐயா ❤
@natchander4488
@natchander4488 15 часов назад
Versatile ! Personalities ! Combination ! Great song ! Sivakumar ! Elaiarajaa ! Dr Balamurali krishnaa ! Panchu Arunachalam ! Correct !?? Friends ! NATRAJ CHANDER !
@natchander4488
@natchander4488 15 часов назад
Enthusiastic ! Determined ! Majestic ! Singing by ! Seerkazhi Govindarajan ! Interesting ! Lyrics by ! Maruthakasi ! Excellent music by ! Mahadevan mama ! A nice picturisation of this ! Song ! NATRAJ CHANDER !
@pramekumar1173
@pramekumar1173 9 часов назад
சூப்பர் கமென்ட் . வாழ்த்து க்கள் சார்.❤❤❤❤
@natchander4488
@natchander4488 Час назад
​@@pramekumar1173 Thks Bro !
@natchander4488
@natchander4488 Час назад
​@@pramekumar1173 Thks Bro !!
@sumaammu3700
@sumaammu3700 16 часов назад
ഞാൻ, തത്കാലം, ഫോൺ, ഓഫാക്കുകയാണ്, ഇല്ലെങ്കിൽരാത്രിയിൽ, ഒന്നും, പറയാൻ, പറ്റില്ല, കുറച്ചു, ജോലിയിൻ, കുടി, ഉണ്ട്, അതും, കുടി, തീർത്തില്ലവങ്കിൽ, അത്, പിന്നെ, മടി, ആകും, അതും, കുടി, ചെയ്യാത്ത്വ,
@sathishkumarn327
@sathishkumarn327 16 часов назад
என் நண்பர்கள் நிறைய பேர் என்னை நான் நல்லவன் என்று சொல்லி என்னை என்னிடமிருந்து எல்லாமே ஏமாற்றியவர்கள் நிறைய பேர் உண்டு என்னிடமே எல்லாம் பெற்றுக் கொண்டு என்னை ஏமாற்றியவர்கள் அதிக அதிகம் பேர் உண்டு
@sathishkumarn327
@sathishkumarn327 16 часов назад
நண்பர்கள் என்று சொல்லி என்னை ஏமாற்றியவர்கள் நிறைய பேர் உண்டு
@Ramanathanindia
@Ramanathanindia 17 часов назад
Such a nice music and mind blowing singing by ps mam
@siddharthansingaram8999
@siddharthansingaram8999 18 часов назад
மறக்க முடியாத இனிய பாடல்
@mnisha7865
@mnisha7865 19 часов назад
Superbsong and voice and music and dance 5.9.2024
@mnisha7865
@mnisha7865 19 часов назад
Voice and music and dance superb 5.9.2024
@user-wi4vy3it3p
@user-wi4vy3it3p 21 час назад
Engamma appa irunthal romba magilzhchi adaivargal athodu paatu potavarai manadhara vazhthiyirupargal😢
@nayan35
@nayan35 День назад
மிக அருமையான பாடல் அந்த காலத்தில் ரேடியோ வில் கேட்டு மகிழ்ந்தது போல் இருந்தது. இந்த சிறுவயதில் பார்க்கவில்லை, இப்படத்தின் கதையை சுருக்கமாக கூறுங்கள்.
@SiranjeevipremPrem
@SiranjeevipremPrem День назад
Vallasaelaya readya erungada,
@SiranjeevipremPrem
@SiranjeevipremPrem День назад
அறுத்து poduvinga,தட்டி பரிச குடும்பங்கள் அழியுமுட உலகில்
@msakthisankar6362
@msakthisankar6362 День назад
0
@user-qh5sg1ll1n
@user-qh5sg1ll1n День назад
தமிழில் இன்னும் ஆயிரம் பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு ஈடு இணையாக இன்னும் ஒரு பாடல் வருவது என்பது சந்தேகம் தான்
@MurugesanM-n6k
@MurugesanM-n6k День назад
,.. . ஆசாரியார். நான் பிறந்தாய் பெருமை கொள்கிறேன்
@MurugesanM-n6k
@MurugesanM-n6k День назад
😂,,,,,,
@rameshn7713
@rameshn7713 День назад
👍
@jeminiganesan986
@jeminiganesan986 День назад
Sweet super song
@pahan_Randil
@pahan_Randil День назад
Night drugs ❤
@saravanakumar8614
@saravanakumar8614 День назад
இன்னும் 10 வருஷம் கழிச்சு மனுசனுக்கு நிறைய மன அழுத்தம் வரும்.. அப்போ டாக்டர் எல்லாம் சீட்டுல இளையராஜா பாடல்கள் கேட்கவும் அப்படினு எழுதிக் கொடுக்குற காலம் வரும்.
@mahadevann5551
@mahadevann5551 День назад
அருமையான நல்ல நடிகையாக சசிகலா சதியில் சிக்கவைத்த விதி
@malathinandhini2877
@malathinandhini2877 День назад
Recently addicted ❤ 2024
@PalaniSamy-pr5wx
@PalaniSamy-pr5wx День назад
❤️❤️❤️❤️
@user-vq2bq2fw9w
@user-vq2bq2fw9w День назад
Hats up SPB Sir❤
@ksthirugnanamvanidevi8346
@ksthirugnanamvanidevi8346 День назад
எனது 2 ஆம் ஆண்டு உடற் கல்வியல் , ஆரோக்கிய கல்வி மற்றும் விளையாட்டு துறையில் பயின்று வரும் போது தென் மாநில அளவிலான பாட்டு போட்டியில் ஊட்டி அரசு மாநில கல்லூரியில் ஏ. எம். ராஜா குரலில் பாடப்பட்ட பாடல்களில் ஒன்று . ( மாசிலா உண்மை காதலே ) நான் பாடிய பாடல்.1993 அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி , சிவகாசி.
@gowthamb3423
@gowthamb3423 День назад
Vaali🎉
@mnisha7865
@mnisha7865 День назад
Voice and music superb 4.9.2024
@bhaskaranthananjayan7164
@bhaskaranthananjayan7164 День назад
Jayalalitha no good
@kadhiravankathir3925
@kadhiravankathir3925 День назад
@SumathiSankaran
@SumathiSankaran День назад
பெண் : {மலர் எது என் கண்கள்தான் என்று சொல்வேனடி ஆஹஹாஆஆ கனி எது என் கன்னம்தான் என்று சொல்வேனடி ஆஹாஆஆ காலத்தில் வசந்தமடி நான் கோலத்தில் குமரியடி}2 C1 பெண் : {நீரில் மிதந்தது இளமேனி நான் ஆடை கட்டும் தாமரையல்லோ ஆடிக் குலுங்குது சுகமாக நான் ஆசை கொள்ளும் தேவதையல்லோ} (2) பதம் பதம் என் பெண்மை தண்ணீரில் தள்ளாடுது ஆஹாஆஆ காலத்தில் வசந்தமடி நான் கோலத்தில் குமரியடி C2 பெண் : {கன்னம் சிவந்தது கனிவாக உன் கண்களுக்கு தோன்றவில்லையா மாலை மயங்குது மெதுவாக என் மல்லிகையில் வாசமில்லையோ} (2) இதம் இதம் என் நெஞ்சை பூங்காற்று தாலாட்டுது ஆஹாஆஆ காலத்தில் வசந்தமடி நான் கோலத்தில் குமரியடி பெண் : மலர் எது என் கண்கள்தான் என்று சொல்வேனடி ஆஹஹாஆஆ கனி எது என் கன்னம்தான் என்று சொல்வேனடி ஆஹாஆஆ காலத்தில் வசந்தமடி நான் கோலத்தில் குமரியடி