நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஓட்டப்பந்தயம் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள சேக் செய்யது அவர்களால் நடத்தப்படும் பிரத்தியேக தமிழ் சேனல்-க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
Sheik's Achievements:
கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற IronMan போட்டியில் 4 கிமி நீச்சல் 180 கிமி சைக்கிள் மற்றும் 42 கிமி மாரத்தான் தூரங்களை கடந்து "ஐயன்மேன்" பட்டம்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு 3700 km தூரத்தை 15 நாட்களுக்குள் கடந்து இந்திய, ஆசிய மற்றும் உலக அளவில் சாதனை.
Bike Everesting பந்தயத்தில் தேசிய அளவில் "ஆறாவது வேகமான இந்தியர் - 2020" என்ற சாதனை.
நான்கு முறை KungFu பந்தயத்தில் தேசிய அளவில் தங்கப் பதக்கம்.
200, 300, 400 மற்றும் 600km Cycle பந்தயங்களில் "Super Randonneur" பட்டம்.
2 முறை "Champion of Champions" பட்டம்.
மேலும் பல சைக்கிள், நீச்சல் மற்றும் மாரத்தான் போட்டிகளில் பரிசுகள் மற்றும் பதக்கங்கள்.
Educational Qualifications: M. Tech Design Engineering M. Tech Automotive Electronics MBA
Hi anna, after seeing all your videos. I am now eager to start cycling. But nenga oru video la sonna mari first 1 month rental cycle ride pannalam nu iruken. Nenga oru video la sonna mari, first cycle vangitu aprom ride panra interest poi ipo antha cycle ah sale panra idea la irukara friends kita, cycle buy pannalam nu iruken bro. How to contact you or them. Cycle community ku insta page or whats app group iruka bro.
அப்டியா இது எல்லாருக்கும் தெரியும் நீ பொத்திட்டு இரு போதும் அந்த குழந்தைகளே கை தட்டி வரவேற்று ஏற்றுக் கொண்டு உள்ளனர் , இது போல் இருந்து வென்ற இவர்கள் நன்றாக இருந்திருந்தால் இன்னும் எவ்வளவு சாதித்திருப்பர் . பிரியாணி மதுக்கு கூவுர கூட்டம் சேர்ந்தவன் தானடா நீ தெரிகிறது
Nowadays all fruits are grown with using lot of fertilizer. In that case we are forced to remove skin all the time. It hard to find organic grown fruits bro..
@@IronManSheik-TamilHi anna, after seeing all your videos. I am now eager to start cycling. But nenga oru video la sonna mari first 1 month rental cycle ride pannalam nu iruken. Nenga oru video la sonna mari, first cycle vangitu aprom ride panra interest poi ipo antha cycle ah sale panra idea la irukara friends kita, cycle buy pannalam nu iruken bro. How to contact you or them. Cycle community ku insta page or whats app group iruka bro.
Bro.. for your weight, MTB can suit you better. However, ST30 and ST40 have microshift gears and their reviews are not that good. They are not as reliable as Shimano or Sram. So, I would recommend to go for Montra, FireFox, 91, Trinix, Suncross, Raleigh brands and MTB models. The price shall be around 17 ~ 20k but it shall be worth the investment. Happy riding Bro..
Bro ut la GALAXYULTRA21S27.5TGREEN idhu nalla model ah gears non shimano nu potruku...shimano gears iruka cycle tan nalla cycle ah ila idhuvum nalla cycle tan ah konjam solunga bro
Bro.. UT cycles after sales and service aspect-la eppadi-nu konjam paathukkonga. I think they are not in the market anymore. So, better to go for a better brand
Bro.. cycling is very effective in reducing weight. However, it also greatly depends on your diet. Diet contributes 70% in weight reduction. So, kindly focus on going for calorie deficit diet if you are looking for reducing weight. Refer to weightloss videos in our channel for more details. For cycle models, it depends on your height, inseam length, weight and budget. All the best in your weight loss journey Bro
Salam Bro. Road bikes are best only for paved roads that are smooth and without any bumps. As you are saying village road, I would recommend going for Hybrid Bike, Happy riding Bro.
Gear cycles or non gear cycles... மழை நாட்களில் கண்டிப்பா தண்ணீர் படும். Ride முடிஞ்ச உடனே clean panni oil போட்டா எந்த ஒரு problem இல்ல. Oiling பண்ணாம இருந்தா கண்டிப்பா chain and gears damage ஆகும்.