Тёмный
Ero Vels Cooking
Ero Vels Cooking
Ero Vels Cooking
Подписаться
பாரம்பரிய மண்சட்டி சமையல் ~ A Traditional Indian Clay Curry Pot Cooking👨🏻‍🍳

✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶

Hotel Details:
🏨▸ Erode Manthotathu Virundhu
⏰▸ From 11am to 6pm
📲▸ Morning & Night Order Based
📍▸ Opp to Tex Valley, Gangapuram, Erode
☎️▸ 9942518882

✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶

Follow Us On:
Instagram ▸ instagram.com/mtv_hotel/
Mail ▸ mtverode@gmail.com
Комментарии
@VeEjAy64
@VeEjAy64 3 часа назад
Akka ku koduthuttu neenga Apram saapidunga
@saranyalifestyle2614
@saranyalifestyle2614 22 часа назад
Thakkali sadam seiyavum please old style
@kanagum9861
@kanagum9861 2 дня назад
Adress please
@kanagum9861
@kanagum9861 2 дня назад
Wich place
@PriyaVs-si5ho
@PriyaVs-si5ho 13 дней назад
Anna unga samayalum super unga kongu Tamil pecum superunga
@PriyaVs-si5ho
@PriyaVs-si5ho 13 дней назад
😂😂
@AnanthAnanthkumar-b2v
@AnanthAnanthkumar-b2v 14 дней назад
Hi ananth foot raveu
@ValenciaShiny
@ValenciaShiny 15 дней назад
Super Super amma
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 15 дней назад
Super.tips👌
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 15 дней назад
V.devika
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 15 дней назад
Sis.epped.erukanka.bro👍
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 15 дней назад
Epped.erukeka.bro👍
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 15 дней назад
Hi👋
@sivasankar-ej9oq
@sivasankar-ej9oq 18 дней назад
இதற்கு எண்ணெய் ஊற்றி சமைத்தால் இன்னும் நன்றாக இருக்கும். மிளகாய் கறிக்கு நான்கு பொருள் எண்ணெய் மிளகாய் மஞ்சள் தூள் உப்பு இருந்தால் போதும்
@KrishnaTpk
@KrishnaTpk 19 дней назад
masala serkkavey ellaya
@Anandkumar.venkatachalam
@Anandkumar.venkatachalam 22 дня назад
அருமை அருமை அண்ணா குழம்பு சூப்பர்👌 வாழ்த்துக்கள் நன்றி
@muruganc4950
@muruganc4950 24 дня назад
அருமை
@muruganc4950
@muruganc4950 24 дня назад
அருமை
@GomathiGOMATHI-v5r
@GomathiGOMATHI-v5r 25 дней назад
Yen chinna vayasula yen ammae senju tharuvanga yenaku romba pidikum ❤
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 28 дней назад
சுத்தம்... சுகாதாரம்... செய்முறை.... வீட்டு முறை... அனைத்தும் அருமை.... கோயமுத்தூர் சுற்று பகுதியில் நூறு பேர் வரை நான் வெஜ் செய்து தரமுடியுமுங்களா?? 👏👍👆💐🙏🌹👌
@Erovelscooking
@Erovelscooking 28 дней назад
வணக்கம் ஈரோடு செய்து கொடுக்க முடியும் நீங்கள் ஆர்டர் செய்தால் செய்து கொடுக்கின்றோம் உங்கள் எல்லாருக்கும் மிக நன்றி
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 27 дней назад
@@Erovelscooking மிகவும் மகிழ்ச்சிங்க👏👏
@geetharani953
@geetharani953 28 дней назад
2nd comment bro ❤🎉
@thangarajs6165
@thangarajs6165 28 дней назад
காடை வருவல் மிகவும் அருமையாக இருந்தது 👏👏👏👍🙏🙏🙏
@Erovelscooking
@Erovelscooking 28 дней назад
வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
@santhinigunaseelan8893
@santhinigunaseelan8893 Месяц назад
Anna, today I tried this recipe. taste Super....... Our family enjoyed this recipe. Fully satisfied. Making also simple.
@Erovelscooking
@Erovelscooking 29 дней назад
Thank you so much 🙂
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 Месяц назад
❤ valgavalamudan ❤
@Erovelscooking
@Erovelscooking 28 дней назад
வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக நன்றி வாழ்க வளமுடன்
@Senthilkumar-q9m
@Senthilkumar-q9m Месяц назад
🙏🙏🙏
@kowsaliyakowsi7155
@kowsaliyakowsi7155 Месяц назад
அண்ணா என்ன ஊர் நாங்க வரனுனா எங்க வரனு
@Erovelscooking
@Erovelscooking Месяц назад
வணக்கம் ஈரோடு மாவட்டம் சேலம் டு கொச்சின் ஹைவே டெக்ஸ்வேலி மால் ஆப்போசிட் கங்காபுரம்
@NagaraniNagarani1234
@NagaraniNagarani1234 Месяц назад
👌😋😆
@cosmicpower9102
@cosmicpower9102 Месяц назад
😊👍👌🤤🙌🙌🙌
@happyhomepeoples1986
@happyhomepeoples1986 Месяц назад
🎉🎉🎉
@saravanakumarv7821
@saravanakumarv7821 Месяц назад
North இந்தியாவில் இத பெயர் kat-hal sabji. சூப்பரா இருக்கும். தனிகறி குழம்பு மாதிரி இருக்கும். சப்பாத்தியுடன் மிக அருமையா இருக்கு.
@Erovelscooking
@Erovelscooking Месяц назад
வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள்
@AnanthAnanthkumar-b2v
@AnanthAnanthkumar-b2v Месяц назад
Hi abanth f oot raveu lik
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg Месяц назад
மிகவும் அருமை சூப்பர் பதிவு வாழ்த்துக்கள் நன்றி
@Erovelscooking
@Erovelscooking Месяц назад
வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள்
@NagarjunNavaneeth
@NagarjunNavaneeth Месяц назад
Nan epathan unga video vah pakiren. Dhina anna samyalalah pathueruken
@Erovelscooking
@Erovelscooking Месяц назад
மிக மிக நன்றி
@geetharani953
@geetharani953 Месяц назад
Nice recipe sister ❤
@geetharani953
@geetharani953 Месяц назад
Velakannai❤kottaimuthu oil than velakannai
@Erovelscooking
@Erovelscooking Месяц назад
வணக்கம் ஆமாங்க இரண்டும் ஒன்றுதான்
@s.jothisubramani85
@s.jothisubramani85 Месяц назад
super
@Erovelscooking
@Erovelscooking Месяц назад
Thank you
@CA-nd8ld
@CA-nd8ld Месяц назад
கொட்டை முத்து எண்ணெய் என்றால் எது.
@gobigobi9092
@gobigobi9092 Месяц назад
விளக்கெண்ணை
@sellamuthu6697
@sellamuthu6697 Месяц назад
Velak ennai
@priyadear2588
@priyadear2588 Месяц назад
superrrrrrrrrrrrrrrrrrr anna& akka🥳
@Erovelscooking
@Erovelscooking Месяц назад
மிக மிக நன்றி
@Erovelscooking
@Erovelscooking Месяц назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@muthurasu3298
@muthurasu3298 Месяц назад
Super sister
@Erovelscooking
@Erovelscooking Месяц назад
Thank you
@thangarajs6165
@thangarajs6165 Месяц назад
கத்திரிக்காய் குழம்பு செய்முறை விளக்கம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🌹🌹🌹
@Erovelscooking
@Erovelscooking Месяц назад
வணக்கம் உங்கள் அனைவருக்கும் மிக மிக நன்றி
@thangamganesan6814
@thangamganesan6814 Месяц назад
We are also covai.I alredy know this dish.But this is very nice.Thank you sir.
@Erovelscooking
@Erovelscooking Месяц назад
வணக்கம் மிக மிக நன்றி வாழ்த்துக்கள்
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 Месяц назад
அடடாஉங்கள்விவாதம்அருமைங்கஅண்ணாவின்சிரிப்புகுரல்அப்படியேஉங்கள்அம்மாவைப்போல்இருக்கிறதுஅண்ணாஹோட்டல்வைத்துள்ளீர்கள்பச்சைபயிறுவடைதெரியாமஇருக்குமா😂😂🎉
@Erovelscooking
@Erovelscooking Месяц назад
வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@muruganc4950
@muruganc4950 Месяц назад
வணக்கம் வேல்முருகன் தாயோடு தாரம் அவர்களின் உரையாடல் அருமை வாழ்க்கையில் நீர் மிகவும் கொடுத்துவைத்தவர். பாராட்டுக்கள். நன்றி தங்களின் குடும்பத்நினர்க்கு.
@Erovelscooking
@Erovelscooking Месяц назад
வணக்கம் மிக நன்றி உங்கள் ஆதரவு எங்களுக்கு மிக பலத்தை கொடுத்துள்ளது வாழ்க வளமுடன் மிக மிக நன்றி
@muruganc4950
@muruganc4950 Месяц назад
உங்களுக்கு முருகனின் வாழ்த்துக்கள் வேல்முருகன் தாயுடன் தாரத்தோடும் அருமை வாழ்கநீவீர் பல்லாண்டு.
@Erovelscooking
@Erovelscooking Месяц назад
வணக்கம் உங்கள் ஆதரவுக்கு இருகை கூப்பி வணங்குகிறோம் வாழ்க வளமுடன்
@muruganc4950
@muruganc4950 Месяц назад
அருமை நீங்கள் துணைவியாருக்கு ஊட்டூவீர்கள் என்று எதிர்பார்த்தேன், அல்லது நீ சாப்பிட்டுபாரு என்று சொல்லுவீர்கள் என்றும் எதிர்பார்த்தேன் காரணம் இன்றைய இளைய சமுதாயம் கற்க வேண்டிய பாடங்கள். அன்பன் சி.முருகன். சிங்கப்பூர்.
@muruganc4950
@muruganc4950 Месяц назад
முளை கட்டிய பச்சைபயரில் செய்யலாமா?
@Erovelscooking
@Erovelscooking Месяц назад
வணக்கம் கண்டிப்பாக செய்யலாம்
@ganesank3266
@ganesank3266 Месяц назад
அண்ணே தளப்ப கட்டி சப்புடா கூடாது pl
@Erovelscooking
@Erovelscooking Месяц назад
வணக்கம் சாரி மறந்து விட்டேன் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
@santhav1206
@santhav1206 Месяц назад
Skin of green gram is important fibre for the. Body
@Erovelscooking
@Erovelscooking Месяц назад
வணக்கம் தோலுடன் செய்யலாம் தோல் நீக்கி செய்யலாம் உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள்
@ThihaSasi
@ThihaSasi Месяц назад
Anna super சட்டி வெடிப்பு விட்டுள்ளது கவனம்
@Erovelscooking
@Erovelscooking Месяц назад
வணக்கம் கண்டிப்பாக மாற்றிக் கொள்ளலாம்
@ManiushaUsha-mz8re
@ManiushaUsha-mz8re Месяц назад
ப்ளீஸ் அம்மா அப்பா தெளிவா கொஞ்சம் ஏதோ சேக்கணும் சரி சொல்லுங்க இந்த குழம்பு ஒருநாள் கூட நான் வச்சதே இல்லை இனிமே செஞ்சி பாக்க ஆசை கொஞ்சம் அரைக்கிறதுக்கு எதுவும் மட்டும் சேகனு சொல்லுங்க ❤❤❤❤❤❤
@Erovelscooking
@Erovelscooking Месяц назад
வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி வீடியோ முழுமையாக பார்க்கவும் அதில் தெளிவாக கூறியுள்ளோம் நன்றி