Тёмный
KumarS Engineering Kaniyur
KumarS Engineering Kaniyur
KumarS Engineering Kaniyur
Подписаться
We are Doing Construction Works with Right Way of Green Building Concepts and Low Cost Construction and Making Awareness to Public about Construction Technology and Methods.

We Doing service at All over TamilNadu Contract & Consultants Works.

Please Contact
WhatsApp:7373063230
Mail Kumars.eckaniyur@gmail.com
Building Estimate Using Meta AI
3:02
2 месяца назад
Foundation Earth Work
3:46
2 месяца назад
Plinth Production for Building Safety
1:40
2 месяца назад
Farm House - Mud Interlock Building
1:13
3 месяца назад
Madras Terrace Roof Tiles Supply and Laying
5:54
4 месяца назад
Комментарии
@chellamachellama2230
@chellamachellama2230 День назад
நன்றிங்க சார் .நாங்க இப்ப கட்டியிருக்க வீட்டுக்கு நன்றாக எங்கலுக்கு தெரிந்த எலைக்ரிசனைதான் பார்த்து பேசினோம் .பேசியபோது லேபர் காண்ராக்டுக்கு என்றாலும் சரி .பாயின்ட் ரேட்னாலும் சரி என்றார் . பாயின்ட் ரேட் 200 .என்றார்.சாரி பாருங்க என்றேன். இரண்டு தளத்திற்க்கும் மெட்டல் பாக்ஸ் வைத்துவிட்டு போகும்வரை எதுவும் சொல்லாமல் இப்போது வயரிங் சாமான் எல்லாம் எழுதிகொடுத்துவிட்டு ,வயரிங் வேலை அரம்பித்தவுடன் . எனக்கு ஸ்கொயர்பிட் ரேட் போட்டுகுடுங்க செய்யரேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.என்னசெய்வது என்று புரிய வில்லை.முதல்ல லேபர் சார்ச் இல்ல பாயிண்ட் ரேட்டுன்னு தானே சொன்னீங்க என்றதுக்கு .இவ்வளவு பெரிய வீடுனு தெரியாது என்கிறார் .யாரிடம் நியாயம் கேட்பது மெட்டல் பாக்ஸ் வைக்கும் வரை சின்னவீடாகவும் வைத்தபின் பெரிய வீடாகவும் எப்படி வீடு மாறியது என்று😢.முக்கால் வாசி வேலை முடிந்தபின் இனி யாரை வைத்து வேலை செய்வது ??? ஏன் மனிதர்கள் இப்படி . .
@KumarSEngineering
@KumarSEngineering День назад
உங்களைப் போன்ற அப்பாவிகள் இவர்களை கூப்பிட்டு வேலை கொடுப்பதால் எங்களையும் இப்படி மிரட்டுகின்றனர்
@manoharan7627
@manoharan7627 День назад
அவனுக்கு லஞ்சம் கொடுத்து approve வாங்கனம்
@thomasjacob5861
@thomasjacob5861 День назад
Anna please send your group numbers
@Er.G.B.VIMALRAJ
@Er.G.B.VIMALRAJ День назад
Chennakitha sir
@KumarSEngineering
@KumarSEngineering День назад
Haha ha
@sriramprabhakar9356
@sriramprabhakar9356 2 дня назад
Contact No
@MohanRaj-fq5cq
@MohanRaj-fq5cq 3 дня назад
Hai.ser
@KumarK-n6s
@KumarK-n6s 3 дня назад
Hi
@vnethirajan
@vnethirajan 5 дней назад
Also, please suggest any good EM Solution or bacteria available in market...i want to purcahse and see the effectiveness.
@vnethirajan
@vnethirajan 5 дней назад
Super video sir...swatch bharat nu solli human defecation la irukka nalla visayam yellam tholanju pochu...naanum neenga sonna maari 2 compartment septic tank plan panni irukken...i was looking for a reference. Have you done this practically? Is there any specific medium required for the bacterium to live?
@KumarSEngineering
@KumarSEngineering 5 дней назад
No required
@danielej5856
@danielej5856 9 дней назад
Indha estimate correct aa illa tappa bro
@KumarSEngineering
@KumarSEngineering 9 дней назад
AI Giving something
@sowmiyamurugan7015
@sowmiyamurugan7015 9 дней назад
Cross அளவானது சில படங்களில் அளவுகள் இல்லை இதை நாம் எப்படி அளவுகளை அளப்பது??
@KumarSEngineering
@KumarSEngineering 9 дней назад
Measure at site
@RajuRaju-pq4bn
@RajuRaju-pq4bn 11 дней назад
சார் அருமை யான விளக்கம் 🤝🌹❤🙏
@Erpranabdullah
@Erpranabdullah 13 дней назад
Vera level video sir.. Practicala iruku.. Mathavungamari arukama neeta potrukinga👌👌
@AYYAPPANAYYAPPAN.A-tz2tf
@AYYAPPANAYYAPPAN.A-tz2tf 13 дней назад
Ok sir
@johnyrajini
@johnyrajini 15 дней назад
Kannada super sir ...
@TATKALNANBAN
@TATKALNANBAN 16 дней назад
@ 2.30 - 2.47 😂😂
@shreeSaravanaaFoundation
@shreeSaravanaaFoundation 16 дней назад
நல்ல தகவல் சார். நன்றி❤❤🎉
@shaikhkhajapbn
@shaikhkhajapbn 16 дней назад
What is rate of this instrument?
@nasabu8378
@nasabu8378 21 день назад
கட்டிட அனுமதி வாங்காமல் கட்டிய வீட்டிற்க்கு மறுபடியும் வாங்க முடியுமா....மேலே வீடு எடுக்கும்போது அதற்க்குத்தனியாக அனுமதி பெற முடியுமா
@KumarSEngineering
@KumarSEngineering 21 день назад
Contact Local Engineer now possible.....if you pay more tax
@notaryadvocateprakashcbe6034
@notaryadvocateprakashcbe6034 26 дней назад
Leakage in above 5 feet how to arrest
@Goldraj-w7q
@Goldraj-w7q 27 дней назад
நன்றி சார் உங்க விளக்கம்
@Rmohan-sm1qr
@Rmohan-sm1qr 28 дней назад
எல்லா பொறியாளரும் இயேசுநாதர் தான்.
@sowbharathbharathsb
@sowbharathbharathsb 28 дней назад
Sir double voice varuthu
@villagefoodie5864
@villagefoodie5864 28 дней назад
Double audio in this video
@abubakkarmsk9680
@abubakkarmsk9680 Месяц назад
லுசுபய
@ArasuKumaran-o6p
@ArasuKumaran-o6p Месяц назад
10*10அளவு உயரம்10அடிக்கு 1 அடிபீம் அதை எப்படி அளவீடு செய்வது ஐயா
@KumarSEngineering
@KumarSEngineering Месяц назад
தயவுசெய்து வீடியோவை முழுமையாகப் பார்த்துவிட்டு கேள்விகள் கேட்கவும்
@ArasuKumaran-o6p
@ArasuKumaran-o6p Месяц назад
மோல்டு 10*10 உயரம் 10*11 உல் அளவு வந்தால் எப்படி அளவீடு செய்வது
@KumarSEngineering
@KumarSEngineering Месяц назад
Video fullஆ பார்க்கவும்
@muthusamysamikkannu1143
@muthusamysamikkannu1143 Месяц назад
.அருமையான காணொளி, ,
@priyankaravi909
@priyankaravi909 Месяц назад
Beautifully explained. Thanks for sharing.
@abineshalsoengineer
@abineshalsoengineer Месяц назад
Strip footing similar
@satyamallareddy8898
@satyamallareddy8898 Месяц назад
How much cast
@THIRUTma
@THIRUTma Месяц назад
நீங்கள் பேசுவதை கேட்க வேண்டும் என்றால் தனியாக ஸ்பீக்கர் வைத்து தான் கேட்க வேண்டும்
@nandhinir1751
@nandhinir1751 Месяц назад
Length 20 breath 16 yet Hana chadhuram varum
@6969kaiser
@6969kaiser Месяц назад
ஐயா வணக்கம். வீட்டிற்கு அப்ரூவல் அனுமதி பெற்று அதன் பின் கடை கள் கட்டலாமா?
@KumarSEngineering
@KumarSEngineering Месяц назад
No
@SaravananSaravanan-yx5uk
@SaravananSaravanan-yx5uk Месяц назад
Veedu kattiya piragu planapproval vanga mudiuma pls reply
@kanagarajalagarsamy1370
@kanagarajalagarsamy1370 Месяц назад
வணக்கம் அண்ணா நான் painter ஆன்லைன் வகுப்பில் நான் கலந்து கொள்ள முடியுமா
@KumarSEngineering
@KumarSEngineering Месяц назад
Labour Rate video பிறகு வரும்
@kanagarajalagarsamy1370
@kanagarajalagarsamy1370 Месяц назад
@@KumarSEngineering பதில் தந்தமைக்கு நன்றி
@samson735
@samson735 Месяц назад
தரையிலேயே வச்சுடாங்க கீழ கல்லு வைச்சு கட்டைகேப்பு வரமாதிரி தான வைக்கனும்.தார் பாய் வாங்கி சுவத்து பக்கமா கயிரு வைச்சு திரை மாதிரி கட்டி வைக்கனும் நாமதான் செய்யனும் லோடிங் மேன் வேலை இது இல்லை சொன்னா செய்ய மாட்டாங்க
@RaviChandran-gz2iq
@RaviChandran-gz2iq Месяц назад
நல்ல ஒரு சாதனம். அதே நேரத்தில் லைவ் rope ஒன்று இணையாக அமைத்து safety பெல்ட் போட்டு இறங்கினால் பாதுகாப்புடன் இருக்கும்.
@maheshKumar-yv1yc
@maheshKumar-yv1yc 2 месяца назад
Yow inner outer serthu than intha rate.. Athu kooda thariyama engineer ah. Yarum lossku work panna mandaga...
@naveenkumars8205
@naveenkumars8205 2 месяца назад
Enna software sir athu.. I am also engineer tell me sir
@KumarSEngineering
@KumarSEngineering 2 месяца назад
What's app 7373063230
@venkataramananp3915
@venkataramananp3915 2 месяца назад
புதிய தளவாடங்கள் வரவேற்கப்படுகிறது
@nandhiniraja4938
@nandhiniraja4938 2 месяца назад
Rest room ku yethana naal wait pannum.. 11 ku 8 sir
@nandhiniraja4938
@nandhiniraja4938 2 месяца назад
Ena tha keela muttu kudukanum
@jahirhussain3238
@jahirhussain3238 2 месяца назад
Very useful information
@paulpandifishaquarium508
@paulpandifishaquarium508 2 месяца назад
TN meter auto pay store
@johneaster4823
@johneaster4823 2 месяца назад
Super.For old Church renovation same rule? P/S explain.
@KumarSEngineering
@KumarSEngineering 2 месяца назад
Yes
@gowthamisathish-in1pc
@gowthamisathish-in1pc 2 месяца назад
சார் சிதம்பரத்தில் கிடைக்குமா
@sakthivels-iw9jf
@sakthivels-iw9jf 2 месяца назад
அண்ணா பெயணடங் வேனல வேணடும் கினடக்குமா அண்ணா
@KumarSEngineering
@KumarSEngineering 2 месяца назад
புரியாத மொழி
@VigneshVignesh-fg9yr
@VigneshVignesh-fg9yr 2 месяца назад
Bro na vara
@mathiyazhagankaviraj9740
@mathiyazhagankaviraj9740 2 месяца назад
We already provided all the sites