BROTHER DONT CONDEMN YOURSELF. JESUS NEVER DOES . WE ARE REDEEMED AND CLOTHED WITH RIGHTEOUS ROBE. . WE DO SIN BUT NOT SINNERS. LORD HAS PAID THE PRICE.
விடுதலை தாருமே என் ஆண்டவா வினை தீர்க்கும் விண்ணரசா 1. நித்தம் நித்தம் கண்ணீரினால் நித்திரையை தொலைத்தேனைய்யா நிந்தை தீர்க்க வாருமைய்யா 2. ஆறுதலின் தெய்வம் நீரே தேற்றுவீரே உம் வார்த்தையால் ஜீவ வார்த்தை நீரல்லவோ 3. யாரும் இல்லை காப்பாற்றிட தோளில் சாய்த்து எனை தேற்றிட நிலை மாற்ற வாருமைய்யா
Antha Pakkam Ennai அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள் இந்தப்பக்கம் என்னை இழுக்கிறார்கள் மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் Sunday Morning என்றால் வேஷமிடும் நேரம் நீதிமான்கள் என்று காட்டிக்கொள்ளும் நேரம் நேரம் மற்ற நாளில் எல்லாம் பாவம் தலை தூக்கும் இஷ்டம் போல வாழ்க்கை வேறு திசை பறந்திடுமே … ஹே ஹே ஹே ஹே மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் எந்தன் பக்தி காட்ட Prayer Meeting செல்வேன் நோய்கள் பேய்கள் ஓட்ட நீண்ட ஜெபம் செய்வேன் செய்வேன் ஆவியின் வரங்கள் அனைத்தும் பெற்றுள்ளேனே ஆவியின் கனிகள் என்னவென்று தெரியாதே மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் ஆலயத்தில் நான் தான் பரிசுத்தத்தின் எல்லை Mary Martha கூட என்னைப் போல இல்லை இல்லை ஏதோ அவ்வப்போது பாவம் செய்வதுண்டு யாரும் அறியாத மாய்மால வாழ்க்கை ஒன்று மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் காலங்காலமாக Christians நாங்க மாதம் தவறாமல் காணிக்கைகள் போடுறோங்க மற்றபடி கிறிஸ்து யாரென்று தெரியாதே நித்யம் சத்யம் எல்லாம் எனக்கு புரியாதே மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் மக்கள் என்னை கண்டால் ஸ்தோத்திரம் சொல்வதுண்டு நல்ல பிள்ளை என்று Certificate எனக்குண்டு உண்மை நிலை என்ன அவர்கள் அறியாரே உள்ளுக்குள்ளே நானே அழகான கல்லறையே மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்
கர்த்தருடைய நாம த்திற்கு ஸ் தோத்திரம் கர்த்தர் தம்முடைய கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் மற்றும் நாம் யாவரும் பாவியாக தான் இருந்து இயோசப்பா இரத்ததில் நீதிமான் ஆனோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
என்னை வெறுமையாக்கினேன் உம்மை மகிமைப்படுத்தினேன் 1. நான் யார் நான் யார் ஒரு மனிதன் தானே நான் யார் நான் யார் வெறும் களிமண்தானே 2. நான் யார் நான் யார் ஒரு மனுஷி தானே நான் யார் நான் யார் வெறும் தூசி தானே 3. இல்லை இல்லை நான் ஒன்றும் இல்லை உந்தன் கையில் நான் சிறுபிள்ளை Ennai Verumai Aakinen Ummai magimai paduthinanen 1. Naan yaar naan yaar oru manidhan thaanay Naan yaar naan yaar verum kaliman thaanay 2. Naan yaar naan yaar oru manushi thaanay Naan yaar naan yaar verum dhoosi thaanay 3. Illai illai naan ondrum illai Undhan kaiyil naan siru pilla