Pongadi paithiyangala enna di periya city pasanga city pasangane over ah pandringa namma village pasanga oru shirt pottu lungiya apdiya pathiya thookki molangal varaikkum katti konjama meesaya apdiye murukkivittu nadanthu varumbothu thalaya apdiya kaila kothi vittuttu vanthana apdi semmaiya iruppanga avlo alaga paathutte irukkalamnu thonum theriyuma , naanum oru village ponnuthan degree complete pannirukken , en husband mm village payan than degree complete pannirukkanga naanga nallathan irukkom , before marraige kooda enakku ellam village pasangathan romba pudikkum athanala than en husband mm naanum marraige pannikkittom periya city boys aama , aana onnu ithuga moonjikku citty boys aama appo citty boys ungala pattikadu nu thana solluvan , neengale ivlo pannumbothu city boys yentha level ah ethirpapanga 😂😂😂😂😂
ஆமா இதுல பேசுற பெண்கள் எல்லாரும் கிராமத்து பெண்கள் தானே இந்த பெண்களை நகரத்து பையனகள் கட்டுவான்களா இவங்க மூஞ்சிகள பாத்தீங்களா இவழுங்க காக்கா குளிச்சு கொக்காக முயற்ச்சி பண்றாங்க
21:00 minute la vandha Village boys team la pesuna bro, ammi kal la chutney araika therinja ponnu vennum nu conditions pota episode la vandhavara? Similar face
Azhaga irukuru mapla venum na Frist neenga alaga irukanum onga munja pathale city boys oodiduvanga always Village boys tha mass ye na pengaluna madippu madiyadai inradu neriya kudupanga aana city boys enda ponna pathalum palla katinu irupanga Nanu oru city girl 😊
இது ஒரு சாதாரண டிவி நிகழ்ச்சி தான். இங்க ஒவ்வொருவரும் அவங்க அவங்க விருப்பத்த சொல்லுறாங்க. இங்க சகுனி வேலை பாக்குறது விஜய் டிவி தான். தமிழ்நாட்டுல எவ்வளவோ பொண்ணுங்க இருக்கறப்போ, கிராமத்து பையன் வேணாமுனு சொல்லுற பொண்ணுங்கள மட்டும் செலக்ட் பண்ணி கொண்டு வந்து, இங்க பேச விட்டுட்டு இருக்காங்க. இவங்க இப்படி சொல்றதுல எந்த தவறும் இல்ல. இது அவங்க விருப்பம். இந்த விருப்பத்த தடுத்து நிறுத்துனாதான் உங்களுக்கு திருமணம் ஆகும் என்றெல்லாம் கிடையாது. இன்னும் பல கோடி பொண்ணுங்க தமிழ் நாட்டுல இருக்காங்க. வரப்போற மனைவி / கணவன் படித்து இருக்கனும் அப்படீனு நாம எதிர் பார்ப்பது எப்படி தப்பு இல்லையோ அப்படிதான் இதுவும்... இவங்க உங்களுக்கு செட் ஆகலனா விட்டுடுங்க. வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கோங்க.