Simple aari works@ blouse designs, In this channel I share all aari work and blouse design full detailed video, easy to understand, in tamil, simple aari designs..
நானும் ஆரி கத்துக்கிட்டேன் ஆனால் இந்த வேகம் வருவதில்லை மிக மிக மெதுவாக நிதானமாக தான் வருகிறது இதனால் மற்றவருக்கு ஆரி போட்டுகொடுக்க பயமாக இருக்கிறது அதுமட்டுமல்ல நான் அரசு நடத்தும் 10 நாள் ஆரி வகுப்பு அதற்குதான் சென்று முடித்தேன் அதில் ஓரளவுக்கு தான் சொல்லித் தந்தார்கள் அதை முழுமையாக அறிந்து கொன்டேன் இருப்பினும் பயமாக இருக்கிறது ஆர்வமாக உள்ளது நான் என்ன செய்ய 😢😢😢