Travel as much as you can... Ride as much as you feel... Live to Ride.. Love your way... In My Channel You can expect more of Travel Videos and Bike related videos and much more... You can expect two videos every week... Sunday & Wednesday Do Support My Channel Dinesh Life Trip
தளபதி நீங்க நல்லாதான் பண்றீங்க அது கொஞ்சம் வித்தியாசமா பண்ணுங்க உன் குரலை மாத்தி பேசுங்க நீங்க எங்கையோ போவீங்க புரிஞ்சுதா தலைவரை உங்களுக்கு நான் லைக் போட்டு இருக்கேன் கமெண்ட் பண்ணி இருக்கேன் பாருங்க மெசேஜ் பண்ணி இருக்கேன் பாருங்க கரெக்டா போடுங்க டி டி எஃப் க்கு நான் தான் போட்டு அவனை பெரிய ஆள் ஆக்கி விட்டேன் அப்படின்னு சொல்ல மாட்டேன் அவர் திறமையை பொறுத்து அவர் பெரிய ஆள் ஆனார் அதே மாதிரி நீங்களும் வாருங்கள் டிடிஎஸ் எங்க ஊர்காரர் தான் அவரை நான் ரொம்ப லவ் பண்ணுவேன் அவர் என்னை அவர் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரிதான் வியூஸ் இல்லாம இருந்தாரு நான் பசங்களும் சொல்லி சொல்லி சொல்லி போட்டுகிட்டு எல்லாம் பண்ணிவிட்டேன் என்னமோ என் பெயர் உனக்கு தெரியல ஆனா நீங்க உங்களுக்கு போட்ட மாதிரி நீங்க பெரிய ஆள் ஆகனும்னு நான் எதிர்பார்க்கிறேன் என் உங்களுக்கு வியூஸ் எல்லாம் போகும் லைக் அடிக்கணும் நீங்களும் சம்பாதிக்கணும் டிடிஎஸ் நான் எவ்வளவு எத்தனையோ பேர் படிச்சு பார்த்தால் கடைசியில் என் பேரு ஒன்னும் வரல நான் நல்லா இருந்தா எனக்கு போதும் நான் நல்லா இருந்துட்டு இப்ப ஏன் பேசிட்டு ஃபைல்ஸ் ஒன்னு தான் டிடிஎஸ் நல்லா இருந்தா எனக்கு போதும் அதே மாதிரி நீ வீடியோ போடுங்க கொஞ்சம் குரல் டல்லா எல்லாம் நல்லா பேசுங்க கொஞ்சம் சுறுசுறுப்பு ஜாலியா பேசுங்க அப்பதான் கொஞ்சம் நல்லா இருக்கும் ரைட் ஓகே வீடியோஸ் லைக் விழுகும் புரிஞ்சுதா லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க உங்களுக்கு உங்களுக்கு நீங்க சொல்லிக்கோ
Super...i have this model...it has unique specialities...In my bike I take my hands in accelerator…my bike goes in 15 to 20 km/hr in top Gear(5th gear)…without acceleration given just bikes pulls forward easily in free wheel mechanism with no engine knocking…becoz my 2023 last kick start standard 350 uce model (now discontinued)…is stockly they have given big rear wheel and nearly 11 kgs crankshaft…and another benefits is once I was checking this methodology in city crusing without acceleration just thugging in engine.. I rode the bike in city I have got 55 to 57 plus mileage…when speed breakers and traffic I just drive in half cluth…and again bike gain momentum to 20 kmhr…its awesome to drive with slow heavy crank beat…and in hills it will climb in 5th gear in upslope hills…without hesitation…and another main difference is riding in 80km hr in high ways is a bliss…it goes like a train…when I reach to 80 kmpr hr with sligh acceleration twist it maintain s the speed very balanced this is becoz of heavy crank mechanism…it will automatically run in 80 speed in minimal acceleration…in this scenario I got 37to 40 km mileage…in conclusion I love this bike for this reason…and I also bought for this reason only…becoz now a days these type of bikes or rare.. And mines in the last model before it discontinued…I have driven 6 k kilometre till now the it is totally different machine..also the weight, feel, vintage kickstart only model, also my goodness it got disc brakes in last models…that is very usefull…sadly it is discontinued..previous ly I have got rx100 that is also a similar vintage classic bike I rode that in my teens...apart from speed and power i love the beat and feel i get in my bullet and rx100...impressively rx100 will do 10 kmpr hr speed in final gear without engine knocking...these machine s are truly a master piece...in today era..more info in insta @_wasilraseen cons:1.rpm is high in nuetral iam looking for some fixes or convert to carburetor... 2.changed the short punjab silencer that gives awesome beat while driving but pickup is slightly low becoz stock exaust give more engine thurst to chamber mechanism but once i changed the exhaust i feel my gears are free shifting and easy to change gears than stock exhaust... Only negative it will sound thump louder in idle after started first becoz of sensor after some times it will become normal...but my engine heat is reduced becoz of free flowing exhaust...3.sometimes after water wash it will show abs light in speedo but after dries it dissappears...4.not for racers only for riders becoz this engine mechanism is built different it a vintage feel ,more authentic and reliable truly MADE LIKE A GUN GOES LIKE A BULLET..finally awesome review brother love u..love u all bullet and vintage lovers🎉❤
@@dineshlifetrip Thank you very much bro.....konjam Nama channel'loda playlist'la RE REBORN CLASSIC 350'la irukira Ella videos'ayum just oru glance paarthutu unga opinion solunga.....
Are you sure that the performance increased? Because you are comparing it with dead 350 clutch plates. May be if you had installed new 350 clutch plates instead . You would have still seen performing increase since you are coming from dead clutch plates. For accurate comparison we need to compare new 350 vs 500 clutch plates.
Hi bro intha model bullet buy pannita.. But ippo petrol mileage kudukula..bro..enna issues bro.. Intha bullet petrol tap kuda ella..suthama mileage ella bro..enna pandrathu..please edhachu sollunga..
முதல்ல நோக்கிய போன் கண்டுபிடித்தது ஆனால் இன்று அதை விட மற்ற போன்கள் வந்துள்ளது அதற்காக நோக்கிய வையே வாங்க வேண்டும் அது தான் சிறப்பானது என்று சொல்லி விட முடியாது எல்லா கண்டுபிடிப்புகளிலும் சிறப்பான கண்டுபிடிப்புகளை உலகம் வழங்கிக் கொண்டே இருக்கும் இன்று எது சிறப்பான என அறிந்து வாங்குவது சிறந்தது இவருடைய கண்டுபிடிப்பு இன்றும் சிறந்ததாக இருந்தால் அதையே வாங்குவது சிறந்தது