நீங்க சொல்ற கதை நன்றாக உள்ளது அதன்படி நடந்தால் கதை நகர்வுகள் நன்றாக இருக்கும் விஜய் வெண்ணிலாவை ஏற்றுக் கொண்டால் இத்துடன் இந்த சீரியலை பார்க்க மாட்டேன்.
எப்போது பார்த்தாலும் காவேரி தன் அம்மா வீட்டில் போய் உட்கார்ந்து கொள்வது, சரியா? ஏற்கெனவே விஜய் சொன்னார், காவேரி நீ அடிக்கடி உங்க அம்மா வீட்லே போய் உட்கார்ந்துகிறே, எனக்கு போர் அடிக்கிறது தனியே இருக்க என்று. ரசிகர்களாகியநாங்களும் காவேரி பெரும் பகுதி விஜயுடன் கழிப்பதைதே விரும்புகிறோம்.
I love both of you Vijay Kaveri so lovely pair Swami Lakshmipriya wow romantic lovely pair l never miss both of you semma cute love pair 💕💕💕💕 forever 💕💕💕💕 l from Malaysia and miss both of you my favorites hero and cute couple ❤❤❤❤❤