Education Podcast channel is being published with the intension that the higher study of a student should synchronize with his/her passion and with the career. I sincerely believe that this Education Podcast RU-vid Channel will be the worth watching and has been timely brought out to clear so many confusions upon aspiration. This channel will provide important and necessary information to carry on the higher study planning by the students and their guardians on this transition period from a school child to a college student and then to his/her life and career. All the best students and viewers. - HARIHARAN SUBRAMANYAM
வணக்கம். தங்களது மகனார் பி. டெக் அக்ரி முடித்துள்ளமைக்கு என் வாழ்த்துக்கள். பி.டெக் பிறகு எம்.பி.ஏ. மார்கெட்டிங்க் எடுத்து படித்தால் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், தங்கள் மகனாருக்கு மார்கெடிங்க் துறையில் விருப்பம் உள்ளதா என தெரிந்து செயல்படவும். அல்லது எம்.டெக். மெகானிகல், போன்ற பி.ஜி. படிப்புகளும் பயிலலாம். அல்லது அக்ரி நாலேட்ஜ் இருப்பதால், டிசைனிங்க் துறையில் ஸ்பேடல் டிசைன் டிப்ளமோ படிப்பை படிப்பதன் மூலமும் பயன் பெறலாம். அடுத்து படிக்காமலேயே தொழில் செய்ய விரும்பினால் 1) அக்ரி சம்மந்தமான கருவிகளை விற்பது மற்றும் புதியதாக (டெய்லர் மேட்) தேவைக்கேற்ப கருவிகளை டிசைன் செய்து உருவாக்குவது, 2) இன்றைய கால கட்டங்களில் புதிது புதிதாக அடுக்குமாடி அப்பர்ட்மென்ட்கள் நிறைய கட்டப்படுவதால் அதில் ஸ்பேடல் டிசைனிங்க் எனப்படும் புல் தரைகள் அமைத்தல், பூந்தோட்டங்களை உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல், 3) ஸ்டார்ட் அப் தொழில் துவங்குவதற்காக திரு. மோடி அவர்களின் அரசு பல்வேறு திட்டங்களை மாணியத்துடன் செயல்படுத்தி வருகிறது. தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியை அணுகினால் இதற்குண்டான நிதி மற்றும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். ஒரு ஸ்டர்ட் அப் கம்பெனி துவங்கலாம். இன்றைய காலகட்டத்தில் IoT என்று அழைக்கப்படும் துறை மிகவும் முன்னேறி வருவதால், விவசாய கருவிகளில் இந்த IoTயை புகுத்தி புதிய நூதன கருவிகளை உருவாக்கலாம். நண்பரே, பொறுமையாக யோசித்தால் இவைபோன்று பல்வேறு வழிகள் புலப்படும். முன்னேறிச் செல்லுங்கள். வாழ்த்துக்கள்.
என் மகள் tnau வில் btech agri படித்து விட்டு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் waste மேனேஜ்மென்ட் private செக்டார் ல் வேலை செய்கிறார் .... Additional course ஏதும் செய்யலாமா? எந்த கோர்ஸ் செய்தால் use ful .... ஆக இருக்கும்.
Sir Naan BA Professional course Eng in PU padikanum aasai paduren sir. CUET Exam Ezhudhi iruken sir. Ennoda Answer key check panna 159/200 mark varudhu sir. Enaku seat Pondicherry la kedaikuma sir. Plz reply sir.
சார் வணக்கம்! Cuet லமார்க் 465 க்கு மேல் வரும் சார் MSC இன்டெக்ரேட்டடு பயோடெக்னாலஜி திருவாரூர் வாய்ப்ப கிடைக்குமா சார்? நான் obcலNCL ல இருக்கேன் பதில் சொல்லுங்க சார் please!
Now I am studying senior secondary school how to appear the examination for commerce ,humanities. And english language, ho w to to prepare examination what arthe books please put all the central universitiesew
Sir whether PRIST also comes under cuet sir?? But I can't find in that website can you please check that and say sir whether PRIST University accept cuet mark ???