💸 Unlock Your Online Potential! 💻 Explore legit ways to make money online. From freelancing tips to passive income hacks, we've got you covered. Subscribe for actionable insights and join the journey to financial freedom! 🚀💰 #EarnOnline #OnlineEarningTips
நான் real chrome இல் தான் extention fiverrmate,fiverlystics add பண்ணியிருக்கேன். ஏதும் problem வருமா? சில நேரம் fiverr வந்து stuck ஆகி internet இல்லாதது போல் மட்டும் தான் காண்பிக்கின்றது.இது normal ஆனதா? இல்லை extensions add பண்ணதால் உருவானதா?
உண்மையில் இப்படி நான் எந்த idea வும் எடுக்கவில்லை. இந்த வீடியோவிற்கு நன்றி. நாளை இவ்வாறு keyword உருவாக்கி பார்க்கின்றேன். 1st page இல் வர வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொள்கின்றேன்.orders செய்து கெடுக்காமல் gig 1st page இல் rank ஆகுமா?
Keyword பக்கத்தில் நம்பர் இருக்கு example Inovice(7),invoice design(6) என்றால் இந்த 7,6 க்கு என்ன அர்த்தம்?. அது எத்தினை seller use பண்ணுகிறார்கள். என்பதா? அண்ணா..அந்த பெரிய பெட்டிக்குள் உள்ள keyword வந்து seller 's உடைய gig இல் உள்ள keyword filter பண்ணியா பெட்டியில் காட்டுகின்றது? Keyword pakkathyl number erunthal enna arththam anna. Palathadavai payanpaduththi erukku endra? Gig? அல்லது gig உள்ள keyword வேறு பெட்டிக்குள் உள்ள keyword வேறா?
அண்ணா என் fiverr gig 1st page கொண்டு வர முடியவில்லை. நான் உங்களுடன் கதைக்க விரும்புகின்றேன். முதலில் இந்த fiverr ஆல் srilanka people க்கு money வருமா?அண்ணா. Next வருமாயின் ஒடர் எடுக்க நான் என்ன செய்ய வேண்டும். எனது gig உங்களுக்கு அனுப்பினால் என்னுடையதில் என்ன பிழை என்று சொல்ல முடியுமா? நானை கொடுத்த key word search பண்ணால் என் gig 1st page காட்ட மாட்டிருக்கு அண்ணா. நான் 3 years ஆக இருக்கேன். RU-vid இல் தான் money earn பண்ணாலாம் என்று போடுறாங்களே தவிர எனக்கு chance கிடைக்குது இல்லை. எனக்கு உதவ முடியுமா?
@@OnlineEarning-xe6ut enakku unkaludaija phone number ,or email address poda mudijuma? En gig order kidaikkajilla. Neenka ethum solla mudijuma? Nan keyword ellam saryja pottu erukken entru ninaikkiren. Help anna