Тёмный
karikuruvi kongutamil
karikuruvi kongutamil
karikuruvi kongutamil
Подписаться
கொங்கு பாரம்பரிய பறை இசைக்கான சிறப்பு வலையொளி. கீழ்கரை., பருத்திபள்ளி நாடு., கொன்னையார் கிராமம் | A Specially shaped RU-vid channel for kongu traditional Parai esai

கீழ்கரை., எழுகரை நாட்டில் (பூந்துறை., பூவாணி., ராசிபுரம்., வாழவந்தி, அரையாநாடு மற்றும் இணைநாடுகள் பருத்திபள்ளி., ஏளூர்) கொங்கு பறை இசை மிகவும் தொன்மை வாய்ந்த பாரம்பரியமிக்க இசை வடிவம்.

இது வரலாற்றில் ஒரு தகவல் பரிமாற்றத்தின் மிக முக்கிய அம்சமாக விளங்கியுள்ளது.

திருவிழா, திருமணம் மற்றும் பெரிய காரியங்களில் நடக்கும் நிகழ்வுகளை ஊர் மக்களுக்கு தெரியபடுத்த தனித்தனியே தாள வகைகளை கொண்டுள்ளது.

This RU-vid channel., Karikuruvi Kong tamil envisioned to bring all such musical codes to people of Kongu nadu and tamil people around this world.

Please subscribe this channel to keep getting the updates.

Thank you for your support.🙏
Комментарии
@user-rr1dd9gu7q
@user-rr1dd9gu7q Месяц назад
அண்ணா இது எந்த ஊர்
@palanisamyk1822
@palanisamyk1822 8 месяцев назад
அடி ஒன்னும் சரி இல்லை
@gokulraj5063
@gokulraj5063 9 месяцев назад
கால் பண்ணுங்க
@gokulraj5063
@gokulraj5063 9 месяцев назад
அண்ணமார் பன்றி வேட்டைக்கு செல்லும் போது இந்த தளம்....... 😇😇😇😇
@gokulraj5063
@gokulraj5063 9 месяцев назад
நான் கொங்கு பறையன்💪.... சேலம்
@yuvanshankar2912
@yuvanshankar2912 10 месяцев назад
பருத்தி பள்ளி எனது சொந்த ஊர்.....💪💪💪
@shanmugamdeventhiran9936
@shanmugamdeventhiran9936 11 месяцев назад
அருமை❤
@jeganathand9738
@jeganathand9738 Год назад
Phone number venum
@Artgokul
@Artgokul Год назад
செல்லியம்மன் துணை
@deepakpaandiya
@deepakpaandiya Год назад
Hi
@paramasivam939
@paramasivam939 2 года назад
🥁🔥🔥👌
@deepakpaandiya
@deepakpaandiya Год назад
பாபா அண்ணா
@surendharloganathan8151
@surendharloganathan8151 2 года назад
மிகவும் அருமை 👌👌👍👍💐💐
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 2 года назад
உங்கள் இசையை கேட்டேன் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை இன்னும் பல ஊர்களில் வாசித்தவைகள் யூப்டீப்ல் உள்ளது அவைகளை பாருங்கள்.பயிற்சி எடுங்கள் அசத்துங்கள்.
@subashchidampara1715
@subashchidampara1715 Год назад
😀😀😀😀😀
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 2 года назад
நாதஸ்வரம் இல்லாமல் இருந்திருக்கலாம் நல்ல இருந்திருக்கும்.
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 2 года назад
நாதஸ்வரம் வாசித்தவர் இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுக்க வேண்டும் உருமி மேளம் தப்பட்டை தாளம் எல்லாம் ஓகே
@user-wd1wm1xo6k
@user-wd1wm1xo6k 2 года назад
கொங்குநாடு ஆதி பறைஇசையை பற்றிய சிறப்புமிக்க கலந்துரையாடல் பறையிசை மற்றும் வாத்திய கருவிகளைப்பற்றி சொன்னவிதம் சகோ திரு வேலாயுதம் அவர்கள் அனுபவபூர்வமாக சொன்னவிதம் மிகவும் அருமை. பறையிசையைப்பற்றி இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள ஆசை.வாழ்த்துகள்.வாழ்க கொங்கு பாரம்பரிய பறையிசை.
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 2 года назад
Super
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 2 года назад
Super
@senthilkumarchinnamuthu1285
@senthilkumarchinnamuthu1285 2 года назад
Super anbu
@elavenimurali3166
@elavenimurali3166 2 года назад
Super super God bless you
@sathishs304
@sathishs304 2 года назад
அருமை
@shanthibalu2130
@shanthibalu2130 2 года назад
Super Anna
@senthilkumarchinnamuthu1285
@senthilkumarchinnamuthu1285 2 года назад
Arumaiyana isai anna
@karikuruvikongutamil323
@karikuruvikongutamil323 2 года назад
நன்றி. உங்கள் அன்பும், ஆதரவும். எங்கள் channel உடன் இணைந்துருங்கள்.
@senthilkumarchinnamuthu1285
@senthilkumarchinnamuthu1285 2 года назад
super
@chellamuthujayaraj5217
@chellamuthujayaraj5217 2 года назад
நாதஸ்வரத்தில் சுருதி பரவாயில்லை.ராகம் குறைவாக உள்ளது.போக போக சரியாகி விடும் என்று நம்புகிறேன்
@karikuruvikongutamil323
@karikuruvikongutamil323 2 года назад
நன்றி., We will improve our music.
@vijayabaskarm7497
@vijayabaskarm7497 2 года назад
🔥🔥🔥🔥
@raghukumarrajarathinam4878
@raghukumarrajarathinam4878 2 года назад
Super