Тёмный
இசையன்பு / Isaiyanbu
இசையன்பு / Isaiyanbu
இசையன்பு / Isaiyanbu
Подписаться
Remix | Instrumental | Slowed | Sped Versions
Комментарии
@reddeadeaglet5672
@reddeadeaglet5672 18 дней назад
This goes hard
@kannanvasanthi6287
@kannanvasanthi6287 Месяц назад
😂😂😂😂
@NidhushanNidhu-re9wo
@NidhushanNidhu-re9wo Месяц назад
🥺🥺🥺🥺
@FathimaMinal
@FathimaMinal 2 месяца назад
💔💔🌹❣️💔💔💔💞💞💞❣️❣️❣️❣️😢😢💔
@Tamilselvi-vm2es
@Tamilselvi-vm2es 3 месяца назад
N0sadsong
@Yuvaraj-hs8tc
@Yuvaraj-hs8tc 3 месяца назад
Broo ennaku idha photo hd la vennum link send pannuga bro
@thamizhinapuratchi4685
@thamizhinapuratchi4685 3 месяца назад
Intha oru photo ku tha intha video 🎉❤ for Thalaivar
@ZAHRA-t7s
@ZAHRA-t7s 3 месяца назад
nice😊
@Musicthamizh
@Musicthamizh 3 месяца назад
பாடல் வரிகள் / Lyrics :- கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே உன்ன விட்டா யார் துணையே கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான் உன் நினைவுகள் போகலயே நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் heart'u உன் பேர் சொல்லுதடி என்ன விட்டு போக நீ நெனச்சா உசுறே போகுதடி கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே உன்ன விட்டா யார் துணையே கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான் உன் நினைவுகள் போகலயே அடி மானே தேனே பொன்மானே என் காதலி என்றும் நீதானே என்ன பாத்து ஏன்டி சிரிக்குற உள்ள ஏதோ வெச்சு மறைக்கர உன் மேல காதல் குறையவில்ல இது ஏன்டி உனக்கு புரியவில்ல காதல் என்றால் சாபமா உன்ன காதலிச்ச நா பாவமா நான் தனிமையில் பேசுறன் தனிமையில் சிரிக்கரன் தனிமையில் அழுகரன் காரணம் என்ன தெரியவில்ல உன் நினைவுகள் என்ன விட்டு போகவில்ல ஓர கண்ணால என்ன பாக்கயில உள்ள ஏதோ ஆகுது எனக்குள்ள உண்ண மறக்க என்னால முடியவில்ல நீ இல்லாத வாழ்க்க தேவையில்ல என் காதலிய எனக்கு ரொம்ப புடிக்கும் அவ பேசுன குழந்தய போல் இருக்கும் என்ன புடிக்காத மாதிரிதான் அது நடிக்கும் கண்ணு மட்டும் காட்டிக்குடுக்கும் உன் அழக பத்தி சொல்ல வார்த்தை என்கிட்ட இல்ல என்ன மறந்துட்டு sorry சொல்லி போறியே புள்ள சிரிச்சு பேசி பலகி என்ன ஏமாத்திட்ட என்ன கொஞ்ச கொஞ்சமா நம்ப வெச்சி ஏன்டி பிரிஞ்சுட்ட தப்பு செஞ்சா தயவுசெய்து மன்னிச்சுறுடி அதுக்காக பேசாம போகாதடி நான் வாழ்ந்தாலும் செத்தாலும் உன்கூட தான் எங்க பாத்தாலும் உன் முகம் தான் உன்ன மட்டும் தான் நான் நெனச்சிருப்பன் நீ வர வரைக்கும் நான் காத்திருப்பன் நீ என்ன மறந்தா நான் உயிரோடவா இருப்பன் என் ice கட்டியே நீ உரிகிட்டயே நீ என்ன கொஞ்ச கொஞ்சமா மறந்துட்டயே உன்ன மறக்க நெனச்சாலும் முடியலயே என் காதலியே தேவதையே பகளுல உண்ண பாக்கலனா இரவு கண் தூங்காது (இரவு கண் தூங்காது) இரவுல கனவுல நீயே இல்லனா பொழுதே விடியாது (என் பொழுது) கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே உன்ன விட்டா யார் துணையே (யார் துணை, யார் துணையே) கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான் உன் நினைவுகள் போகலயே Hey பாரு என்ன என்ன பாரு எனக்கு புடிச்சது super star'u ஊருக்குள்ள என்ன பத்தி கேட்டு பாரு எங்க schoolஓட வாத்தியாரு நான் late'a போனா என்ன திட்டுவாறு ஏன்டா late'a வந்தனு அவர் கேட்டா நான் சொல்லுவன், sir I'm sorry So, this is my character எப்போதுமே இப்படி தான் இருப்பன் துரு துருனு King of the school'u நான் ஒரு வாலு எவன் வந்தாலும் no ball'u தெரியாத்தனமா life'ல வந்துட்ட தெரிஞ்சா நீ என்ன விலகி போயிட்ட மறக்க நெனச்சாலும் மறக்க முடியவில்ல கண் முன்னே நீ வந்து நிக்குற காதலால கண்ண கட்டி போட்டவ வேற பொண்ண பாக்க நெனச்சாலும் முடியல தனிமை ரொம்ப வலிக்குதுடி Please தனியா விட்டுட்டு போயிடாதடி எனக்கு தெரியும்டி உன்ன பத்தி உன் parents நம்பள ஏன்னா அவங்களுக்கு என்ன புடிக்கலடி ஏத்துக்களடி கொஞ்சம் கூட யோசிக்கலடி ஜாதி மதம் எல்லாம் பாக்காத அது கொஞ்ச நாள் கூட தாங்காது எல்லா காதலும் நல்ல காதல் தான் கள்ள காதல் என்று ஒன்று கெடயாதுடா கொஞ்சம் wait பண்ணனும் கொஞ்சம் புரிஞ்சுக்கணும் அவ சொன்னா உன்மய ஏத்துக்கணும் பயப்பட வேணாம்டி உன் புருஷன் நான்தான்டி பல தடைகளையும் தாண்டி உன்ன நான் வாழ வெப்பன்டி சாவே வந்தாலும் (சாவே வந்தாலும்) நான் சாக மாட்டேன்டி (சாக மாட்டேன்டி) செத்தே போனாலும் உன்ன விட்டு போக மாட்டேன்டி கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே உன்ன விட்டா யார் துணையே (யார் துணை, யார் துணையே) கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான் உன் நினைவுகள் போகலயே நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் heart'u உன் பேர் சொல்லுதடி என்ன விட்டு போக நீ நெனச்சா உசுறே போகுதடி கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே உண்ண விட்டா யார் துணையே கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான் உன் நினைவுகள் போகலயே நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் heart'u உன் பேர் சொல்லுதடி என்ன விட்டு போக நீ நெனச்சா உசுறே உசுறே உசுறே போகுதடி
@MuruganMurugan-tw8nw
@MuruganMurugan-tw8nw Месяц назад
Keerthana 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😮😮😢😮😮😅😅😅😊😔😔😔😔😔😔😔👀👀👀👀👀😡😡🫂🫂😭😭😭😭🥵🥵🥺🥺💔💔💔💯💯🩹😭🥵🥺👥🥀🥀🥀
@kannanvasanthi6287
@kannanvasanthi6287 Месяц назад
🥺🥺🥺🥺❤❤
@Musicthamizh
@Musicthamizh 3 месяца назад
பாடல் வரிகள் / Lyrics:- மௌனமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே உயரமான கனவு இன்று தரையில் வீழ்ந்து போனதே திசையும் போனது திமிரும் போனது தனிமை தீயிலே வாடினேன் நிழலும் போனது நிஜமும் போனது எனக்குள் எனையே தேடினேன் கனவே கனவே கலைவதேனோ கரங்கள் ரணமாய் கரைவதேனோ நினைவே நினைவே அரைவதேனோ எனது உலகம் உடைவதேனோ கண்கள் ரெண்டும் நீரிலே மீனை போல வாழுதே கடவுளும் பெண் இதயமும் இருக்குதா அட இல்லையா ஓஹோ நானும் இங்கே வலியிலே நீயும் அங்கோ சிரிப்பிலே காற்றில் எங்கும் தேடினேன் பேசி போன வார்த்தையை இது நியாயமா மனம் தாங்குமா என் ஆசைகள் அது பாவமா... கனவே கனவே... கரங்கள் ரணமாய்... நினைவே நினைவே அரைவதேனோ எனது உலகம் உடைவதேனோ
@Musicthamizh
@Musicthamizh 3 месяца назад
பாடல் வரிகள் / Lyrics :- ஆண் : ஆஅ…ஆஅ…ஆஅ… நீ உன் வானம் உனக்கென ஓர் நிலவு நீ உன் பாதை உனக்கென்றே உன் பூங்காற்று ஆண் : நான் என் கூதல் நனையாத மௌனங்கள் நான் நம் கூடு தனிமை நீக்கும் பாடல்கள் ஆண் : உன் புன்னகையின் பின்னணியில் சிலரில் சோகம் எப்போதும் யார் என்றே நீ அறியா இதயங்களில் மழையானாய் நான் என்றே கண்டும் ஏன் பொழியாமல் நீங்கி போனாய் ஆண் : போ உறவே… என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரத்தியே போ உறவே… சிறகணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே ஆண் : போ உறவே… என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரத்தியே போ உறவே… சிறகணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே ஆண் : மாற்றங்கள் அதையும் தூரங்கள் இதையும் என் சிறு இதயம் பழகுதடி நீ அற்ற இரவு வீட்டுக்குள் துறவு ஏன் இந்த உறவு விலகுதடி ஆண் : இது நிலை இல்லை வெறும் மலை அன்றோ இது மலை இல்லை சிறு மழை என்றோ இந்த நொடிகள் கனவே எனவே உறவே சத்தமிட்டு சொல்லிவிட்டு முத்தமிட்டு தள்ளிவிட்டு ஆண் : போ உறவே… என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரத்தியே போ உறவே… சிறகணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே ஆண் : போ உறவே… என்னை மறந்து நீ உந்தன் கனவுகள் துரத்தியே போ உறவே… சிறகணிந்து நீ உந்தன் கணங்களை உதறியே ஆண் : போ உறவே…
@Musicthamizh
@Musicthamizh 3 месяца назад
பாடல் வரிகள் / Lyrics :- போ நீ போ போ நீ போ தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ நீ தொட்ட இடம் எல்லாம் எரிகிறது அன்பே போ நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ இது வேண்டாம் அன்பே போ நிஜம் தேடும் அன்பே போ உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ உன்னாலே உயிர் வாழ்கிறேன் உனக்காக பெண்ணே உயிர்க் காதல் நீ காட்டினால் மறவேனே அன்பே இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள் மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா இருளில் தேடிய தேடல்கள் எல்லாம் விடியலை காணும் விதி இல்லையா ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ போடி போ போடி போ என் காதல் புரியலையா உன் நஷ்டம் அன்பே போ என் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ நீ தொட்ட இடம் எல்லாம் எரிகிறது அன்பே போ நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ இது வேண்டாம் அன்பே போ நிஜம் தேடும் பெண்ணே போ உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
@moorthyganapathy6326
@moorthyganapathy6326 3 месяца назад
❤❤❤❤❤❤😊😊😊😊
@AHMDMR-d2z
@AHMDMR-d2z 3 месяца назад
🥹💔💔
@PriyadharshiniHistory
@PriyadharshiniHistory 3 месяца назад
My feeling song 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@DammyDammy-yn7ux
@DammyDammy-yn7ux 3 месяца назад
😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢
@emilyemiliya732
@emilyemiliya732 3 месяца назад
ᴡᴏᴡ... sᴜᴘᴇʀ ᴠᴏɪᴄᴇ❤
@RifanaMufayisrifana
@RifanaMufayisrifana 3 месяца назад
😩😩😩
@Revathi-cz5ex
@Revathi-cz5ex 3 месяца назад
🥰🥰🥰🥰🥰💞💞💞💞💓💓💓💓🙈🙈😌😌😍😍😍
@Revathi-cz5ex
@Revathi-cz5ex 3 месяца назад
My feelings song 😥😥😥😥😥😥
@ahamedshajithahamedshajith
@ahamedshajithahamedshajith 3 месяца назад
Vidu bro intha giwl ga laa epdii thaa bro 😢😢😢😢
@BakiaraiRamith
@BakiaraiRamith 4 месяца назад
🥰😍💖😍🥰👌
@kuttyragavan8184
@kuttyragavan8184 4 месяца назад
😢😢😢😢?😔😔😔😔😔😔❤❤❤❤❤❤❤❤❤❤
@SalmaSalma-wo2sc
@SalmaSalma-wo2sc 4 месяца назад
😢😢unmela naan Awana emmaththala 😢😢enazu Amma Appa wiruppam illa enbazaala thaan utta😢😢 miss you da my love❤R❤
@Mala-kc1si
@Mala-kc1si 4 месяца назад
My Love rsong❤❤❤❤❤❤😢😢
@leoprasanth6994
@leoprasanth6994 5 месяцев назад
❤ love this song
@AkashPevein
@AkashPevein 5 месяцев назад
❤❤❤❤❤❤
@AkashPevein
@AkashPevein 5 месяцев назад
❤❤❤❤
@SavithiriSuma
@SavithiriSuma 5 месяцев назад
143💘💘💘💘💘
@SavithiriSuma
@SavithiriSuma 5 месяцев назад
🙏🙏🙏💯💯💯🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯
@Sarannnnn
@Sarannnnn 5 месяцев назад
Cute! Where's the full version?
@Musicthamizh
@Musicthamizh 5 месяцев назад
Already uploaded :)
@vjkb4618
@vjkb4618 7 месяцев назад
spr bro💙
@BoggarapuNavyasri
@BoggarapuNavyasri 11 месяцев назад
😢❤
@Musicthamizh
@Musicthamizh Год назад
முழுப் பாடல் / Full Song : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-5xiSmT1Yxu4.html
@microashfaque2699
@microashfaque2699 Год назад
💯
@dreamworker2613
@dreamworker2613 Год назад
It's matching with the feelings inside my heart your both video and audio thanks a lot
@Musicthamizh
@Musicthamizh Год назад
முழுப் பாடல் / Full Song (Slowed Version) : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9uyW9s2ZL5s.html
@Musicthamizh
@Musicthamizh Год назад
முழுப் பாடல் / Full Song (Slowed Version) : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sdYc8XiCZiU.html
@Musicthamizh
@Musicthamizh Год назад
முழுப் பாடலின் இணைப்பு / Full Song (Slowed Version) link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ONTl2pojAxo.html
@Musicthamizh
@Musicthamizh Год назад
Full Song (Slowed Version) : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O6XMovPJnFY.htmlfeature=shared
@Sarannnnn
@Sarannnnn Год назад
🖤
@Tamil_Nationalist01
@Tamil_Nationalist01 Год назад
இன்னும் நிறையப் பாடல்களுக்கு Slowed version செய்து பதிவிடுங்கள். நான் Subscribe செய்து வைக்கிறேன் 🥺🖤
@Musicthamizh
@Musicthamizh Год назад
கண்டிப்பாக :'-) நன்றி 🤝
@Tamil_Nationalist01
@Tamil_Nationalist01 Год назад
🥺🖤
@Musicthamizh
@Musicthamizh Год назад
Full Length Theme Music (Slowed Version) : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-eR6rd9x4xFw.html
@Musicthamizh
@Musicthamizh Год назад
Full song (Slowed version) : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-u7QrnMl0XLw.html
@Tamil_Nationalist01
@Tamil_Nationalist01 Год назад
சிறப்பாக உள்ளது 🖤