Тёмный
PT Prime
PT Prime
PT Prime
Подписаться
PT Prime is an Infotainment Channel from the House of Puthiya Thalaimurai. Videos on cinema, history, fiction, sports, world news, human interest stories, food, lifestyle and more will be updated every day. Do subscribe and enjoy the content that entertains you.


Комментарии
@sundersunder1322
@sundersunder1322 2 часа назад
Praise the Lord
@anthonyk9048
@anthonyk9048 3 часа назад
உங்களுக்கு மிரட்டல் வருகிறது என்றால் நீங்கள் முன்னேறுகின்றீர்கள் என்று அர்த்தம்,பயபடவேண்டாம் தலைவரின் ஆன்மா உங்ளை காப்பாற்றும்❤
@AravindOMR
@AravindOMR 3 часа назад
Enaku Yerila Vilundhu Thanni kuduchi sagura alavuku poi adhuku apram dhan Valipu vara Start aachi school time la
@ayubdvlogs
@ayubdvlogs 3 часа назад
ப்ரோ கண் கலங்காதிங்க😢😢😢😢உங்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிரோம்🎉🎉🎉🎉நீங்கள் அப்படியே அச்சி அசலாக எங்கள் தலைவர் எம் ஜீ ஆர் போலவே இருக்கிரீர்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
@prakashraj5419
@prakashraj5419 5 часов назад
Mass
@MASIMOORTHI
@MASIMOORTHI 9 часов назад
Super 👍👍👍
@user-tt1py7uf7m
@user-tt1py7uf7m 10 часов назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@RD_KR355
@RD_KR355 11 часов назад
Useful information...thanks team...
@jagadeesanr4586
@jagadeesanr4586 12 часов назад
Welcome wishes do you will win we will win
@aswathsurya5022
@aswathsurya5022 14 часов назад
Don’t change the anchor, cute and homely
@nathiyas6850
@nathiyas6850 17 часов назад
App irukka
@shrimahi264
@shrimahi264 День назад
completed number mam
@prakashsrinivasan9944
@prakashsrinivasan9944 День назад
நேர்மையான விமர்சனம் வாழ்த்துக்கள் தம்பி
@nanbanratheesh5505
@nanbanratheesh5505 День назад
App eruka
@nanbanratheesh5505
@nanbanratheesh5505 День назад
Link send
@badrinarayanandesikan8466
@badrinarayanandesikan8466 День назад
உதவாக்கரை பதிவு
@b.thirunavakarasuthirunaak7374
👌👌👌👌🤗🤗🤗🤗
@hariramhari4951
@hariramhari4951 День назад
🎉❤🎉👍
@simranjothika7469
@simranjothika7469 День назад
Thank you for such a knowledge sharing. Thanks for your good effort. A suggestion is that, Please take care to improve the audio level. I feel low volume audio. Good effort.
@saktheskumarponnuraj5219
@saktheskumarponnuraj5219 День назад
💐💐💐
@rajanusv4873
@rajanusv4873 День назад
Aprom yethuku I phone neega vaanguniga........
@sriya3295
@sriya3295 День назад
இளயராஜா கூட இவன் படம் பண்ணலன்னு யார் வருத்த பட்டா, ரொம்ப சந்தோஷம்
@ameerameer1852
@ameerameer1852 День назад
India God bless you ❤❤❤❤
@KannanvKannanv-xy7kw
@KannanvKannanv-xy7kw День назад
ஒரு காலத்தில் நானும் ராமராஜன் ரசிகனாக இருந்தும் ஏன் எனது ஊர் பசங்கள் எல்லாரும் ராமராஜன் ரசிகன் தான் பெண்கள் ஆண்கள் பெரியவர்கள் சிறியவர்கள் எல்லோரும் அவர் ரசிகராக இருந்தவர் தான் மிகப்பெரிய அரசியல் சினிமாவில் இருப்பதால் எப்படியோ இவரை ஓரங்கட்டி விட்டார்கள் இனிமேல் இவரை ஒன்னும் செய்ய முடியாது ஒரு செகன்ட் இன் செய்ய ஆரம்பிக்க வேண்டும் அந்த பழைய பேரை தட்டி தூக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள்
@sasisa2395
@sasisa2395 День назад
Cotantnumber
@numan9096
@numan9096 День назад
வணக்கம் அம்மா ஜீவனாம்சமே வேண்டாம்... கணவரிடம் இருந்து விடுதலை மட்டும் வேண்டும்..! குடும்பம் , சமுதாயம் என்று இதுநாள் வரை வாழ்ந்ததே போதும்..! எனக்கான வாழ்க்கையை நான் வாழணும்
@jesu-tv
@jesu-tv День назад
Madam u presented this information excellently
@iqbalazizah1951
@iqbalazizah1951 День назад
NAMBA CAPTAIN VIJAYA KANTH SIR ORU VARUSHATHIL SOLLAMUDIATHA PADAMGAL...
@SivaBharthi-yv2km
@SivaBharthi-yv2km День назад
ஒரு பேட்டியில் இவர் தனது மகன் திருமணத்தின் விருந்து உணவையே சாப்பிடவில்லை, என்று கூறியிருந்தார். வீட்டில் சமைத்ததை தவிர வேறு எங்கும் சாப்பிடுவதில்லை என்ற கட்டுப்பாடு உள்ளவர். வாழ்த்துக்கள். 💐💐💐💐💐
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo День назад
Sisters please give details about poor people's of house rent and but house 🏘️ owners cheated poor house renders plus not give their proper advances and now rich peoples only give their property for house rend and sister please give simple tips for poor people's and thanks to p t prime media vison ok go ahead
@user-mu1ro2ps8v
@user-mu1ro2ps8v День назад
தற்போது பேசி எழுத்தை பதிவு செய்யும் வசதி உள்ளது. 🎉
@user-mu1ro2ps8v
@user-mu1ro2ps8v День назад
100❤
@bharatarun3453
@bharatarun3453 День назад
அதுதான் ஒண்ணுமே பண்ணவே இல்லையே நீங்க என்ன பண்ணிங்க இடையில
@specificman7113
@specificman7113 День назад
Isai kadavul ilayaraja 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@specificman7113
@specificman7113 День назад
Superstar Rajinikanth🔥🔥 Forever & Ramarajan 👌🏼❤
@kadhaiinnummudila5161
@kadhaiinnummudila5161 День назад
ராமராஜன் 5௦. படம் கதாநாயகன்னாக நடிக்கனும் இயக்குனர் சேரன் இவரை வைத்து இயக்கனும்
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 День назад
இவர் சொந்த ஊர் எது
@jiwaranjenifamily
@jiwaranjenifamily День назад
I'm so glad and feeling goosebumps after watch this interview that you've highlighted the favour that we've done for you bhuviii... Proud to be as a Malaysian Tamilan. Rombe nandri bhuviii!!
@user-vb4pg5ux8v
@user-vb4pg5ux8v День назад
Good explanation
@sanjaycb1238
@sanjaycb1238 День назад
Oh yeah
@Handling960
@Handling960 2 дня назад
Must watch film❤
@sangilipandi6210
@sangilipandi6210 2 дня назад
நேர்காணல் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
@annamsepic8117
@annamsepic8117 2 дня назад
தங்கம்💐💐
@patminibala5020
@patminibala5020 2 дня назад
🎉🎉🎉
@savitadevi-dy7pl
@savitadevi-dy7pl 2 дня назад
Very very nice sivakarthikeyan sir and bhai 🙏🙏🙏🙏👍👍🥰👏🕉️🕉️🕉️🕉️ and Radhe Radhe sir
@Sivaguru-ps8rc
@Sivaguru-ps8rc 2 дня назад
Super mgr
@nilanthinisr
@nilanthinisr 2 дня назад
எல்லாவற்றையும் விட கணவர் Support இருக்க வேண்டும்
@nandhakumar570
@nandhakumar570 2 дня назад
கடவுள் கொடுக்கிறத யாராலயும் தடுக்க முடியாது. கடவுள் தடுக்கிறத யாராலும் கொடுக்க முடியாது. உங்களுடைய வாழ்க்கையே வந்துட்டு ஒரு மிகப்பெரிய ஆச்சரியமான ஒரு விஷயம் தான் எல்லாமே. எனக்கு தெரிஞ்ச நீங்க வந்துட்டு திரையில வந்துட்டு சிகரெட் பிடிச்சது கிடையாது மருந்து மது அருந்துற மாதிரி ஒரு சீன் கூட இல்லை. நீங்க அப்படியே எம்ஜிஆர் பின்பற்றி அப்படியே நடிச்சுட்டு இருந்தீங்க. ரொம்ப நாள் இயக்கம் உங்களுக்கு தெரியல பாக்கணும்னு அதை நிறைவேற்றி ரொம்ப சந்தோஷம் வாழ்த்திற்கு வயசு இல்ல வாழ்க வளத்துடன்