Тёмный
isai kalai
isai kalai
isai kalai
Подписаться
இந்த சேனல் சங்கீதம் கற்றுக்கொள்ள நினைக்கும் மாணவர்களுக்காக இசை வடிவங்களின் ஸ்வரங்களை எனக்குத் தெரிந்த முறையில் எளிமையாக வீடியோவாக உருவாக்கி வழங்குகிறேன்.

இது உங்களுக்கு பிடித்து இருந்தால் subscribe செய்து மற்ற இசைக் கலைஞர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

பெயர் : ஆ.சங்கரன்
நாதஸ்வரக் கலைஞர் & நாதஸ்வர ஆசிரியர்
இராகம் கல்யாணி
1:42
8 месяцев назад
மோகனம் இராகம்
3:32
8 месяцев назад
தர்மாவதி இராகம்
8:22
9 месяцев назад
சிவநெறியே கீதம்
6:29
9 месяцев назад
Комментарии
@Sasikumar_nadaswaram
@Sasikumar_nadaswaram 8 дней назад
அய்யா வணக்கம் உங்களுடைய பதிவுகள் எங்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி ஐயா சுருட்டி ராகத்தில் அமைந்துள்ள கீர்த்தனை ஒன்றை பதிவிடுங்கள் ஐயா நன்றி
@indiraramesh
@indiraramesh 8 дней назад
Ayya madhyama shruthila padanuma
@isaikalai2149
@isaikalai2149 8 дней назад
Illai
@arunraj9558
@arunraj9558 9 дней назад
மகுடி - விளையாடு பாம்பே சுவரம் பகிரவும் ஐயா
@ramdasmuthappakotian3911
@ramdasmuthappakotian3911 10 дней назад
Thankyou sir Please omkar nadanu sankarabharanam notation please sir😊😊
@kumarb7797
@kumarb7797 10 дней назад
மிக அருமை ஐயா வணக்கம் மிக்க நன்றி சின்னஞ்சிறு கிளியே பாடல் சுரம் பாட மிகவும் பணிவுடன் கேட்கிறோம்❤
@balur6378
@balur6378 12 дней назад
Vennilave vennilave vetkam eanamma song swaram thanga anna🎉🎉🎉🎉
@narayanadasaravind8297
@narayanadasaravind8297 13 дней назад
Nadaswaram voice ...very nice ....gold nadaswaram 🙏🙏
@narayanadasaravind8297
@narayanadasaravind8297 13 дней назад
Amazing guruji 👌💐💐
@ManiMaran-w2t
@ManiMaran-w2t 14 дней назад
❤நாதகிதம்❤
@senthamizhsekar2354
@senthamizhsekar2354 15 дней назад
குருபாதம் துணை🙏🙏🙏 ஐயா பெளலி இராகத்தில் அமைந்துள்ள ஸ்ரீமன் நாரயனா கீர்த்தனை பதிவிடுங்கள்...🙏🙏🙏
@ManiMaran-w2t
@ManiMaran-w2t 15 дней назад
❤happy.sar
@NagalakshmiRavi-lj9xj
@NagalakshmiRavi-lj9xj 15 дней назад
அருமை அண்ணா அருமை
@narayanadasaravind8297
@narayanadasaravind8297 15 дней назад
Wonderful 🎉🎉
@poobathisaranya3560
@poobathisaranya3560 16 дней назад
Send all music video like ot
@poobathisaranya3560
@poobathisaranya3560 16 дней назад
Super sir utha than ethirparthen
@ramdasmuthappakotian3911
@ramdasmuthappakotian3911 19 дней назад
Thankyou sir🙏😊
@SureshSuresh-gq6ik
@SureshSuresh-gq6ik 19 дней назад
நன்றி அய்யா
@gandarvans4134
@gandarvans4134 19 дней назад
மிகவும் அருமையாக பாடியுள்ளீர்கள் ஐயா. ஆனால் இப்பாடல் அகஸ்தியருடையது அல்ல. அகஸ்தியர் கால தமிழ்இப்படி இல்லை. இது தற்கால தமிழ். ஆனாலும் உங்கள் சிறப்பு.
@girijaashok344
@girijaashok344 19 дней назад
மிகவும் அற்புதமாக பாடி ஸ்வரஸ்தானங்களை அறியும் வண்ணம் கற்று கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா அனேக நன்றிகள் நமஸ்காரம் 🙏
@baskaranbas2604
@baskaranbas2604 19 дней назад
நீங்கள் நோய் நொடியின்றி பல்லாண்டு வாழ வேண்டும் ஐயா
@nanjilthenkaraimaharajan8204
@nanjilthenkaraimaharajan8204 19 дней назад
ஐயா வணக்கம்.கீர்த்தனையைப்பாடுவதைப்போல் ஸர்வசாதாரணமாக அதற்கான ஸ்வரத்தை மிக அருமையாகப்பாடுகிறீர்கள் சார்.இது அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.வாழ்த்துக்கள் ஐயா.
@IyappansuriyaMSJ
@IyappansuriyaMSJ 19 дней назад
நீங்கள் பாடியுள்ள அணைத்து கீர்த்தனைகளும் எனக்கு பயன்படுகிறது ஐயா உங்களுக்கு மிக்க நன்றி 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathiyakumarsathiya9944
@sathiyakumarsathiya9944 19 дней назад
aramai
@thiruvenkatasamyp9455
@thiruvenkatasamyp9455 19 дней назад
❤❤❤🙏🙏🙏
@saranyaseetharam9715
@saranyaseetharam9715 19 дней назад
மிகவும் அருமை ஐய்யா தெளிவாக சொல்லி கொடுத்து irukirigal மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@Sekarmk-l4y
@Sekarmk-l4y 19 дней назад
அற்புதம்
@ArunArunkumar-le6rv
@ArunArunkumar-le6rv 20 дней назад
அறுபுதம் சார் 🥰🥰🥰🔥🔥
@k.e.surendharelangosiththa4434
@k.e.surendharelangosiththa4434 20 дней назад
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@thanshika2012
@thanshika2012 20 дней назад
மிகவும் நன்றி மாமா
@BarathiDhasan-z5u
@BarathiDhasan-z5u 20 дней назад
மிக்க நன்றி அண்ணா 😊🙏
@selvamnadhaswaram6572
@selvamnadhaswaram6572 20 дней назад
குருபாதம்துணை 🙏🙏🙏
@periyasamyjperiyasamy2294
@periyasamyjperiyasamy2294 20 дней назад
மிக்க நன்றி சார்❤❤❤,🙏🥰🥰
@Ashok_kumar_1030
@Ashok_kumar_1030 20 дней назад
ரொம்ப நன்றிங்க சார் 🥰🥰❤️❤️🙏🙏
@viratprasanth4034
@viratprasanth4034 20 дней назад
சூப்பர் அண்ணா
@sharmi0810
@sharmi0810 20 дней назад
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
@vsiva-ys3bu
@vsiva-ys3bu 20 дней назад
🙏🙏🙏
@nagarajnagarajan2229
@nagarajnagarajan2229 20 дней назад
தீராத விலையாட்டு பில்லை கீர்த்தனை ஸ்ரஸ்தானம் வீடியோ போடுங்க சார்
@yogeshwaranmani5397
@yogeshwaranmani5397 21 день назад
வணக்கம் அண்ணா ஓடம் பாடல் ஊஞ்சல்/ லாலி பாடல் ஸ்வரம் வேண்டும் அண்ணா
@Sasikumar_nadaswaram
@Sasikumar_nadaswaram 22 дня назад
ராகமாலிகா ஸ்ரீ சக்கராக கீர்த்தனை பதிவிடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா
@isaikalai2149
@isaikalai2149 20 дней назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ysqtzGbpyPE.html
@Sasikumar_nadaswaram
@Sasikumar_nadaswaram 19 дней назад
வணக்கம் ஐயா மிக்க நன்றி
@kalairohithKalairohith-wu4ir
@kalairohithKalairohith-wu4ir 27 дней назад
சூப்பர் ❤ஐயா மகிழ்ச்சி 🙏
@bhaskanbasu
@bhaskanbasu Месяц назад
Beautiful
@RaviRavi-o9b5e
@RaviRavi-o9b5e Месяц назад
மிக அருமை சார்
@PakeeMathushan
@PakeeMathushan Месяц назад
Super
@RadhekrisRdx
@RadhekrisRdx Месяц назад
கண்ணூஞ்சல் ஆடி இருந்தால் சுரம் போடுங்க அய்யா 😅
@BLACK-PEARL123
@BLACK-PEARL123 Месяц назад
மிக்க நன்றி ஐயா , ஶ்ரீ ராகம் எந்தரு mahnubavalu கீர்த்தனை ஸ்வரம் வீடியோ போடுங்கள் ஐயா
@S_N_I_P83
@S_N_I_P83 Месяц назад
❤❤❤❤
@sathisha444
@sathisha444 Месяц назад
Superb
@yogeshwaranmani5397
@yogeshwaranmani5397 Месяц назад
Lali Padal swaramaga Vendum Ayya
@abhinayasastravidyalaya3238
@abhinayasastravidyalaya3238 Месяц назад
Very nice aiya. I liked when u sang the notes
@selvamkumarGs
@selvamkumarGs Месяц назад
அற்புதம் ஐயா