Тёмный
Saattai
Saattai
Saattai
Подписаться
சாட்டை - அநீதிகளுக்கு எதிராக சுழற்றுவோம்
Комментарии
@m.sureshshiva7933
@m.sureshshiva7933 Минуту назад
50age ku mela ulla aal lam sethuponathan tamilnadu nalla irukkum
@thirumalair557
@thirumalair557 Минуту назад
🎉🎉🎉🎉🎉Super
@Munir-vg2px
@Munir-vg2px Минуту назад
40 தொகுதிகளையும் திமுக ஜெயிக்கவில்லை ஜெயிச்சது காங்கிரஸ் விக்கிரவாண்டி தொகுதி சொல்லும் அடுத்த சிஎம் யாருன்னு
@user-wp3ix9rb2q
@user-wp3ix9rb2q 2 минуты назад
விக்கிரவாண்டி தொகுதியில் சீமான் வெற்றி பெற மாட்டார் 2026லும் சீமான் வெற்றி பெற மாட்டார் விஜயுடன் கூட்டணி வைத்தாலும் வெற்றி பெற முடியாது
@kathiresan2056
@kathiresan2056 2 минуты назад
அண்ணன் சீமான் வெற்றிக் பெற வாழ்த்துகள் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@onnedeparisroch
@onnedeparisroch 2 минуты назад
Douraimourganne super
@mithunkaviya1316
@mithunkaviya1316 2 минуты назад
நாம் தமிழர். தேமுதிக. தமிழகவெற்றிகழகம். இந்தமூண்றுகட்சியும் ஒன்று சேர்ந்தால் 234 தொகுதியும் வின் இதுமட்டும்நடந்தால்சூப்பராஇருக்கும்
@kaliyanisethuramalinkam9714
@kaliyanisethuramalinkam9714 3 минуты назад
Super Thalaivaa 🙏🏾🙏🏾🙏🏾
@user-xs9hb4nv4k
@user-xs9hb4nv4k 4 минуты назад
ஒரு ஓட்டுக்கு ஐம்பதாயிரம்வரை கொடுக்க திமுக தயாராகவுள்ளது நாம் தமிழர்வுறவுகள் விழிப்புடனிருந்து தடுக்கவேண்டும்
@sentamilnesannesan6611
@sentamilnesannesan6611 5 минут назад
அப்படியா தம்பி அப்புறம் இதையும் சேர்த்துக்க தம்பி 2056 லாவது சீமான் கவுன்சிலராகவாவது வருவாரா என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்த இளைஞர்கள்.. தம்பி அது இளையன்கர்கள் அல்ல இளைஞர்கள் தம்பி! நாம் தமிழர் கட்சி.. அருமை!
@user-qq1pl3xy7y
@user-qq1pl3xy7y 6 минут назад
Smart watch அதை மறந்து விட்டீர்கள் ஈரோடு
@magudeesh
@magudeesh 6 минут назад
சட்டை அண்ணா நீங்கள் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு நீங்கள் ஒரு 15% அதற்கும் அதிகமான ஓட்டுக்கள் பெறலாம் ஆனால் அதனால் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படும் என்று நான் எதிர்பார்பது என் தவறு 2026 எங்கள் ஆண்டு என நீங்கள் சொன்னாலும் பெரும்பாண்மை கிடைப்பது கடினம் I quit
@eamali672
@eamali672 6 минут назад
Chek❤❤❤🎉🎉🎉
@kamarajchelladurai7485
@kamarajchelladurai7485 6 минут назад
இடைத்தேர்தலில் அண்ணன் சீமான் களம் கண்டால் உறுதியாக உயிரைக் கொடுத்தாவது வெல்ல வைப்போம். வெல்வது உறுதி🙏🙏🙏🙏💪
@viswanathanraman1387
@viswanathanraman1387 6 минут назад
எச்ச சாப்பாடு சாப்பிட வேண்டிய நிலையில் உள்ளவர் இந்த சுபவி பாவம் 😂😅
@vinoker86
@vinoker86 6 минут назад
விவசாயி சின்னம் கிடைக்குமா
@thirumalair557
@thirumalair557 6 минут назад
Annan velmurugan marandhuvitinga anna❤❤❤❤
@vinothkumaranbu6753
@vinothkumaranbu6753 8 минут назад
உத்தரபிரதேசத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் இருக்காரு அந்த ஊரில் எந்த தேர்தலுக்கும் பணம் கொடுப்பதில்லை அதுபோல் நம் தமிழ்நாட்டில் இருந்தால் நிச்சயம் நாம் தான் வெற்றி பெறவும்
@ksks7256
@ksks7256 8 минут назад
போடா டே டெப்பாசிட் கிடைக்காது
@user-oy5ud9zo7j
@user-oy5ud9zo7j 9 минут назад
😂😂😂😂😂
@risleenfathima4205
@risleenfathima4205 9 минут назад
Naam tamilar
@mgrider139
@mgrider139 9 минут назад
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥நாம் தமிழர்🌾🎙🌾🎙🌾🎙🌾
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 9 минут назад
நல்ல செய்தி
@nanthansekar2886
@nanthansekar2886 9 минут назад
Karunanithi oru tamilleana thurokai
@sajeethramasomey
@sajeethramasomey 9 минут назад
2045
@mdsamy2878
@mdsamy2878 10 минут назад
Deposit kitathaal pothum
@fearismotherofgod8461
@fearismotherofgod8461 10 минут назад
நாம் தமிழர் கட்சி ஆட்சி ...
@LattumaEditz
@LattumaEditz 11 минут назад
சரியான கண்ணியமான பேச்சு துரை அண்ணா always Ultimate❤️
@rajsha5999
@rajsha5999 12 минут назад
இதில் பீகார் முதல்வர்க்கு தெடா்பு இருக்குமா
@shenbagarajanduraisamy4906
@shenbagarajanduraisamy4906 12 минут назад
மகிழ்ச்சி தான்.. ஆனால் நீங்களும் ரகசிய ஒற்றனும் உருட்டுற உருட்டு தாங்க முடியல... வாசல்ல சின்னத்தைக் கொடுக்க தேர்தல் ஆணயம் நிக்குது.... கூரைய பிச்சுக்கிட்டு சின்னம் வருதுனு நீங்க உருட்டுற உருட்டு இருக்கே... ஏப்ப்பா தாங்கமுடியல... இன்னும் அதிகாரபூர்வமா அறிவிக்கவில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!!!
@solologesh3204
@solologesh3204 12 минут назад
8.19% dhane
@tamilvikram287
@tamilvikram287 13 минут назад
Please Vijay alliance kooda vena stand alone
@King-iz8ju
@King-iz8ju 13 минут назад
முதலில் உங்க அண்ணாவை கீழ்ப்பாக்கம் மருத்துவமணையில் சேருங்கட 😂😂😂😂😂
@louiepeosun505
@louiepeosun505 14 минут назад
அண்ணன் களம் கான்கிறார்
@balaram8833
@balaram8833 14 минут назад
விக்கிரவாண்டியில் ஆரம்பித்து வீரபாண்டியில் முடித்து விட்டீர்கள் பலே 😄😃😄😃😄😃
@MahendranMahendran-dm8de
@MahendranMahendran-dm8de 15 минут назад
அருவை
@selvan.
@selvan. 15 минут назад
சீமான் அந்த தொகுதி அருமை சீமான் வெற்றி பெறுவது எப்படி என்று பார்ப்போம் வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி 😂😂😂
@maduraiboyzcompany
@maduraiboyzcompany 16 минут назад
தமிழ் நாடு தமிழருக்கே.. உரக்கச் சொல்வோம் நாம் தமிழர் ❤❤🎉🎉🎉
@jegapillai4591
@jegapillai4591 16 минут назад
Good
@user-mg4zb8jz5e
@user-mg4zb8jz5e 16 минут назад
என் அப்பன் ஈசன்... உம்மை நிச்சயம் வெற்றி பெற வைப்பார்.... சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம...
@sajeethramasomey
@sajeethramasomey 16 минут назад
Seeman out, out, out,
@ramalingamponnaiah4832
@ramalingamponnaiah4832 16 минут назад
கடா மீசை சுபவீ இவரை கணக்கில் எடுக்கத் தேவை இல்லை
@Spark6660
@Spark6660 17 минут назад
Smart watch
@user-cc3nc9ln7k
@user-cc3nc9ln7k 17 минут назад
வாக்கு எந்திரத்தை மாற்றி வாக்கு சீட்டு முறைக்கு மாற அனைத்துக்கட்சியும் முயற்சிக்கவும் நடந்து முடிந்த தேர்தலும்எந்திரம்தான் பேசு உள்ளது
@alagertharunyt189
@alagertharunyt189 18 минут назад
👌👌👌👌👌👌👌 💪💪💪💪💪💪💪💪 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥. 👍👍👍👍👍👍
@thirumalair557
@thirumalair557 18 минут назад
I waiting my dear Anna
@Balashanmugam-db4ii
@Balashanmugam-db4ii 20 минут назад
நாம் தமிழர் 💪
@hashphotographyy
@hashphotographyy 20 минут назад
நாம் தமிழர் வெற்றி பேரனும் ❤
@user-kk3ot3iw3j
@user-kk3ot3iw3j 21 минуту назад
நாம் தமிழரும் மக்களுடன்தா கூட்டணி ஆனா ஓட்டுக்கு நோ நோட்டு,.அதேபோல தி மு க வும் மக்களுடன்தா கூட்டணி ஆனா ஓட்டுக்கு நோட்டு, பணமா? தமிழினமா? அதாவதுங்க, பணநாயகமா? இல்ல ஐனநாயகமா? Wait and C.
@ManiKandan-lx6lp
@ManiKandan-lx6lp 21 минуту назад
சிறப்பான சாட்டை சரவெடி 🎉🎉🎉