Тёмный
Tiruvannamalai Times
Tiruvannamalai Times
Tiruvannamalai Times
Подписаться
TIRUVANNAMALAI TIMES
திருவண்ணாமலை டைம்ஸ்...

இந்த சேனலில்.,
திருவண்ணாமலை பற்றிய நிகழ்வுகள்,
திருவன்னமலையின் பெருமைகள் & சிறப்புகள்,
திருவண்ணாமலை பற்றிய தகவல்கள்,
கிரிவலம், தீபத்திருவிழா பற்றிய தகவல்கள்,
திருவண்ணாமலையில் வெளியாகும் திரைப்படங்களின் விமர்சனம்,
சுற்றுலா தளங்கள்,
மண்ணின் மைந்தர்களின் நேர்காணல்கள்
போன்ற மேலும் பல சுவாரஸ்யமான வீடியோக்களை கண்டு மகிழுங்கள்...

Mail
settaisathya20@gmail.com

Subscribe & Support
Комментарии
@GuruGuru-mg4oy
@GuruGuru-mg4oy 3 дня назад
Om sivaya nama thiruchitrampalam
@aswinbalaji7226
@aswinbalaji7226 5 дней назад
Anamalaiysrukku arogara
@செ.வெயில்ராஜன்செந்திவேல்நாடார்
முன்பதிவு உண்டா அண்ணா, தொலைபேசி எண் இருக்கிறதா,நான் மதுரையில் இருந்து செல்கிறேன்.
@manjuvaishuu5339
@manjuvaishuu5339 6 дней назад
Tiruvannamalai girivalam path la kaasi viswanadhar nandhi endha place la irukku land mark solunga
@mrmway6176
@mrmway6176 6 дней назад
ஓ்சிவசிவஓம் இது உண்மை 🙏🙏🙏🙏
@edisonplato5121
@edisonplato5121 7 дней назад
thank you for 👍🤝💐Very good information.
@KaleeswariS-tb5wn
@KaleeswariS-tb5wn 8 дней назад
Super 🙏🙏🙏 good 👍 super
@KUMARTNPSCALLINALL
@KUMARTNPSCALLINALL 9 дней назад
பாதுகாப்பு அதிகரித்தால் நல்லது. கிரிவலப் பாதையை தூய்மையாகவும் அழகுபடுத்த வேண்டும்.
@rajamohamed8140
@rajamohamed8140 9 дней назад
Pesa korachutu name sollupa
@sasikala12347
@sasikala12347 9 дней назад
மழையே இல்லை.ஏன்இந்த பொய்.15தேதிலேசானமழை பெஞ்சது.திருவண்ணாமலையிலே.கிரிவலம் போனே 2நாளா கடும்வெயில்.சென்னைலயே இரண்டுநாள்இல்லமழை.நெட் இருந்துபெய்யறது.மழைய நிறுத்திஅண்ணாமலையார் வர வைச்சது.சாதாரணவிஷய மில்லை.தயவு செய்துஉணமைபேசுங்க.தம்பி.🙏 எவ்வளவு கூட்டம் தெரியுமா.💐
@TiruvannamalaiTimes
@TiruvannamalaiTimes 9 дней назад
That news published by tamilnadu govt
@SermarajC
@SermarajC 9 дней назад
அண்ணாமலையாருக்கு அரோகரா.
@prakashdeva7683
@prakashdeva7683 10 дней назад
Hi satyaraj bro...
@deepakarthik1405
@deepakarthik1405 10 дней назад
16.10.2024 திருவண்ணாமலையை கிரிவலம் போயிருந்தேன் ஒரே ஒரு டிராப் மழை இல்லை ஓம் நமசிவாய
@muthukumari550
@muthukumari550 11 дней назад
@NishaDevi-zd3dx
@NishaDevi-zd3dx 11 дней назад
கிரிவலம் வரலாமா சொல்லுங்க
@srishanmugaamess980
@srishanmugaamess980 11 дней назад
Video va pottunga sathi
@srishanmugaamess980
@srishanmugaamess980 11 дней назад
Pls update today rain level,16.10.2024
@TiruvannamalaiTimes
@TiruvannamalaiTimes 11 дней назад
No rain now 16.10.24, 10am
@மு.விஸ்வநாதன்
அப்பனே உன்னை காண ஓடோடி வருகிறேன்
@Santhanam-c4j
@Santhanam-c4j 13 дней назад
Very sad
@somethinginside8897
@somethinginside8897 13 дней назад
கஞ்சா பிடிக்க வேண்டும் 🙏. ஆனால் ராமர் பஜனை மடம்.கோவிலகள் உடைப்பது மலை மேல் ஹிந்து கோவில் இடத்தில் சர்ச் கட்டுவது கள்ள குறிச்சி இறப்பு.இராமலிஙக அடிகள்.ஆதினம்.ஷீ ரெங்கம் சிலை.கள்ளழலகர் விழா பழனி செந்தமிழ் மாநாடு ஈசா.தறபோது திரு வண்ணாமலை . ஏன் சர்ச் கிருஸ்துவ போதனை மதமாற்றம் பள்ளியில் சொற்பொழிவு செய்வது போதைப்பொருள் விற்பனை கைது இல்லை
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg 13 дней назад
All sanyasis must share personal data with local authorities and register or must be removed from girivalam path.
@vasanthidfc9497
@vasanthidfc9497 14 дней назад
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@KUMARTNPSCALLINALL
@KUMARTNPSCALLINALL 14 дней назад
காவல்துறைக்கும் மற்றவர்களுக்கும் நன்றி. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அங்கங்கு இரவு பகலில் சுழற்சி முறையில் 1/2 கிலோ மீட்டருக்கு ஒரு காவலர் என்று நிர்மாணித்தல் நல்லது.
@LathaRajan-u6n
@LathaRajan-u6n 14 дней назад
Bro unga num
@aravindraj5810
@aravindraj5810 15 дней назад
Super ❤
@newboy-ik2ns
@newboy-ik2ns 15 дней назад
How much for hour
@arishkumar1538
@arishkumar1538 15 дней назад
En weight capacity ah sollala ?
@sudakararumugam6621
@sudakararumugam6621 17 дней назад
ஓம் திருச்சிற்றம்பலம் ஹரஹர மகாதேவா திருநாவுக்கரசு சுவாமிகள் நீரானே தீயானே நெதியானே கதியானே ஊரானே உலகானே உடலானே உயிரானே பேரானே பிறைசூடி பிணிதீர்க்கும் பெருமான் என்று ஆராத ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே விளக்கவுரை திருஐயாற்றில் எழுந்தருளி அடியவர்களின் பிணி நோய் (அ) துன்பம் தீர்க்கும் பெருமானே உன்னை, நீரானே, தீயானே, செல்வமே, நற்கதியே என்றும்; ஊராய், உலகாய், உடலாய், உயிராய், பேராய், பிறைகசூடியாய் விளங்குபவர் நீயே என்றும் வாழ்த்தி உன் திருவடிக்கு ஆளாளேன் இன்று. என் மனதில் உள்ள சுமைகள் யாவும் மறைந்தே விட்டன ஓம் நமசிவாய ஓம்ஓம் சிவாய நமக😊
@ilayarajabalakrishnan3162
@ilayarajabalakrishnan3162 17 дней назад
🤘🤘
@hemalathahemalatha806
@hemalathahemalatha806 20 дней назад
அண்ணா திருவண்ணாமலை ல சிலம்பம் பயிற்சி வகுப்பு சொல்லுங்க பிளிஸ்
@ganezKriz
@ganezKriz 20 дней назад
ஆன்மீகம் என்றால் என்ன உனக்கு எப்படி தெரியும்....கணக்கு வாத்தியாருக்கு பெருக்கல் மட்டும் தெரியாது...ஆனா அவர் வாத்தியாருக்கு சொன்னா என்ன கணக்கு....ஆன்மீகம் வாதி எப்படி பீடி பிடிப்பான்
@ganezKriz
@ganezKriz 20 дней назад
ஒருத்தனை காண்பி...