Subscribe our Channel to Entertain you from this Lockdown Period, Here we will post different categories of videos like Singing Cooking tips kid’s activities ( singing songs, story telling, Dance,Etc....) Events of our cousins Funny memories of our cousins.
அருமையான குரல் ,முறைப்படி சங்கீதம் படிக்காமலே சரிகமபா ல பாடினது அருமை அந்த hardwork எங்கேயோ கொண்டு போகும் .சரி(தி)கமபா பின்னடைவ பெரிசு படுத்த வேண்டாம் முறைபடி படிங்க முன்னுக்கு வாங்க .அதில் ஒரு மனவருத்தம் சகபோட்டியாளாரான உங்கள்களை சிலை தூக்கவைச்சது பாட போனிங்களா சிலை தூக்கபோனிங்களா .உங்க திறமைகளை மதித்து ஒரு பேச்சு ல்ல .லக்சனாட அப்பா மட்டும் தான் அப்பா .அப்போ நாகஅர்ஜுன் ,என்ன கதை விடுறான்களா .நல்ல நேரம் மாதுளினி போயிட்டா இல்லாட்டி அவவையும் தூக்க வைச்சு ஈழதமிழர்நல்லா கழிச்சருப்பாங்க சியாமளா வயசுக்கு,கிள்ளுகீரைக்கு அவனுக கணக்கெடுத்து .ஓவரா இல்ல இது .உங்க 6 பேர மதிக்காதவன்க .