கொல்லிமலையில் இவ்ளோ இடங்கள் இருக்கிறதா?? அப்படினு தலைப்பு போட்டு விட்டு ஒரே ஒரு அருவிய மட்டும் காட்டிட்டு மீதி எல்லாம் சாப்பிடுற இடம்.. பாதாம் பால், டீ, இட்லி, ஸ்வீட், ஸ்நாக்ஸ்... இது மணமகன் அறை, மணமகள் அறை, இது மணவறை.. பாஸ் மணமகன் அறைக்கு பக்கத்துல தான் சாப்பாடு போடுற இடம்... எப்போ பாத்தாலும் சாப்பாடு சாப்பாடு.... ##just joke, very fun video sister.. nice and keep it up!!