என் மனைவிக்கு தலையில் அடிபட்டு உயிருக்கு போராடிய நிலையில் வேறு மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில் என் மனைவிக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய மகா மருத்துவர் டாக்டர் கணேஷ் குமார் ஐயா
I already send you 40 patients for treatment thereafter I asked them how is treatment that time they said he is a walkable god for us. Thank u sir. Continue your achievement travel.
No one else can make a video this clear and compact ...we all r always glad and proud of u sir ...very informative ..with all ur experience and knowledge u make it look so easy ...such a great awareness facts sir ....thank u for ur concern for all
சமீப காலமாக இரண்டு வயது மேல் உள்ள குழந்தைகளுக்கு வலிப்பு நோய் அதிகமாக வருகிறது இது எதனால் வருகிறது என்று தெரியவில்லை இது வராமல் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் குழந்தைகளுக்கு வரும் வலிப்பு நோயை பற்றி ஒரு காணொளி பதிவு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
மிகவும் அருமையான பதிவு தொடர்ந்து நான் உங்களை பின்பற்றி வருகிறேன் உங்களது அனைத்து செயல்களும் போற்றுதலுக்குரியது .... தொடர்ந்து பதிவுகள் பதிவு செய்தால் பொது மக்களிடையே நல்ல வழி புணர்வு இருக்கும்
For a common man knowing what not to do that would put the patient in more danger is rather more necessary that knowing what to do to heal him. Explaining everything in the most simple and to the point has always been ur style😎🔥 Perfectly awesome and THE BEST as always sir.
Much needed information for publics . As it is explained in such a way. Now a days even in rural areas, use of mobiles and watching RU-vids r increasing and it's good idea that those who watches this video will get an idea and they might share with others too. Thank you so much sir for creating an awareness among people.