Тёмный
Antique Collections India
Antique Collections India
Antique Collections India
Подписаться
I'm Dr. Ebinezar, an IT professional with a deep passion for collecting antiques. My love for these treasures was inherited from my grandfather, Mr. Chelladurai, a retired headmaster from Salem, Tamilnadu.

Explore the World of Antiques through Various Categories:

Antique Collections 🔍
Antique Lamps 🕯️
Coin Collections 💰
Ancient Crafts 🎨
Antique Utensils 🍽️
Antique Collectors 👥

I've shared detailed information about each antique piece, and I'd love for viewers to contribute additional insights. Let's build a community of antique enthusiasts!

Contact for Inquiries:
📧 Email: ebinezar.antiques@gmail.com
📲 WhatsApp: 7200464032

Disclaimer:
"Antique Collections India" offers educational content, not endorsing buying, selling, or appraising antiques. Information is based on research, historical context, and personal opinions. Viewers are encouraged to do their own research and seek professional advice. The creator is not liable for actions taken based on the presented information.
Ancient Crafts - Ep 7 | Camel Bone Crafts
9:30
7 месяцев назад
Antique Lamps - Ep - 4 |  Kuthu Vilaku
5:36
9 месяцев назад
Комментарии
@b.barathiftech1872
@b.barathiftech1872 18 дней назад
Tumblr kooja price, vnaganum enda yepdi contact pananum
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 12 дней назад
Pls try - KERALA ANTIQUES WHATS APP NUMBER -- 8075499041.
@ayanarayothiraman3348
@ayanarayothiraman3348 23 дня назад
#திருகுச்செம்பு #கூஜா புழங்கு பொருட்கள் திருகுச்செம்பு என்ற கூஜா அடுக்களைகளில் நீண்ட நெடுங்காலமாக கோலோச்சி வந்த பாத்திரங்கள் பலவும் காட்சியகங்கள் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. இத்தகைய பாத்திரங்கள் பயன்பாடு மட்டுமன்றி ரசனையின் அடையாளமாகவும் அக்கால மக்களின் வாழ்க்கையில் இடம்பெற்றிருந்தன. இன்றைய தலைமுறையினர் அவற்றைப் பயன்படுத்துவது இல்லை என்றாலும் பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை. கூஜா அவற்றில் ஒன்று. ஒரு காலத்தில் கோயில்களுக்குச் செல்லும்போதும் சுபகாரியங்களுக்குப் போகும்போதும் கூஜாவில் பால் கொண்டுசெல்லும் வழக்கம் இருந்தது.குறிப்பாக ரயில் பயணத்தின்போது காபியும், பாலும் வாங்கிவரும் பாத்திரமாக கூஜா விளங்கியது. இதற்கு ரயில் கூஜா என்பர். கல்யாண வீடுகளில் கூஜா தனி இடம் வகித்தது. சீர் வரிசை சாமான்களில் பித்தளை, வெள்ளி கூஜா முக்கிய இடம் வகித்தது. கூஜாவைத் திருகு சொம்பு என்பர். கூஜாவின் மூடியைத் திருகி திருகி மூடவும் திறக்கவும் செய்வதால் திருகு சொம்பு என்பர்.திருகுச்செம்பு அல்லது கூஜா என்பது புடைத்த நடுப்பகுதியையும் சிறிய வாய்ப் பகுதியையும் அதற்கேற்ற மூடியையும் கொண்ட கலன் ஆகும்.கூஜா என்பது ஓர் உருது மொழிச் சொல்லாகும். இதன் சரியான தமிழ் மொழிபெயர்ப்பு வடிவம் குடுக்கை அல்லது குடுவை என்பதென சென்னைப் பேரகரமுதலி குறிப்பிடுகிறது.முற்றிய சுரைக்காயின் ஒடுங்கிய மேல் புறத்தினை வட்டமாக வெட்டி அதன் உட்புறத்தைக் கோதி எடுத்த பின் அதனை குடுவையாகப் பாவிக்கும் வழமை வழக்கில் இருக்கின்றது. இதனைச் சுரைக் குடுவை என அழைப்பதில் இருந்து கூஜா என அழைக்கப்படும் குடுவையையும் அதன் அமைப்பையும் ஓரளவு அறிய முடியும். கூஜா என்ற சொல்லும் அது குறிப்பிடும் பொருளும் அதன் பயன்பாடும் இடத்துக்கிடம் மாறுபடுகின்றது. குறிப்பாக இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட சிங்கள, தமிழ், இஸ்லாமிய மக்கள் மத்தியில் கூஜா எனக் குறிப்பிடும் உபகரணம் மட்பாண்டத்தினால் செய்யப் பட்ட கழுத்துப் புறம் நீண்ட கீழ் புறம் அகன்று உருண்டை வடிவான அடிப்புறம் தட்டையான அமைப்புக் கொண்ட தண்னீர் தாங்கியாகும். அது தனக்கான தண்ணீர் குடிக்கும் குவளையையும் இணையாகக் கொண்டிருக்கும். மூடி கூஜாவின் மேற்புறத்தை மூடி தண்ணீருக்கும் பாதுகாப்பினை அளிக்கின்ற அதே வேளை தண்ணீரினை அதற்குள் ஊற்றி அருந்தும் வண்ணமாக அதனோடு சேர்ந்தும் இருக்கும். சுமார் 40, 50 வருடங்களுக்கு முன்னர் வழக்கத்தில் இருந்த கூஜா என்ற குடிநீர் பாதுகாத்து வைத்திருந்த இவ் உபகரணத்தின் கழுத்துப் புறம் சுமார் ஒரு அடி வரை நீண்டிருந்தது. தற்போதய பாவனையில் அதன் கழுத்துப் புறம் மிகக் குறுகியதாக வந்திருக்கிறது.மின்சார சாதனங்கள் குறைந்திருந்த அல்லது அருகிக் காணப்பட்ட காலங்களில் கூஜாவின் பயன்பாடு மிகப் பிரபலமாக இருந்தது. பொதுவாகக் கழிமண்ணினால் வனையப்பட்டு நெருப்பில் சுட்டு உருவாக்கப்படும் பாத்திரங்கள் வெப்ப நாடுகளில் நாளாந்த பாவனைக்கு உகந்ததாக இருந்தது. குறிப்பாக கூஜாவினுள் ஊற்றி வைக்கப் படும் நீர் குளிர்ச்சியைப் பேணும் என பொதுவாக நம்பப் பட்டதால் அது அம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.காலப் போக்கில் மின்சாரசாதனங்களின் அதிகரிப்பு, தொழில் நுட்ப முன்னேற்றங்கள், மக்களின் வாழ்க்கைத் தர உயர்வு, இத்தகைய சாதனங்களைச் செய்கின்ற கலைஞர்களுக்கு போதிய அங்கீகாரம், பணவரவு, கெளரவம் கிட்டாமை போன்ற பிற காரணங்களால் கூஜாவின் பாவனையும் கூஜாவினைச் செய்வோரின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து விட்டது. தற்காலங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளாஸ்டிக் குடுவையிலும், பிளாஸ்டிக்கினால் செய்யப் படும் தண்ணீர் கொள்கலன்களும் கூஜாவின் இடத்தை நிரப்ப. கூஜா தன் இடத்தை இழந்து வருகிறது. இலங்கையில் தூக்குச் செம்பு அல்லது பூட்டுச் செம்பு என அழைப்பதையே இந்தியாவில் கூஜா என அழைக்கின்றனர். கூஜா குடிப்பதற்கான நீர், பால் போன்ற திரவ பதார்த்தங்களைப் பாதுகாத்து வைக்கும் என்றார்.
@ayanarayothiraman3348
@ayanarayothiraman3348 23 дня назад
அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, அதைவிட அரிது நம் முன்னோர்கள் பயன்படுத்திய புழங்கு பொருட்களை கண்முன் பார்ப்பது மிக மிக அரிது. கலைப் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 23 дня назад
உங்கள் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் நன்றி :)
@mohandass5523
@mohandass5523 26 дней назад
இன்னும் எங்கள் வீட்டில் உள்ளது.தாங்கள்சொல்வதுபோல் ரயில் பயணம் செய்யும் போது இதைதான் எடுத்து கொண்டு செல்வோம்.
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 26 дней назад
உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி :)
@shanmugasundaram5645
@shanmugasundaram5645 27 дней назад
நினைத்து பார்க்க முடியாத பல அரிய பழங்கால வீட்டு உபயோக கலைப்பொருட்களின் சேகரிப்புகளிளை தங்கள் வீடியோக்கள் மூலம் காண வாய்ப்பு கிடைப்பது மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 27 дней назад
பார்த்து ரசித்தமைக்கு நன்றி :)
@charumathir1023
@charumathir1023 28 дней назад
Online ல் வாங்க முடியுமா? Link கொடுக்கவும்
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 27 дней назад
மக்கள் பழங்கால கடைகள், முகநூல் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் விற்கிறார்கள். நீங்கள் பழங்கால கடைகளில் முயற்சி செய்யலாம். உங்களுக்கு தேவைப்பட்டால் நான் உங்களுக்கு சில வாட்ஸ்அப் குழு எண்களை தருகிறேன்.
@kalingaantique8051
@kalingaantique8051 28 дней назад
First like ... ❤🎉🎉
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 28 дней назад
Yay! Thank you!
@giriganeshsnil
@giriganeshsnil Месяц назад
Sir vanakkam pl tell your address. I am in coimbatore
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia Месяц назад
Gopalan : 7010488543
@JeevithaMosasraj-fq8rd
@JeevithaMosasraj-fq8rd Месяц назад
பாலாடை வீடியோ அருமை. நல்ல தகவல். இளைய தலைமுறைக்கு ஒரு அருமையான மெசேஜ் 🙏
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia Месяц назад
thanks for watching
@anbuSelvan-Palani
@anbuSelvan-Palani Месяц назад
Fantastic collection, very nice to see how our parents and grandparents were feeding children, please share valuable information like this..cam you do more videos with Mr Aayanar, pondicherry....I think he has more variety of utensils ❤
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia Месяц назад
thanks for Watching :)
@anbuSelvan-Palani
@anbuSelvan-Palani Месяц назад
Very good collection, nice to see varieties of bells...❤
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia Месяц назад
Thanks for visiting
@user-tk2bu1pj8p
@user-tk2bu1pj8p Месяц назад
Sir unga phone no
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia Месяц назад
Gopalan : 7010488543
@ayanarayothiraman3348
@ayanarayothiraman3348 Месяц назад
மிகவும் அரிய சேகரிப்பு
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia Месяц назад
வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி
@marysuganya2999
@marysuganya2999 Месяц назад
Nice variety of collections
@sanathkumar8723
@sanathkumar8723 Месяц назад
Your phone number please Sir
@sanathkumar8723
@sanathkumar8723 2 месяца назад
❤🎉
@ManiViky1989
@ManiViky1989 2 месяца назад
கருங்காலி மரப்பாச்சி பொம்மைகள் இப்போது எங்கு கிடைக்குமென்றும் விலை எவ்வளவு என்றும் தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்.. நன்றி..இந்த காணொளி மிகவும் அருமை.. உங்களது பேச்சும் சிறப்பு..
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 2 месяца назад
காணொளியை பார்த்து ரசித்தமைக்கு நன்றி. மரப்பாச்சி பொம்மைகளை விற்கும் பல கடைகள் இங்கு உள்ளன. ஆனால் பெரும்பாலும் அவை மாமரங்கள் மற்றும் பிற மர மரங்களால் செய்யப்பட்டதாக இருக்கும். பழங்கால மரப்பாச்சி வேண்டுமானால், பழங்கால பொருட்கள் விற்கும் சில கடைகளைத் தேட வேண்டியிருக்கும். நீங்கள் "Balaji Antiques, Banglore"முயற்சி செய்யலாம். தமிழ் நாட்டில்/காரைக்குடியில் செம்மரத்தால் செய்யப்பட்ட பழங்கால மரப்பாச்சி பொம்மைகளையும் பெறலாம்
@shanmugasundaram5645
@shanmugasundaram5645 2 месяца назад
Spellbound Beauty 😍🤩🤩
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 2 месяца назад
காணொளியை பார்த்து ரசித்தமைக்கு நன்றி
@shanmugasundaram5645
@shanmugasundaram5645 2 месяца назад
ஐயா தங்கள் பதிவுகள் மிக அருமை
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 2 месяца назад
காணொளியை பார்த்து ரசித்தமைக்கு நன்றி
@davidchristopherclements5707
@davidchristopherclements5707 2 месяца назад
Very nice collections.Good explanation.
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 2 месяца назад
Thank you so much 🙂
@ayanarayothiraman3348
@ayanarayothiraman3348 2 месяца назад
All are Nice Collection
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 2 месяца назад
Thanks a lot Sir
@user-rn1pp7xy1t
@user-rn1pp7xy1t 3 месяца назад
😅nice collection, 🙏🏼🙏🏼
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 3 месяца назад
Thanks for liking
@chitrad5750
@chitrad5750 3 месяца назад
Vengala uruli video parthathu pola kedaikuma ayya
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 3 месяца назад
yes, we can get . Plenty old items are available. Mostly from Kerala.
@chitrad5750
@chitrad5750 3 месяца назад
Sale unda ayya
@anbuSelvan-Palani
@anbuSelvan-Palani 3 месяца назад
இந்த மாஸ்டர் பீஸைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் ஏற்பட்டது. இது சிறந்த தொகுப்பு என்று சொல்லலாம். பல ஆண்டுகளாக ஒரு களிமண் பொம்மைகளை பாதுகாப்பது மிகவும் விலையுயர்ந்த வேலை. ஆயிரக்கணக்கான கோலு - களிமண் பொம்மைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இது ஒரு அற்புதமான கைவினை வேலை.❤❤❤❤❤❤❤❤❤❤
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 3 месяца назад
காணொளி ரசித்ததற்கு நன்றி :)
@marysuganya2999
@marysuganya2999 3 месяца назад
நான் ஒரு களிமண் பொம்மை சேகரிப்பவன். நான் கடந்த 20 வருடங்களாக களிமண் பொம்மைகளை சேகரித்து வருகிறேன், இதை ஒரு உயர்தர சேகரிப்பாக அங்கீகரிக்கிறேன். நம் முன்னோர்கள் செய்த அற்புதமான கைவினைப் பணிகளில் இதுவும் ஒன்று. என்னிடம் சேனல் இல்லாததால் எனது களிமண் பொம்மைகளை வெளியில் காட்டவோ பகிரவோ முடியவில்லை. இதை உலகம் முழுவதும் காண்பிப்பது நல்லது.
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 3 месяца назад
ஊக்கமளிக்கும் வார்த்தைகளை பகிர்ந்தமைக்கு நன்றி :)
@TamilSelviPari-oi2vs
@TamilSelviPari-oi2vs 3 месяца назад
The coloring is extraordinary. I can see several layers of coloring. These are natural collections made of plants, herbs, eggs(whitening), brick sand etc. This is a real museum grade quality.
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 3 месяца назад
Thanks for giving more information on coloring and recognizing the art work :)
@ayanarayothiraman3348
@ayanarayothiraman3348 3 месяца назад
200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நடன மங்கையை கண் முன் உயிரோட்டமாக காட்சிப் படுத்தியதற்கு நன்றி
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 3 месяца назад
காணொளி ரசித்ததற்கு நன்றி :)
@MohanRaj-eo2rb
@MohanRaj-eo2rb 4 месяца назад
How many ch prize
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 4 месяца назад
This is just a collection display , not for sales. But we bought KG for 1,500.
@manojv3113
@manojv3113 4 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sDYpnHOi8rw.htmlsi=1b1q5Bhtu4sl7h6t
@manojv3113
@manojv3113 4 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sDYpnHOi8rw.htmlsi=1b1q5Bhtu4sl7h6t
@manojv3113
@manojv3113 4 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sDYpnHOi8rw.htmlsi=1b1q5Bhtu4sl7h6t
@manojv3113
@manojv3113 4 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sDYpnHOi8rw.htmlsi=1b1q5Bhtu4sl7h6t
@manojv3113
@manojv3113 4 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sDYpnHOi8rw.htmlsi=1b1q5Bhtu4sl7h6t
@Vendhar2473
@Vendhar2473 4 месяца назад
Beautiful collection with good explanation 🎉 Old is always gold 🤩
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 4 месяца назад
Thank you so much 😊
@Kavya1490
@Kavya1490 4 месяца назад
King of wood 👀👌
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 4 месяца назад
Thanks for Watching :)
@MJ-lf9fr
@MJ-lf9fr 4 месяца назад
👏👏
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 4 месяца назад
Glad you liked this video :)
@sathishsatz1166
@sathishsatz1166 4 месяца назад
Not only made for furnitures as u said it also has some medicinal values too👏👌
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 4 месяца назад
Glad you liked this video :)
@kavyaven9279
@kavyaven9279 4 месяца назад
Wow 😍 Really Your Grandfather will be very proud of u now 👏👏 Keep posting more info videos sir 🙏
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 4 месяца назад
Thank you, I will
@VanithaGupta8529
@VanithaGupta8529 4 месяца назад
Very true these kinda trees will grow in hot areas 💯👌
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 4 месяца назад
Yes they do
@DURAIRAI145_
@DURAIRAI145_ 4 месяца назад
ரோஸ்வுட் மரச்சாமான்கள் மிகவும் அழகாகவும் வலுவாகவும் இருக்கும் 💪
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 4 месяца назад
Glad you liked this video :)
@stevej9281
@stevej9281 4 месяца назад
அருமையான வேலைபாடுகள்✨
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 4 месяца назад
Glad you liked this video :)
@kirubha532
@kirubha532 4 месяца назад
Good Rosewood collections 😍👌 beautiful works 👏
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 4 месяца назад
Thank you so much 🙂
@madanop2278
@madanop2278 4 месяца назад
ரோஸ்வுட் வளங்களின் பற்றாக்குறை , விலை உயர்வுக்கு வழிவகுத்தது .
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 4 месяца назад
Glad you liked this video :)
@sukumarhj3301
@sukumarhj3301 4 месяца назад
People prefer this because they are very strong and hard .
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 4 месяца назад
Glad you liked this video :)
@kingse7en73
@kingse7en73 4 месяца назад
Rosewood is commonly used for furniture, musical instruments, decorative items 👏👏
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 4 месяца назад
Glad you liked this video :)
@DhanyaMalay017-
@DhanyaMalay017- 4 месяца назад
Your grandfather has really good taste of collection 👌👌😍😍
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 4 месяца назад
Thank you so much 😊
@DhanyaMalay017-
@DhanyaMalay017- 4 месяца назад
So true because of current Technology, these kinda things went to extinct 💯
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 4 месяца назад
Glad you liked this video :)
@LavanyaKuppan1092
@LavanyaKuppan1092 4 месяца назад
Hand Made Crafts are always the best 👏😍👌
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 4 месяца назад
Thank you! Cheers!
@vimalraj2712
@vimalraj2712 4 месяца назад
But wildlife Buffallo horns isn't illegal ah sir ? These much days i thought its illegal
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 4 месяца назад
Glad you liked this video :)