International tractor. அதன் மறு பெயர் மகேந்திரா B275. 1975லிருந்து இந்த வண்டிகள் + IMT 533 (இப்போதைய Mf 1035) டிராக்டர் பழகுனதே இதுகளில் தான். . அப்போதே top link மூலம் சென்சிங் உண்டு... இப்போதிருக்கும் 50hp வண்டிகளின் இழுவை அப்போதே இழுக்கு முங்க. ஒரே கலப்பை . 9 கலப்பை மட்டுமே.. எங்க பக்கம் இன்னமும் ஒரு சிலர் B275 வச்சிருக்காங்க .. 55 வருசம் ஒரே குடும்பத்தில் இருப்பதால் நல்லா வச்சுருக்காங்க ... இண்டர்நேசனல் என்ற பெயரை அவங்களே மறந்துட்டாங்க போல... சூப்பர்...
கடை எங்கே எந்த ஊர் அரியலூர் மாவட்டத்தில் எங்கு உள்ளது என்ற விலை இதை தெரியப்படுத்தவும் தெரியபடுத்தவில்லையென்றால் வீடியோ போடரதை நிறுத்துங்கள் வீனா டைம் பாஸ் பண்ணாதி கண்கள் நன்றி.