தயவுசெய்து இதையெல்லாம் பேருந்து நிலையம் என்று சொல்லாதீர்கள்.,... இது ஒரு கோழிப்பண்ணை..... மாநகராட்சியாக உயர்வு பெற்ற நாமக்கல்லுக்கு தேவையான பேருந்து நிலையம் இது இல்லை......
Namakal new buss stand ok...ana open pana piragu...bus elam thirumba old busstand poitu tha poganum nu rules poda kuduathu...apdi pota inum late agum karur poga
Thanks for broad casting Namakkal city corporation new Bus 🚌 station All city corporation roads centre median double side lights wanted Please consider Namakkal city corporation. More flyovers wanted avoid city traffic please consider Namakkal city corporation.
எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை சில ஆண்டுகளுக்கு முன் புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் நள்ளிரவு 1மணி 2 மணிகளிலிருந்தே கூட்டமாக இருக்கும் சனிக்கிழமை மாலை 4,5 மணி வரை.